<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
டிரீமர் இறையடி சேர்ந்தார்.
நம்முடைய அண்ணன் ட்ரீமர் மூன்று நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டார். வெண்டிலேட்டர் மூலம் அவர் சுவாசிக்க உடல் நலம் தேறி வந்தார். ஆனால் நேற்று அவரின் உடல் நலம் சற்று சீரியஸாக இருப்பதாக டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.
அவர் பூரண நலம் பெற்று திரும்பி வர எல்லாம் வல்ல அந்த ஆண்டவரிடம் பிரார்த்திப்போம். பின்னர் பதிந்தது: (15.04.2016) அருமை அண்ணன் டிரீமர் நேற்று இரவு ஒன்பது மணியளவில் இறையடி சேர்ந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் இறுதிக் கிரியைகள் இன்று காலை ஒன்பது மணியளவில் நடக்கவிருக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்…. Last edited by பச்சி; 27-05-16 at 01:27 AM. |
#2
|
|||
|
|||
அண்ணன் ட்ரீமர் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது கவலையை தருகிறது. அவர் சீக்கிரம் நல்ல குணமடைந்து நம்முடன் உலாவ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அண்ணன் ட்ரீமர் விரைவில் பூரண குணமடையவேண்டும் இறைவா.
|
#3
|
||||
|
||||
ட்ரிம்மர் அண்ணா, தளத்து மூத்த உறுப்பினர் விரைவில் குணமடைந்து மறுபடியும் சுறுசுறுப்பாக தளம் வலம் வர இறைவனிடம் பிரார்த்திருக்கிறேன்.
அனைவரின் வேண்டுதல்களும் நிச்சயம் அவருக்கு உடல்நலம் சிறப்படையச்செய்யும்.
__________________
|
#4
|
|||
|
|||
டிரீமர் அவர்கள் கூடியவிரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
|
#5
|
|||
|
|||
லோக பீஷ்மர் பூரண உடல் நலத்துடன் நலம் பெற்று நம்முடன் எப்போதும் போல் உலாவி வர இறைவன் அருள் புரிய வேண்டுகின்றேன்..
|
#6
|
|||
|
|||
பூரண நலமுடம் நலத்துடன் அண்ணா அவர்கள் வர இறைவனிடம் மன்றாடி வேண்டுகிறேன்
|
#7
|
||||
|
||||
டிரீமர் அவர்கள் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப இறைவனை பிராத்திக்கிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#8
|
||||
|
||||
நம்முடைய லோக வழிகாட்டி அண்ணன் ட்ரீமர் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற அந்த இறைவனை இறைஞ்சுகிறேன்.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#9
|
|||
|
|||
நான் நண்பர்கள் tdrajesh மற்றும் ராசு மூவரும் சற்று முன் அண்ணன் ட்ரீமர் அவர்களை அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் சென்று பார்த்துவிட்டு வந்தோம். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவர் நிலை தொடர்ந்து கவலைக் கிடமாகவே உள்ளது.
நம் லோக நண்பர்களின் கூட்டுப்ரார்த்தனை தான் அவரை விரைவில் குணமடைய செய்யவேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அதற்கு அருள் புரிவாராக. |
#10
|
||||
|
||||
ட்ரீமர் ஐயா விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
|
|
|