<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
தளம் திரும்ப தொடர்கிறது 20-05-24
தளம் சனிக்கிழமை 27-04-2024 அன்று இரவு 11 மனிக்கு பின் தடைபட்டிருந்தது, தற்போது (01-05-2024 காலை 10:30 முதல்) திரும்ப மீளப்பெற்றது.
இதுபற்றி பின்னர் விரிவாக @கூடுதல் விவரம் தரப்பார்க்கிறோம். பொறுமையாக காத்திருந்த உறுப்பினர்களுக்கு நன்றி. @பின்னர் பதிந்தது #25 பதிவின் இறுதியில் கூடுதல் விவரம் தரப்பட்டுள்ளது. பின்னர் 04-05-24 அன்று கூடுதலாக பதிந்தது தளம் இயங்கும் மூல சர்வரில் தளத்தை தற்காலிகமாக நிறுத்தி டேட்டாபேஸ் சேமிக்க தள சர்வரை மேனேஜ் செய்பவர்களிடம் கேட்டுக்கொண்டோம், அவர்கள் 2 மணிநேரம் ஒதுக்க கேட்டு, நாமும் தாரளமாக 8 மணிநேரம் தந்தோம். ஏனென்றால் பேக்கப் நேரம் நீட்டிக்கப்பட்டால் அல்லது ஒருவேளை ஏதாவது பிழை நேர்ந்தால் அல்லது வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நேர வித்தியாசம் இருந்தால் அதனை சரிக்கட்டவும் கூடுதல் நேரம் தந்தோம். நேற்று 03-05-24 அதிகாலை 2 மணி சுமாருக்கு தளத்தை நிறுத்தி டேட்டாபேஸ் சம்பந்தமாக வேலை செய்தவர்கள், திரும்ப 6 மணிக்குள் முடிக்கவில்லை. பின்னர் அடுத்தடுத்து 2-3 மணிநேரத்திற்கு ஒரு இமெயில் தந்து விவரம் கேட்டும் அவர்கள் பதிலே தரவில்லை. ஏதோ எக்கசக்கமாக செய்து விட்டார்கள் என்று தோன்றியது, திரும்ப திரும்ப நினைவூட்டல்கள் அடுத்தடுத்த லெவலில் உள்ளவர்களுக்கு போதிய இடைவெளியில் தந்து கொண்டேயிருந்தோம். இப்போது முடித்து தளத்தை அப் செய்துள்ளனர். ஆனால் பதில் எதற்கும் அவர்கள் அனுப்பவில்லை. தளத்து சொந்தங்களிடம், தாமத்திற்கும், தளம் முன்னர் குறிப்பிட்ட நேரத்தில் இருந்து அறிவித்தபடி மீள செயல்படாமல் போனதிற்கு வருந்துகிறோம். தற்போது திரும்ப இயங்குகிறது மகிழ்ச்சியே. இனி தள மேலான்மை செய்பவர்களிடம் நேரம் சம்பந்தமாக சரியான உத்திரவாதம் பெறாமல் அடுத்து எதுவும் செய்வதற்கில்லை என்று நிர்வாக குழு சார்பாக உறுதி கூறுகிறோம்.
__________________
Last edited by asho; 04-05-24 at 03:33 PM. |
#2
|
||||
|
||||
மிகச் சிறப்பு. எதற்காக தளம் இயங்கவில்லை என்பது யாருக்கும் தெரியவில்லை. என் கணினியில் தான் ஏதோ கோளாறு என்று கருதினேன்.
மற்றபடி தற்போது இயங்குவது மகிழ்ச்சி. |
#3
|
|||
|
|||
தளம் இயங்காத இரு நாட்கள், எதையோ இழந்து நிற்பது போன்ற உணர்வு. அப்படி நம்முள் கலந்து விட்டது தளம்.
- போத்தன் ராஜா |
#4
|
||||
|
||||
Bandwidth தீர்ந்துவிட்டது என்று தொடர்ந்து எர்ரர் வந்து கொண்டே இருந்தது. இத்தனை வருடங்களாக இல்லாமல் திடிரென்று அதை பார்த்தது ஏன் என்று தெரியவில்லை.
__________________
எனது கதைகள் நான் யார் | கார்த்திக் எழுதும் காவ்யாஞ்சலி | நீலிமா அண்ணி | அம்மாவின் காதலும் அது தந்த பரிசும் | அவள் பெயர் அஜிதா பானு | கணவன் ராஜேஷின் ரகசிய ஆசை | அப்பாவின் டைரி |
#5
|
||||
|
||||
மகிழ்ச்சி. தளம் இரண்டு நாட்கள் இயங்காததால் ஏப்ரல் மாதப் போட்டிக்கான இறுதித் தேதி நீட்டிக்கப்படுமா?
__________________
சித்தார்த் எச்சரிக்கை: காமக்கதை ஜாலியாய் படிக்கத் தான். நிஜ வாழ்வில் முயற்சி செய்து செருப்படி வாங்க வேண்டாம். |
#6
|
|||
|
|||
நான் இந்த மூணு நாட்கள் அடிக்கடி வந்து வந்து பார்த்து விட்டு சென்று ஒரு மாதிரி ஆகி விட்டது. நல்ல வேலை தளம் மீண்டும் சரி ஆகி விட்டது. இது மீண்டும் நிகழாமல் பாதுகாக்கும் படி கேட்டு கொள்கிறேன்.
__________________
அன்புடன் ராண்டி ஆர்டன் |
#7
|
|||
|
|||
உங்களின் அர்பணிப்பு, விடாமுயற்ச்சின் விளைவாக தான் இவ்வளவு சீக்கிரம் தளம் மீண்டும் செயல்பாட்டிற்க்கு வந்துள்ளது என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.
உங்களின் சிறப்பான பணிக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்களும், வாழ்த்துக்களும்.
__________________
வணக்கம், சிவா |
#8
|
||||
|
||||
தளம் மீண்டும் இயங்குவதை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கடந்த மூன்று தினங்களாக தினமும் வந்து பார்த்து விட்டு திரும்பினேன். நிர்வாகத்தினரின் இடைவிடாத முயற்சியால் மீண்டும் இயங்குகிறது. உங்கள் விரைவான பணிக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்.
__________________
அன்புடன் குணா என் கதைகள் கணக்கோடு காமப்பாடம் தங்கையின் தோழி என்னை கரெக்ட் பண்ணிய கதை தங்கை ரோஷிணியின் தங்க தேகம் வா : 0102 - அண்ணன் என் காதலன் நி.சவால்: 0154 - நானும் அவள்களும் நி.சவால்: 0155 − வேலைக்காரி ராஜியின் சுயசரிதை |
#9
|
|||
|
|||
வெயிலில் சென்றால் தான் மரத்தின் அருமை தெரியும் நிழலில் அருமை தெரியும் என்று சொல்வார்கள் அதுபோல கடந்த சில நாட்களாக காமலோகம் இல்லாதது உலகமே இருண்டது போல் ஆனது என் போல் காம ரசிகர்களுக்கு காவலோகம் தான் ஒரு பெரிய உற்சாக டானிக் ரேவதி போல் மற்ற எல்லோருடைய கதைகளையும் இனி படிக்க வேண்டியது அடிக்க வேண்டியது நினைக்க வேண்டியது திளைக்க வேண்டியது இப்படியே செல்லும் என்று தான் வேண்டுகிறேன் நன்றி காமலோகம்
|
#10
|
||||
|
||||
நானும் முதல் நாள் என் சிஸ்டத்தில் தான் ஏதாச்சு பிரச்சனை இருக்கும் என்று நினைச்சேன். இப்ப தளம் மீண்டும் இயங்க துவங்கி அறிந்து பெரும் மகிழ்ச்சி.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
|
|
|