<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
பதவி உயர்வு பெற்ற நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்
|
#42
|
|||
|
|||
புதிய கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற திரு பச்சி அவர்களுக்கும், புதிய நிர்வாக உதவியாளராக பதவி பெற்றுள்ள திரு ராஜேஷ் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
அவர்களின் சிறப்பான பணியின் மூலம் லோகம் மேலும் செழிக்கட்டும். வாழ்த்துகள் நண்பர்களே. |
#43
|
|||
|
|||
நண்பர்கள் பச்சி மற்றும் ராஜேஷுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்
|
#44
|
|||
|
|||
சிறப்பாக பங்காற்றிய ஹபீப் அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதவி ஏற்றமடைந்த நன்பர் பச்சி அவருக்கு எனது பாராட்டுகளும், நன்பர் ராஜேஷ் அவரின் பதவிக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் என்றும் அதே ஒத்துழைப்பும் . . . நன்பர்களது பணி சிறக்க வாழ்த்துகள். |
#45
|
|||
|
|||
பதவி உயர்வடையும் பச்சிக்கும், புதிய நிர்வாக உதவியாளர் ராஜேசுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
பணிச்சுமை காரணமாக விடைபெறும் ஹபீபுக்கு நன்றி. தளம் சிறப்பாக செயல்பட அனைவரையும் அணைத்துச் செல்லும் தலைவருக்கும் நன்றி. |
#46
|
||||
|
||||
தளத்தின் புதிய நிர்வாகிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
|
#47
|
||||
|
||||
ஆகா காமலோகத்துக்கு இன்னொரு நிர்வாக உறுப்பினர் கிடைத்து விட்டார், நிர்வாக உருப்பினராக சேவை செய்ய வந்திருக்கும் ராஜேஷுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#48
|
|||
|
|||
லோகத்தில் எத்தனையோ முறை எனக்கு பிரச்சினை வந்து போது எல்லாம் பரிவுடன் பரிசீலித்து எனக்கு வழிகாட்டுதல் செய்த என் மரியாதைக்குரிய திரு:"பச்சி"அவர்கள் பதவி உயர்வு பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
என் நெருங்கிய நண்பரும் ஆலோசகரும் ஆன என் மரியாதைக்கும் நட்புக்கும் அன்புக்கும் உரிய திரு:"Tdr" அவர்கள் புதிய நிர்வாக உதவியாளராக நியமிக்கப் பட்டதற்கு நம் மரியாதைக்குரிய தலைமை திரு:"xxxGuy" அவர்களுக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு திரு:"Tdr" அவர்களையும் இந்த தருணத்தில் பாராட்டுகிறோம்... |
#49
|
|||
|
|||
புதிய உறுபினர்களுக்கு வாழ்த்துக்கள்
|
#50
|
|||
|
|||
பதவி உயர்வு பெற்றுள்ள பச்சி அவர்களுக்கும் புதியதாக பொறுப்பேற்றுள்ள tdrajesh அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
|
|
|
|