<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
ஒன்பதாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடும் காமலோகத்திற்கு வாழ்த்துக்கள்
|
#22
|
|||
|
|||
ஒன்பதாண்டுகளாக லோகத்தை இவ்வளவு வளர்த்து கட்டு கோப்போடு நடத்தி வரும் தலைவர்,மற்றும் அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்.. இந்த மாத பரிசு மழையை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது...புதியவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு..லோகம் மேலும் வளர்ந்து நூறாவது பிறந்த நாளும் காண வாழ்த்துகிறேன்
|
#23
|
|||
|
|||
8 ஆண்டுகள் முடிந்து 9 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் காமலோகத்தையும், சிறப்பாக அதை நடத்தி, வழி நடத்தி செல்லும் நிர்வாகத்தைனரையும் வாழ்த்துகிறேன்.
புதிய அறிவிப்பின் மூலியமாக பல காமக் கதைகள் வரும் என்பதில் சந்தேகம் இல்லை.. |
#24
|
|||
|
|||
8 ஆண்டுகள் முடிந்து 9ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் காமலோகம் உங்களின் சீரிய முயற்சியினால் வெற்றி நடை போட்டுக் கொண்டு உள்ளது.
மேலும் சிறக்க நாங்கள் அனைவரும் உங்களுக்கு உறுதுணையாக தளத்தை கட்டு கோப்பாக நடத்த உறுதுனையாக இருப்போம். மேழும் சிறப்பு பரிசுகளுக்கு நன்றிகள். |
#25
|
||||
|
||||
எட்டாண்டுகள் எவ்வித சலிப்பும் அடையாமல், முயற்சியை கைவிடால், பல புதிய பகுதிகளை இணைத்தும் பழைய பகுதிகளை மெருகூட்டியும் எல்லாவற்றுக்கும் மேலாக வேறு எந்த இணையக்குழுமத்திலும் ஏன் நிஜ சமூகத்திலும் கூட காணமுடியாத உறுப்பிணர்களுக்கிடையேயான கண்ணிய அனுகுமுறையை தள விதிகள் மூலம் நடைமுறைப்படுத்தி அதில் எவ்வித சமரசமோ பாரபட்சமோ காட்டாமல் காமலோகத்தை வெற்றிகரமாக நடத்திவரும் தலைவரை பாராட்ட வார்த்தைகளில்லை.
தலைவரின் இந்த துவக்கநாள் திருவிழா அறிவிப்பு படைப்பாளிகளுக்கு புது இரத்தம் பாய்ச்சுவது போல் உள்ளது. இந்த திருவிழாவில் நான் கட்டாயம் பங்கெடுத்துக் கொள்வேன். அத்துடன் தற்போது காபி கிளப்பில் நாங்கள் விவாதித்து வரும் சுழற்ச்சிக் கதைகள் என்ற பரிமானத்தை இந்த திருவிழாவின் 'ஹைலைட்' பகுதியாக்கி காமலோகத்தின் அணைத்து கதாசிரியர்களும் பங்கேற்குமாறு செய்தால் இவ்விரண்டு நிகழ்வுகளும் மேலும் சிறப்படையும் என்பது என் கருத்து. மற்றபடி தலைவருக்கும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கும் இதர தள நண்பர்களுக்கும் 9-ம் ஆண்டு தள வாழ்த்துக்கள். |
#26
|
|||
|
|||
ஒன்பதாம் பிறந்த நாள் கொண்டாத்துக்கு வாழ்த்துகள்.இந்த வெற்றிக்கு காரணம் எல்லாரும் அறிந்ததே.நல்ல தலமை,திறமையான நிர்வாகி,அனைத்து காம படைப்பாளிகள்.அனைவருக்கும் பாரட்டுகள்
|
#27
|
|||
|
|||
எட்டு ஆண்டுகள் கடந்து ஒன்பதாவதில் கால் பதிக்கும் காமலோகத்தின் வளர்ச்சியைக் கண்டு பெருமை கொள்கிறேன். இதில் நானும் ஒரு தொடக்க உறுப்பினராக இருந்தது என்னை மேலும் களிப்புற வைக்கிறது. தொடங்கியது முதல் இன்று வரை இதனை கட்டிக்காக்கும் முக்குறியோனுக்கும், இரவும் பகலும் அயராது உழைத்த, இப்போது உழைத்துக்கொண்டிருக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும், காமத்தை வாரி வழங்கிக்கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்கும், அவர்களை பின்னூட்டமிட்டு ஊக்குவிக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய நன்றிகளும், வாழ்த்துக்களும்.
பிறந்தநாள் விழா கானும் இம்மாதம் ‘தினம் ஒரு திரி’ என்ற உறுதியோடு நானும் உங்களுடன் சேர்ந்து சந்தோசத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். வாழ்க காமம்!. வளர்க காமலோகம்! காமலோகத்தின் 9-வது பிறந்தநாள் ஸ்பெசல்
நினைவெல்லாம் நிர்மலா! Last edited by Rassy_Camren; 04-03-10 at 08:06 PM. |
#28
|
|||
|
|||
முதலில் ஒன்பதாவது ஆண்டு விழாவிர்க்கு எனது வாழ்த்துக்கள்.... எல்லாம் நிர்வாக தலைவர் அவர்களின் முயற்ச்சியாலே வந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் இந்த தளம் வளர வாழ்த்துக்கள்
|
#29
|
|||
|
|||
ஆஹா...! இத்தனை இனிப்புகளா...? திகட்ட திகட்ட படைப்பாளிகளுக்கு பரிசு கொடுக்கும் தள நிர்வாகிக்கு மனமார்ந்த நன்றி...!!
காமலோகத்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்துகள்...........! |
#30
|
||||
|
||||
காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. இப்போது தான் இதில் உறுப்பினர் ஆனது போல் இருக்கு ஆனால் 8 வருஷம் முடிந்து விட்டது. எத்தனை நண்பர்கள், எத்தனை விதமான கதைகள், கவிதைகள், உல்டா பாடல்கள்.. அபார வளர்ச்சி. நானும் இதில் ஒரு உறுப்பினர் என்பதில் மிக பெருமை அடைகிறேன். ஆரம்பித்த தலைவருக்கு பாராட்டும்.. நடத்தும் நிர்வாகிகளுக்கு என் நன்றியையும் இத்தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
இதில் இருந்த என் உறுப்பினர் நண்பர்கள்..சிலர் தமிழ்மன்றத்திற்க்கு தாவி விட்டார்கள்.. அவர்களை நான் மிஸ் செய்கிறேன். எப்போதவது மன்றத்திற்க்கும் செல்வது உண்டு.. |
|
|
|