<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 18-08-20, 09:38 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,721
iCash Credits: 466,923
My Threads  
நண்பர் பிஸ்தா ஆயிரம் பதிவுகளை எட்டி விட்டார்.

அன்பு காமலோக நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்!

தீவிர தகாத உறவுக் கதைகளின் மன்னனும் , சூப்பர் ஸ்டார் படைப்பாளரும் ,இனிய நண்பருமான ( பிஸ்தா ) pistha ஆயிரம் பதிவுகளைக் கடந்து விட்டார். அவர் ஆயிரம் பதிவுகளை கடக்க அதிக காலத்தை எடுத்துக் கொண்டாலும் அவர் பதிவுகளில் பெரும்பான்மையானவை கதைகளும் அதன் தொடர்ச்சிகளும் தான். இந்த ஆயிரம் பதிவுகளில் எண்ணற்ற தகாத உறவு கதைகள் , தீவிர தகாத உறவு கதைகள் மற்றும் காம கதைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன.

நண்பர் அடுத்த ஆயிரம் பதிவுகளை விரைவாகத் தந்து அதில் எண்ணற்ற கதைகளை தருவார் என நம்புவோம். நண்பர் pistha வின் ஆயிரம் பதிவுகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #2  
Old 19-08-20, 12:39 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,789
My Threads  
சூப்பர் ஸ்டார் ரைட்டரும், தீவிர தகாத உறவு கதை மன்னனுமான பிஸ்தா அண்ணனின் ஆயிரமாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்!! பெரும்பான்மையானது கதைகளாக இருக்கும் என்பது உண்மையே, அவரது ஆயிரமாவது கதை தான்!! கொஞ்சும் ஈழ தமிழ் இல் அவர் கொடுத்த அத்தனை கதைகளும் ஒரு தங்க சுரங்கம்!! இன்னும் பல கதைகள் படைத்து காமலோக வாசிகளை குஷிப்படுத்துவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!!

வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த நண்பர் ஏ.எஸ்.டீ.கே அவர்களுக்கு என் நன்றி!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
  #3  
Old 19-08-20, 12:54 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 376,020
My Threads  
முதல் வரிசை நட்சித்திர எழுத்தாளர்களில் ஒருவரும் நண்பரும் பண்பாளருமான நண்பர் பிஸ்தா அவர்களின் முத்திரை பதிவுகள் ஆயிரம் தாண்டியது அற்புதமான மைல் கல் சாதனை ஆகும் ! அவர் சேவை தொடர்ந்து சிறக்க பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !
Reply With Quote
  #4  
Old 19-08-20, 07:58 PM
mmkarnan mmkarnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Posts: 1,783
iCash Credits: 26,672
My Threads  
நான் பலமுறை கூறியதுபோல, பெயருக்கேற்றார் போல் கதைகளைப் படைப்பதில் உண்மையிலேயே அன்பு நண்பர் ஒரு காம பிஸ்தா தான். என்னைப் போன்று பல வளரும் எழுத்தாளர்களுக்கு இவரின் படைப்புக்கள் எப்பொழுதுமே ஒரு ஆதர்சம். அப்பேர்ப்பட்ட சிறப்பான பெருமைகளைக் கொண்ட இனிய நண்பர் பிஸ்தா அவர்கள் ஆயிரமாவது பதிவு எட்டியதை எண்ணி நெஞ்சார வாழ்த்துகிறேன். அவர் மென்மேலும் பல கதைகள் படைக்க வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #5  
Old 21-08-20, 10:07 AM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
வாழ்த்துக்கள் இலங்கை கவிக்குயிலே! எல்லா பதிவுகளும் கதைகள்....இது பெரிய விஷயம். பாராட்ட பட வேண்டியவர்.

மௌனி
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:14 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios