<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#81
|
|||
|
|||
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
கடல் கடந்து வாழும் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
|
#82
|
|||
|
|||
27ஆம் தேதி தீபாவளிக்கு 23ஆம் தேதியே வாழ்த்து சொல்லி விட்டார்கள் இருந்தாலும் நம்ம ஆளுங்க ரொம்ப வேகம்
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் |
#83
|
|||
|
|||
அறியாமை என்னும் இருள் அகன்று அறிவும் என்னும் ஒளி வீசி இன்பமாய் இருக்க, அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
கவலை படாதீர்கள் அனு உங்கள் பெயர் சொல்லி ஒரு மத்தாப்பு சுடுகிறேன். |
#84
|
||||
|
||||
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
__________________
|
#85
|
|||
|
|||
Quote:
Quote:
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் |
#86
|
|||
|
|||
Quote:
யோவ், ((அப்படின்னு சொல்லலாமா) அப்படி தவறா இருந்தா) ராஜ் சார்... உங்க தந்திரம் நல்லா தான் இருக்கு.. ஆமா டி டி மறந்திடாம அனுப்பிடுங்க... (வாழ்த்து சொல்ல வந்த திரியில இப்படி செய்வது நல்லாயில்ல தான், ஆனாலும் உங்க கமெண்ட் படிச்சிட்டு பதில் கொடுக்காம போக முடியல... சூப்பர் ஐடியாப்பா...) |
#87
|
||||
|
||||
உங்க அட்ரஸை சொல்லுங்க..வீட்டில் பட்டாசு வெடிக்க ஏற்பாடு செய்து விடுவோம்...
|
#88
|
|||
|
|||
அனைவரும் இன்புற்றிருக்க இறைவனை வேண்டி அன்புடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்..
பட்டாசு வெடிக்கும் போது கூடுதல் கவனம் செலுத்துமாறும் கோருகிறேன். அதற்காக அதிகமாக பணம் செலவு செய்யும் போது அந்தத் தொழிலில் வறுமையின் காரணமாக ஈடுபட்டுள்ள சிவகாசி சிறார்களையும் சிறிது எண்ணிப் பார்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். |
#89
|
|||
|
|||
Quote:
அண்ணே சந்தோசம்னே. சந்தோசம் |
#90
|
|||
|
|||
எல்லோரும் எல்லா வளமுடனும் வாழ இனிய தீபாவளி வாழ்த்துக்கள். கரலின்
|
|
|
|