<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
கவிதை கதை என நல்ல படைப்புகளை தந்து பின்னூட்டங்களும் தந்து 1000 பதிப்புகளை எட்டிய ரூக் அவர்களை பாராட்டி விரைவில் இன்னும் பல சாதனைகள் புனைய வாழ்த்துகிறேன்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#12
|
||||
|
||||
சூப்பர் நண்பரே. 1000 பதிப்புகள் எனும் மயில்கல்லை தாண்டி சிறப்பாக லோகத்தில் பயணிக்கும் நண்பருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.தங்களின் லோக பங்களிப்புகள் மிகவும் சிறப்பாக உள்ளது நண்பரே. கதைகள், கவிதைகள், உல்டா பாடல்கள் என ஒவ்வொரு பகுதிகளிலும் அசத்துகிறீர்கள். மேலும் சவால் போட்டிகளில் தங்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. தாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்கள் படைப்பாளிகளுக்கு டானிக் என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக உள்ளது. தொடர்ந்து பல பங்களிப்புகள் கொடுத்து லோகத்தில் சிறந்து விளங்க அன்பு நண்பரை வாழ்த்துகிறேன்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#13
|
||||
|
||||
பாராட்டிய நண்பருக்கு என் நன்றி கனைகள் பல பல...
Quote:
Quote:
Quote:
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#14
|
||||
|
||||
ஆயிரம் பதிப்புக்கள் எனும் மைல்க் கல்லை எட்டிய ரூக் கிற்கு வாழ்த்துக்கள்.
மேலும் தங்கள் உழைப்பைக் குறைக்காமல், மென் மேலும் வளர வாழ்த்துக்கள். |
|
|
|