<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#91
|
||||
|
||||
10 கதையா? மிகப்பெரிய சாதனை. நண்பரை பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள்.
|
#92
|
|||
|
|||
தங்க வாசலை அடைந்த நண்பர் ரசி கேம்ரனுக்கு வாழ்த்துக்கள்
பரிசு பெறும் மற்ற படைபாளிகளூக்கும் வாழ்த்துக்கள். திருவிழாவை அறிவித்து பரிசுகளை அள்ளி வழங்கிய தலைவருக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் நன்றிகள் பலபல |
#93
|
|||
|
|||
நன்றி தலைவரே! உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுப்பதற்கு தங்களுக்கு நிகர் தாங்கள் தான். இப்படி பல திட்டங்களை அறிவித்து படைப்பாளிகளை ஊக்குவித்து காமலோகத்தை மென்மேலும் சிறப்பாக வழி நடத்திச் செல்லும் தங்கள் அயராத உழைப்பு நீண்ட காலம் செழிப்புடன் தொடர வாழ்த்துக்கள்.
மேலும் படைப்புகளை தந்து எனது காமலோகத்தை மெருகேற்றுவேன். என்னைப் போலவே துவக்க நாள் திருவிழாவில் பங்கேற்று சிறப்பித்த படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். வாழ்த்துக்கு நன்றி ஆதி, மரியாசிர். தங்கவாசல் அனுமதிக்கான எனது சிறப்பு பதிப்பு : அடச் சீ வெட்கங்கெட்டவளே!
Last edited by Rassy_Camren; 13-04-10 at 01:53 PM. |
#94
|
|||
|
|||
காமலோக பிறந்த நாள் அறிவிப்பு கொடுத்த உடன், பம்பரமாக சுழன்று தினமும் ஒரு பாகம் என்ற விதத்தில் அதிக கதைகளை கொடுத்த ரஸி அவர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். தங்கவாசலை அடைந்தமைக்கும் எனது வாழ்த்துக்கள்..!
பிறந்த நாளை சிறப்பாக சிற்பித்த மற்ற நண்பர்களுக்கும் எனது மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள்..! ஆர்வத்தை ஏற்படுத்தி லோகத்தை சுறுசுறுப்பாக ஆக்கிய தலைவர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.,,! |
#95
|
||||
|
||||
நேற்று போய் இன்று வந்தாய் - லோகத்தில்,
நேர்த்தியான படைப்புகளை தந்தாய் - காமத்தில், தினந்தோறும் கதைகளாய் குவித்தாய் - மார்ச் மாதத்தில், தங்க வாசலோடு சேர்ந்து நுழைந்திட்டாய் - எங்கள் இதயத்தில் ! ரசி(க்க வைக்கும்) கேம்ரன், வாழ்த்துக்களுடன் எக்ஸ்மேன் !! மார்ச் மாத திருவிழாவை சிறப்பிக்க, படைப்புகளால் லோகத்தை நிரப்பிக்க வைத்த படைப்பாளிகள், மற்றும் பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும், இதன் சிறப்புக்கு காரணகர்த்தாவான தலைவர் அவர்களுக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். |
#96
|
||||
|
||||
காமலோக திருவிழா நாயகன் ரஸிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#97
|
||||
|
||||
இணைந்த நாள்முதலாய் சூறாவளியாய் சுழன்றடித்துக் கொண்டிருக்கும் காமக்கதை சுனாமி ரசி கமரேனுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
காமலோக துவக்கநாள் திருவிழாவில் பங்கேற்று கதைகளைத் தந்து சிறப்பித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் பல. |
#98
|
||||
|
||||
அனைவருக்கும் பரிசுகள் வழங்கியாகி விட்டாயிற்று, யாருக்காவது குறை இருப்பின் தனிமடலில் என்னிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
காமலோக துவக்க நாள் அறிவிப்பை ஒட்டி, மார்ச் மாதம் கதை தந்த அனைவருக்கும் நன்றி.
__________________
|
#99
|
|||
|
|||
காமகதை சூறாவளி நண்பர் ரசி, அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களின் உழைப்பு, லோகத்திற்கு ஒரு நல்ல சொத்து.தாங்கள் இதன் மூலம் தங்கவாசலை அடைந்ததற்கு பாராட்டுக்கள்.இத்தனை கதைகள் தந்தாலும்,எந்த கதையும் சோடை போகாமல் தந்தது ,உங்களின் திறமையை பறைசாற்றுகிறது.நன்று.
இந்த திருவிழாவில் பங்கேற்று கதைகள் படைத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் பாராட்டுகள். ஏப்பா !!அந்த ரெண்டாவது வந்த ,அந்த "நல்ல தம்பியையும் " யாராவது கொஞ்சம் பாராட்டுங்களேன் . (சும்மா தமாசு) இது போன்று பல திருவிழாக்கள் லோகத்தில் நடைபெற வாழ்த்துக்கள். |
#100
|
|||
|
|||
ஆஹா..... பிலேட்டட் பிறந்தநாள் வாழ்த்துக்கள்... ரொம்ப லேட்டா வந்துட்டேனா... மிகப்பெரிய திருவிழாவுல கலந்துக்க முடியாமபோச்சேனு நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு.... பலரும் தரமான கதையை கொடுத்திருக்காங்க.. மீண்டும் காமக்கதை வாசல் நிரம்பி வழியுது.. அருமையான திட்டம் வகுத்து, அனைவரையும் மகிழ்வித்து காமலோக பிறந்தநாளை சிறப்பாக முதற்காரணமாய் திகழ்ந்த தலைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்...
அடுக்கடுக்காய் கதைகள் கொடுத்து மாபெரும் திருவிழாவாக சிறப்புறச்செய்த அனைத்து படைப்பாளிகளுக்கும், நிர்வாக உறுப்பினர்களுக்கும், வாசகர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றியும் உரித்தாக்குகிறேன்.. தங்கவாசலுக்குள் மீண்டும் தடம் பதித்த ரசி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.. ... |
|
|
|