<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 25-04-08, 08:22 PM
vaada machan vaada machan is offline
User inactive for long time
 
Join Date: 27 Apr 2005
Location: சென்னை
Posts: 25
My Threads  
Question இதே போல தமிழில் காமம் இல்லாத பொதுவான தளங்கள் உள்ளதா?

நண்பர்களே,

இந்த தளத்தினை போலவே முழுதும் தமிழில் காமம் இல்லாமல் ஏதேனும் பொதுவான தளங்கள் உள்ளதா?எனக்கு சினிமா விமர்சனம் எழுத,விளையாட்டுக்களைப் பற்றி விமர்சிக்க ஆசை.கருத்து.காம் தளத்திற்க்கு போய்ப் பார்த்தேன்.ஆனால் அங்கு நிறைய விதிமுறைகள்.அதனால் இப்போது அதற்கு போவதில்லை. நமது தளத்தினை போலவே காமம் மட்டும் இல்லாமல் அனைத்து விஷயங்களையும் தமிழிலேயே பகிர்ந்து கொள்ள வேறு ஏதேனும் தளம் உள்ளதா?தங்களில் யாருக்கேனும் தெரிந்தால்,தயவு செய்து லிங்க் தரவும்.

நன்றி
Reply With Quote
  #2  
Old 25-04-08, 08:45 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,716
My Threads  
விதிமுறை இல்லாத தளம் என்றால், நீங்களே ஒரு பிளாக் ஆரம்பித்து கொள்ளுங்கள், இங்கே உங்களுக்கு காமம் கசக்கிறது என்றால் தமிழ்மன்றம் சென்று பாருங்கள். அங்கு செல்லும் முன் இந்த திரி சென்று பாருங்கள்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=34920

மறக்காமல் அந்த திரியில் நான் சொன்னதை சிவப்பு எழுத்தில் இருப்பதை படித்து பின் அந்த தளம் செல்லுங்கள். ஆனால் அங்கும் கட்டுப்பாடு உண்டு.
__________________
Reply With Quote
  #3  
Old 25-04-08, 09:12 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 562
iCash Credits: 16,192
My Threads  
Quote:
Originally Posted by vaada machan View Post
இந்த தளத்தினை போலவே முழுதும் தமிழில் காமம் இல்லாமல் ஏதேனும் பொதுவான தளங்கள் உள்ளதா?
கூகுளில் தமிழில் பொதுவான வார்த்தைகளை/வார்த்தையை தட்டச்சு செய்து எவ்வளவு ரிசல்ட் வருகிறது என பாருங்கள். கட்டாயம் ஆச்சரியப்பட போகிறீர்கள்.
Reply With Quote
  #4  
Old 25-04-08, 09:23 PM
vaada machan vaada machan is offline
User inactive for long time
 
Join Date: 27 Apr 2005
Location: சென்னை
Posts: 25
My Threads  
Thumbs up தவறாகப் புரிந்து கொண்டீர்கள்

நான் கேட்டதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை .எனக்கு காமம்தான் முக்கியம்.இப்போ நான் நேபாளி படம் பார்த்தேன்.அதை பற்றிய எனது கருத்துக்களை சொல்ல இதை போலவே ஒரு தமிழ்தளம் கேட்டேன்.இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.தவறிருந்தால் மன்னிகவும்.

அது ஒண்ணும் இல்லங்க.இன்னைக்குதான் தமிழ்ல யுனிகோடு கன்வர்ட்டர் இல்லாம ஈஸியா டைப் பண்ணக் கத்துக்கிட்டேன்.இன்னைக்கு எனக்கு நிறைய டைம் வேற இருந்துச்சு.அந்த ஆர்வக் கோளாறுதான் காரணம்.தமிழ்ல டைப் பண்ண கத்துக்கிட்டது எனக்கு அவ்ளோ சந்தோஷம்.
Reply With Quote
  #5  
Old 11-05-08, 12:31 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
தங்களின் தமிழ் ஆர்வத்தை பாராட்டுகிறேன். அதற்காக இதுபோல் வேறு ஏதேனும் தளங்கள் இருக்கிறதா என்று கேட்டுத்தான் பதிப்பு பதிக்கவேண்டுமா?

தளவிதிமுறைகளை மீண்டும் படிக்க வேண்டுகிறேன்.
Reply With Quote
  #6  
Old 11-05-08, 04:22 PM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 76,021
My Threads  
Quote:
Originally Posted by vaada machan View Post
நான் கேட்டதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை .எனக்கு காமம்தான் முக்கியம்.இப்போ நான் நேபாளி படம் பார்த்தேன்.அதை பற்றிய எனது கருத்துக்களை சொல்ல இதை போலவே ஒரு தமிழ்தளம் கேட்டேன்.இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.தவறிருந்தால் மன்னிகவும்.

அது ஒண்ணும் இல்லங்க.இன்னைக்குதான் தமிழ்ல யுனிகோடு கன்வர்ட்டர் இல்லாம ஈஸியா டைப் பண்ணக் கத்துக்கிட்டேன்.இன்னைக்கு எனக்கு நிறைய டைம் வேற இருந்துச்சு.அந்த ஆர்வக் கோளாறுதான் காரணம்.தமிழ்ல டைப் பண்ண கத்துக்கிட்டது எனக்கு அவ்ளோ சந்தோஷம்.

தாங்களும், நாங்கள் சொல்ல வந்த கருத்தை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என நினைக்கிறேன்...பரவாயில்லை தாங்கள் புதிய உறுப்பினராக இருப்பதால் நாங்கள் கொடுக்கும் சுட்டிகளுக்கு செல்ல இயலாது, ஆனால் நன்றாக தட்டச்சு பழகிய நீங்கள்,உங்கள் பங்களிப்பை அதிகரித்தால் சினிமா/சின்னத்திரை செல்ல வழி கிடைக்கும் , பிறகு அங்குள்ள விதிமுறைகளை கடைபிடித்து உங்கள் திரிகளை ஆரம்பிக்கலாம், கருத்துக்களை பதிக்கலாம்,

ஆனால் இங்கு விளையாட்டு, சினிமாவை விட வரி வடிவ காமக்கதைகளுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது அதனை உணர்ந்து தாங்களும் மகிழுங்கள் எங்களையும் மகிழ வையுங்கள்..அதற்குப் பிறகு பாருங்கள் இதுப்போல சிறந்த தளம் எதுவும் இல்லை என எங்களைப்போல சொல்வீர்கள்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 07:21 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios