<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
அடுத்த வாழ்த்தாக என் வாழ்த்து அமைவதில் நான் பெருமை கொள்கிறேன்.
பழகுவதற்கு இனிய நண்பரும் மிக்க பொறுமைசாலியுமான நண்பர் ராஜேஷ் இதுபோல் இன்னும் பல ஆயிரங்களை மின்னல்வேகத்தில் கடக்க என் வாழ்த்துக்கள். |
#32
|
||||
|
||||
அடடா, அண்ணன்ட்ட இப்பத் தான ஃபோன் பேசுனேன். மொதல்லயே பாத்துருந்தா வாழ்த்து சொல்லிருக்கலாமே. சரி, நாளைக்கி தொலைப்பேசிலயும், இப்ப இந்தத் திரியிலயும் சொல்லிடுவோம்...
ராஜேஷ் அண்ணன் அவர்களின் 3000 பதிவுகள் என்ற மைல்கல்லை அடைந்ததற்கு வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அண்ணா இன்னும் பல ஆயிரங்கள் கடந்து நீங்க சாதனை பண்ணனும் அண்ணா. அப்புறம் அண்ணா சீக்கிரமே இன்னொரு முறை சவால் ராஜாவாகி பத்து முறை சவால் ராஜா ஆனதும் கிடைக்கும் "சூப்பர் சவால் ராஜா" பதக்கத்தை முதல் ஆளாக நீங்கள் வாங்க வேண்டும். நம்ம ராரா அண்ணன் சொல்ற மாதிரி புதியவர்களுக்காக ஒதுங்குறது சரினாலும், பத்தாவது முறை ஜெயிச்சதும் ஆட்டோமேட்டிக்கா அடுத்த உங்களின் சவால் வெற்றிகள் கணக்கில் எடுக்காமல் புதியவர்களை ஊக்குவிக்கும் படியாக ஆகிவிடும். அதனால் எனக்காக இது ஒன்னு மட்டும் செய்யுங்க அண்ணா. நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#33
|
|||
|
|||
நண்பர் ராஜேஷ் அவர்களின் பின்னூட்டமும் தனிமடலில் உற்சாகப்படுத்தி எனக்கு தெரியாத சந்தேகங்களை மிக எளிய முறையில் பொறுமையாக விளக்கியவர்.
நண்பரின் கதைகள் ஒருசில படித்திருக்கிறேன். லோகத்துக்கு புதியவன் என்பதால் இப்போது தான் ஒவ்வொன்றாக படித்துக்கொண்டு இருக்கிறேன். எல்லோரும் சொன்னது போல நண்பர் ராஜேஷ் செண்டிமெண்ட் கதைகளை கொடுப்பதில் வல்லவர் என்பதை அறிந்திருக்கிறேன் கதை படிக்கும்போதே. வாழ்த்துகள் நண்பர் ராஜேஷ்... உங்கள் கதைகளையும் படித்து பின்னூட்டம் இடுவேன். |
#34
|
|||
|
|||
சகோதரரின் 3000 என்ற மைல் கல் தொடலுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. விரைவில் அடுத்த இலக்கை அடையவும் வாழ்த்துக்கள்..
|
#35
|
|||
|
|||
3000 பதிவுகள் தொட்ட திரு ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள். காமலோகம் தானே சும்மா வந்தார்கள் ஓத்தார்கள் என்று எழுதினால் என்று எண்ணாமல் கதையும் சதையும் சேர்த்து கொடுப்பதில் வல்லவர். ராஜேஷ் அவர்களின் திகில் இரவு நிர்வாக சவால் கதையையும் 'சர்மிளாவும் சயாமிஸ் பூனையும்; என்ற தொடர் கதையையும் படித்து பெரிதும் பிரமித்திருக்கிறேன். நிறையை மட்டும் பின்னூட்டங்களில் கூறிவிட்டு, குறையை தனிமடலில் கூறும் பண்பாளர்.
லோக நண்பர்களில் நான் அதிகம் தொலைபேசும் நண்பர்! நண்பர் விரைவில் அடுத்த 1000 பதிவை தொட வாழ்த்துகள். |
#36
|
|||
|
|||
ராஜேஷ் அவர்களின் 3000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள்,
மற்றவர்களுக்கு இந்த லோகத்தில் உதவுவதில் வல்லவர். எனினும் கூடிய விரைவில் அடுத்த ஆயிரம் மைல் கல்லை கட்டக்கவும் ! |
#37
|
|||
|
|||
ஆகா....நாந்தான் ராஜேஷ் அண்ணனின் வாழ்த்து திரியை தொடங்கினேனா.....நல்லவன் அவர்கள் மீண்டும் இந்த திரியை கண்டு ராஜேஷ் அவர்களின் 3000 பதிவிற்கான வாழ்த்தினை பதித்தமைக்கு என் நன்றி.
Quote:
மேலும் நிர்வாக சவாலான* அவரது திகில் இரவின் கடைசி பாக முடிவை பார்த்து நானும் கொஞ்சம் காரமாக கூட விமர்சனம் செய்திருந்தேன். அதையெல்லாம் எதிர் மறையாக அவர்கள் எடுத்து கொள்ளாமல் என் விமர்சனத்தையும் ராஜேஷ் அண்ணன் ஏற்று கொண்டார். அதன் பின்னர் தனி மடல், அலை பேசியில் என ராஜேஷ் அவர்களுடன் பேசி மகிழ்ந்த போது இந்த அற்புதமான மனிதரிடம்மா நாம் பொறாமை கொண்டோம் என என்னை நானே கடிந்து கொண்டது உண்மைதான். மதன் நீங்களும் அப்படித்தான் உணர்ந்திர்ப்பீர்கள் என நினைக்கிறேன். மதன் நீங்கள் மனம் திறந்து பேசியுள்ளீர்கள். அது நண்பர்கள் மேல் கொண்ட அன்பினால்தான் என அறியும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. ராஜேஷ் அண்ணன் நிர்வாக உறுப்பினராக பதவியேற்ற போது உண்மையில் நான் கொஞ்சம் வருத்தப்பட்டேன். இனி ராஜேஷ் அவர்கள் முன்னர் போல் கதைகளை தருவாரா என சஞ்சலப்பட்டேன். ஆனால் நான் நினைத்தற்கு எதிர் மாறாய் நிர்வாக உறுப்பினராக இருந்தாலும் இன்றும் கில்லியாய் தூள் கிளப்புகிறார்கள். மேலும் தொடர்ந்து பின்னூட்டங்கல் புதியவர்கக்கு உதவுதல் என எல்லாருக்கும் நண்பனாய் இருக்கும் ராஜேஷ் அவர்கள் எனக்கும் அண்ணனாய் நண்பனாய் இருப்பதில் எனக்கும் பெருமிதம்மாய் இருக்கிறது. ராஜேஷ் அண்ணன் மேலும் பல ஆயிரங்கள் பதியவும் ராஜேஷ் அண்ணனை வாழ்த்துகிறேன். மதன் நம்ம அண்ணன் ராஜேஷ் அவர்கள் சென்டிமென்டுக்கும் க்ரைம் கதைக்கும் தான் பேமஸ். அதனால் அவரை காம கலையில் திணிக்க* வேண்டாம் என்பது என் தாழ்மையான எண்ணம். Last edited by PUTHUMALAR; 23-01-14 at 01:41 PM. Reason: தேவையில்லா வெற்றிடடத்தை நீக்க.. |
#38
|
|||
|
|||
Quote:
Last edited by PUTHUMALAR; 23-01-14 at 01:38 PM. Reason: தேவையற்ற வெற்றிடடத்தை நீக்க.. |
#39
|
|||
|
|||
3000 பதிவுகள்... அதிலும் குறிப்பாக சென்டிமெண்ட் கதைகள், க்ரைம் கதைகள், காதல் கதைகள் மட்டுமல்லாமல் லோக மக்கள் அனைவரும் பிழையில்லா தமிழில் எழுதுவதற்காக அதனை கற்றுக் கொடுக்கும் வாத்தியாராகவும் திகழ்கிறார்...! இந்த 3000 பதிவுகளை எட்டுவதற்கு முன் 12 விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். இப்படிப்பட்ட பெருமைக்குரியவரான ராஜேஷ் அண்ணா அவர்களுக்கு மச்சானின் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது நிர்வாக உதவியாளராக பதவியில் இருக்கும் அண்ணன் அவர்கள் தனது கடமையினை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். திறமைக்கு மதிப்பளிக்கும் நமது நிர்வாகத்தலைவர் அவர்களால் நிர்வாக மேற்பார்வையாளராக அண்ணன் பதவி உயர்வு செய்யப்படும் நாள் அதிக தூரம் இல்லை என்றே கருதுகிறேன். @தம்பி மதன் :- லோகத்தில் தங்களுக்கு நிறைய பகைவர்கள் இருந்தார்கள். இப்போது எல்லோரும் நண்பர்களாகி விட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் உட்பட...!! ஆனால் எல்லோருமே உங்களை நண்பர்களாகவே நினைக்கிறார்கள். |
#40
|
|||
|
|||
Quote:
இருந்தாலும் ஒன்றை மட்டும் கூறி விடுகிரேன் சாந்தமே உருவான அவர் அன்பிற்கு நான் அடிமை. Quote:
தன் கதைக்கு சக போட்டியாளரான எனது கதைக்கு இப்படி பின்னூட்டமிட்ட நண்பரின் பெருந்தன்மை என்னிடம் இல்லையே என்று வருந்தியதுண்டு நான் மேலும் மேலும் பல ஆயிரங்களை படைத்து எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தமர வாழ்த்துக்கள் நண்பரே. Last edited by PUTHUMALAR; 23-01-14 at 01:37 PM. Reason: தேவையில்லா வெற்றிடடத்தை நீக்க.. |
|
|
|