<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
பரிசு 3000 இபணம் கிடைக்கப் பெற்றேன் நன்றி அறிதலுடன்!
நிர்வாகத்தினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்! |
#12
|
|||
|
|||
நண்பர் ஜே ஜே அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்.
|
#13
|
|||
|
|||
சிறந்த, மணி மணியான கதைகளை நம் தளத்துக்கு அளித்த படைப்பாளிககளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
|
#14
|
||||
|
||||
வருடாந்திர வாசகர் சவாலில் முதல் முதலாக வெற்றிக் கனி பறித்த நண்பர் ஜேஜே அவர்களுக்கும், அச்சவாலை திறம்பட நடத்தி சிறந்த நடத்துனர் பதக்கம் வென்ற நண்பர் விஜெகன் அவர்களுக்கும் வாழ்த்துகள். வருடாந்திர சவாலில் கலந்து கொண்ட கதைகளை எழுதிய நண்பர்களுக்கு பாராட்டுகள்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#15
|
|||
|
|||
பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்த நண்பர் ஸ்த்ரீலோலன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்!
|
#16
|
|||
|
|||
அந்த சவாலை நடத்திய vjagan அவர்களுக்கு 2019 -ஆம் வருடத்தின் சிறந்த வாசகர் சவால் நடத்துனர் மெடலும், 3000 கேஷ்கள் பரிசும் வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார்.
வாழ்த்துகள் vjagan!!! Join Date: 25 Aug 2008 dress அன்புள்ள Nallavan 1010 அவர்களுக்கு, வாழ்க வளத்துடன்! நலம் நலம் அறிய! அன்புள்ள நல்லவன் 1010 அவர்களுக்கு , நலம் ,நலம் அறிய ஆவல்! அன்புடன்,vjagan 16.01.21 அறிவித்த பதக்கம் இன்று 10.03.21 வரையில் வந்து சேர வில்லையே அய்யா! காரணம் என்ன என்று அறிந்தப கொள்ளக் கூடுமா அய்யா ? சிரமத்துக்கு பிழை பொறுத்துக்க கொள்ள வினாப்பிக்கிறேன் அய்யா ! தனி மடலிலும் எழுதிஇருந்தேன் அய்யா! அன்புடன்,vjagan |
#17
|
||||
|
||||
போட்டியில் வென்ற கதை எழுதியவருக்கும், அந்த சவாலை நடத்தியவருக்கும் என இருவருக்கும் தனித்தனியாக மெடல் வழங்கப்பட்டது.
__________________
|
#18
|
|||
|
|||
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்!
|
#19
|
|||
|
|||
சிறந்த வா.சவால் போட்டி நடத்துனராக பதக்கம் பெற்றது உண்டு.. ஆனால் சிறந்த வா.சவால் கதை படைப்பாளியாக இந்த மெடல் பெறும்போது இனம்புரியாத சந்தோசம் அடைகிறேன்...
அனைவருக்கும் நன்றி... |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|