<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#81
|
||||
|
||||
Quote:
தோழி சைரா, ஆதி அவர்கள் கண்காணிப்பாளராக இருப்பதினால் யாரவது தவறு செய்கையில் கண்டிக்கும் உரிமை அல்லது தவறை சுட்டிகாட்டும் உரிமை அல்லது அதிகாரம் இருப்பதினால்தான் அவர் கூறியிருக்கிறார் யாராவது தனிமடலில் உங்களுக்கு தொந்தரவு செய்தால் தன்னிடம் முறையிடும்படி. மற்றபடி அவர் கூற்றில் தவறு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. தனிமடல் வேண்டாம் என்றால் வேறு விதத்தில் தெரிவியுங்களேன். நான் கூறியதில் தவறிருந்ததால் மன்னிக்கவும். |
#82
|
|||
|
|||
ஆண் நண்பர்கள் பெண்களிடம் கேட்பது சரிதான். ஆனால் அது நாகரீகமாக இருக்க வேண்டும். கல்பனா சொன்னது போல் இங்கு வரும் அனைவரையும் வேசிகள் என்று நினைக்ககூடாது. உங்களுடைய எல்லை மீறினால் புகார்செய்வது நல்லது.
காமம் என்பது இரு மனங்களும, உடல்களும் ஒ(ஓ)த்துப்போவதே... |
#83
|
||||
|
||||
Quote:
இந்த நக்கல் தானே வேணாங்கிறது. சும்மா இருந்த என்னை... நான் ஏதாவது எழுத துவங்க.. அப்புறம் அது... சரிதானே குமரன் நான் சொல்லுவது? Last edited by ஆதி; 28-10-07 at 12:29 PM. |
#84
|
|||
|
|||
ஆமாம் நல்ல யோசனைதான்..என் நன்றி
|
#85
|
|||
|
|||
அருமை யான யோசனை எல்லா உறுப்பினர்களும் இதை பின்பற்றி நடந்தால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது
|
#86
|
||||
|
||||
ஆமாம் ஆதி நீங்கள் சொல்வதில் தவறில்லை. உங்களின் இந்தப்பின்னூட்டத்தை நான் காலதாமதமாகவே பார்த்தேன். அதானால் என் பதிலும் தாமதமாகவே வருகிறது. உண்மையில் நீங்கள் இனிமையுடனும் மென்மையுடனும் பழகும் கண்காணிப்பாளர் என்பது நான் சொல்லித்தான் இந்தக்களத்தில் இருப்பவர்களுக்கு தெரியவேண்டியதில்லை. அப்படியே இருங்கள் ஆதி. அதுதான் எனது விருப்பமும்.
Last edited by குமரன்; 20-11-07 at 04:48 AM. |
#87
|
|||
|
|||
தனி மடலில் அசிங்கமான வார்த்தைகள் பேசுவது ( பெண் உறுப்பினர்களை தொந்தரவு செய்வது ) அது கண்டிக்கதக்கது . அதை நான் வரவேற்கிறேன் .
ஆனால் தனி மடலில் நண்பர்களாக ( நாகரிகமாக ) பேசலாம் அள்ளவா ? |
#88
|
||||
|
||||
ஸ்மார்ட்மேன் கூறியது போல் புதிதாக வரும் உறுப்பினர்கள் குறைந்த பட்சம் வெண்கல வாசல் வந்த பிறகு தனி மடல் அனுப்ப அனுமதி கொடுக்கலாம்..
நல்ல யோசனையாக தெரிகிறது.. நிர்வாகம் முடிவெடுக்கலாமே.. இந்த நடவடிக்கை புதிய உறுப்பினர்கள், விரைவாக தங்களை உயர்த்தி கொள்ள ஆவலை உண்டாக்கும்.. |
#89
|
||||
|
||||
விருப்பம் இருப்பவர்கள் தனி மடல் அனுப்பட்டும் அதை ஏற்ப்பதும் நிராகரிப்பதும் அவர்கள் விருப்பம், அது தான் நல்லது, அதை விட்டு கண்டிப்பதும் தண்டிப்பதும் சரியான முடிவாக இல்லை, விருப்பம் இருக்கும் ஆண் பெண் உறுப்பினர்கள் அவர்கள் விருப்பட்டால் தாராளமாக இணையட்டும் , அனைவயும் அனைவரும் விரும்புவது இல்லை சிலரை தான் விரும்புகிறார்கள், ஆண் பெண்ணை விரும்புவதும் பெண் ஆணை விரும்புவதும் இயற்க்கை தான் இதை மாற்ற நாமா யாரு,
|
#90
|
|||
|
|||
இன்னும் இது இருக்கா!......மடல் அனுப்பி என்னத்த சாதிக்க போறாங்க?
|
Tags |
பெண் உறுப்பினர் , பெண்கள் பற்றிய விதிமுறை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|