<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
முதலிடம் பெற்று வெள்ளிவாசல் நுழையும் நண்பர் கலேஷன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அதேபோல் அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
லோக நண்பர்களே.. மேற்கண்ட வரிகளுடன் இந்தப் பதிவை நான் பதித்துவிடலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் சிலரின் பதிவுகள் என் மனதிலும் சில விஷயங்களைத் தோற்றுவிக்கவே.. நானும் என் பதில் கருத்தைப் பதிவுசெய்கிறேன். மற்றபடி இதை விவாதத்திரியாக ஆக்குவது என் நோக்கமல்ல. நிர்வாகத்தினர் மன்னிக்கவும். பொதுவாக இது போட்டியின் முடிவு அறியும் திரி.. எனவே இதில் வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு போய்விடலாம். ஆனால் அதைவிடுத்து வேறுவிதமான கருத்துக்களைப் பொதுவில் இந்தத்திரியில் பதிவதும் அதை வழிமொழிவதும் அதுதான் உண்மையோ என்ற மாயத்தோற்றத்தினை ஏற்படுத்துவதால் என் மனதில் தோன்றிய கருத்துக்களையும் பொதுவில் பதியவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். Quote:
Quote:
இதில்தான் எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது நண்பரே.. "கதைக்கு" என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால்.. "காமக்கலப்பில்லாத ஜனரஞ்சகமான கதைக்கு" என்று அர்த்தமாகப் படுகிறது. காமலோகத்தில் அது ஏற்புடையதா.. அல்லது அப்படிப்பட்ட கதைகள்தான் இனி பதிக்கப்படவேண்டும் என்பது உங்கள் விருப்பமா என்று புரியவில்லையே நண்பரே.. மேலும் உங்கள் கருத்து.. சதை சம்பந்தப்பட்ட கதை எழுதுவது "என்ன எழவுடா" என்பது போலவும் அப்படி காமத்தைக் குழைத்து எழுதுபவர்கள் மொக்கை சிற்பிகள் போன்றும் அவர்கள் வடிக்கும் காமக்கதைகள் மொக்கை சிற்பங்கள் என்றும் அர்த்தம் தருகிறதே நண்பரே.. Quote:
|
#12
|
|||
|
|||
அப்படியா விஷயம்... அந்த கதையை இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லலாமே. அதுதான் இப்பவும் பல கதை மன்னனா, எட்டு கதை ஒரே நேரத்தில எழுதிறீங்க !!
|
#13
|
|||
|
|||
வெற்றி பெற்று வெள்ளி வாசல் வந்த நண்பர் கலேஷன் அவர்களுக்கும் , மூன்றாமிடம் வந்த நண்பர் நைஸ்கை அவர்களுக்கும் வாழ்த்துகள். இரண்டு தொடர்களை எழுதியதோடு இரண்டு மற்றும் நான்காமிடம் பெற்ற நண்பர் சுப்பு2000 அவர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
|
#14
|
|||
|
|||
போட்டியில் எனக்கு வாக்களித்து என்னை சவால் ராஜாவாக்கிய நண்பர்களுக்கு என் நன்றி. என் கதையை பாராட்டி பின்னூட்டங்கள் பதித்த நண்பர்களுக்கும் என் நன்றி.
இரண்டாம் மற்றும் நான்காம் இடம் பெற்ற நண்பர் சுப்பு அவர்களுக்கும் மூன்றாம் இடம் பெற்ற நைஸ்கை அவர்களுக்கும் என் பாராட்டுக்கள். டிரீமர் ஐயாவின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. சூழ்நிலை சரியாக அமைந்தால் நிச்சயம் கலந்துக்கொள்கிறேன் ஐயா. |
#15
|
||||
|
||||
Quote:
அதிகப்பிரசங்கித்தனமாக எழுதியிருந்தால் அது தங்களையும் மற்ற நண்பர்களையும் பாதித்திருந்தால் சிரம் தாழ்ந்த மன்னிப்பை பகிரங்கமாக கேட்டுக் கொள்கிறேன்.
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#16
|
|||
|
|||
வெற்றி பெற்ற கலேஷனுக்கும் மற்றும் இரண்டாம், மூன்றாமிடம் பிடித்த சுப்பு, நைஸ்கை அவர்களுக்கும் என் பாராட்டுக்கள் !
|
#17
|
|||
|
|||
முதன்முறையாக நி.சவாலில் பங்குகொண்டு அதில் வெற்றியும் கண்டு, நி.சவால்: 0101 -ன் 'சவால் ராஜா'வாக ஆகியிருக்கும் நண்பர் kaleshan அவர்களுக்கு பாராட்டுகள். வெள்ளி வாசல் அடைந்ததோடு, அதே உற்சாகத்துடன் அடுத்த நி.சவாலிலும் (நி.சவால்: 0102) களமிறங்கியமைக்கு வாழ்த்துகள்.
சவாலில் பங்கு கொண்டு போட்டியை பலப்படுத்திய நண்பர்கள் subbu2000 & niceguyinindia ஆகியோருக்கும் வாழ்த்துகள்.
__________________
|
|
|
|