<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#81
|
||||
|
||||
ஆஹா....
நல்ல ஒரு வேகத்தில் தான் போய்க்கொண்டிருக்கார். சீக்கிரமே 10000 பதிப்புகள் தாண்ட வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#82
|
|||
|
|||
இருவருக்கும் என் முன்கூட்டிய புத்தாண்டு வாழத்துக்கள்.. அண்ணாச்சி இன்னைக்கு போட்டுடுவிங்களா?.. போட்டுட்டிங்கன்னா நான் முதல் ஆளா வந்து வாழ்த்திடுவேன்..
|
#83
|
|||
|
|||
Quote:
8000 காணப்போகும் நம்ம கட்டிலறை சலக் சலக் அண்ணனுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் |
#84
|
|||
|
|||
எல்லாருடைய கதைகளுக்கும் அயராமல் படித்து (என்னுடியதும் சேர்த்து) பின்னூட்டம் இடும் நண்பர் பெட்ரூம் சலக் 8000 பதிப்புகளை தொடப் போகும் நேரத்தில், இன்னும் பல்லாயிரம் பதிப்புகளை காண வேண்டும் என்று புத்தாண்டு வாழ்த்தாக தெரிவித்து கொள்கிறேன்.
|
#85
|
|||
|
|||
விரைவில் 10000 எனும் மைல் கல்லை தொட வாழ்த்துக்கள்..
என்னைப் போன்ற அனைத்து இளையவர்களையும் ஒரு முதியவரையும் தமது இனிய பின்னூட்டங்களால் உற்சாகப்படுத்தி காமலோகத்தில் வீறு நடை போட்டு இன்று 8000 எனும் மைல் கல்லை அடைந்திருக்கும் அண்ணாச்சிக்கு இந்த சிறுமலரின் மனம் கனிந்த வாழ்த்துக்கள்..
விரைவில் 10000 எனும் அந்த மைல் கல்லையும் தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. வரும் புத்தாண்டு பொங்கி வரும் மகிழ்ச்சிகளைக் கொடுக்கும் நல்ல ஆண்டாக அமையவும் அன்பு வாழ்த்துக்கள்.. Last edited by PUTHUMALAR; 30-12-10 at 06:08 PM. |
#86
|
||||
|
||||
Quote:
Quote:
நன்றியுடன்கூடிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. Quote:
Quote:
தம்பிக்கு இந்த அண்ணனின் நன்றியுடன்கூடிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. தொட்டவுடன் வாழ்த்திய புதுமலருக்கு.. மீண்டும் நன்றி.. புத்தாண்டு வாழ்த்துக்கள்.. Last edited by bedroom_salak; 30-12-10 at 06:19 PM. |
#87
|
|||
|
|||
எட்டாயிரம் தொட்ட பெட்ரூம் அண்ணாச்சிக்கு மச்சானின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். உங்களின் பதிப்புகளே இல்லாத திரிகளே இல்லை எனலாம். அந்த அளவுக்கு பின்னூட்டங்கள் பதித்து படைப்பாளிகள உற்சாகப்படுத்த என்றுமே தவறியது இல்லை. அதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றி சலக் அண்ணா...! விரைவிலேயே பத்தாயிரம் பதித்து அந்த வரிசையில் இருப்பவர்களின் பட்டியலிலும் உங்களின் பெயரை இடம்பெற செய்யுங்கள்.
. |
#88
|
||||
|
||||
அனைவரையும் வாழ்த்தியே 8000 எட்டி இருக்கிறார் இது ஒரு மகத்தான சாதனைதான். மென்காம போல சத்தமே இல்லாமல் மென்மையாக இவர் எட்டுவதை கவனிப்பது கடினம் அதைவும் கவனித்து வாழ்த்தியவர்களுக்கு நன்றி.
படுக்கையரை சலக் விரைவில் 10000 எட்ட வாழ்த்துகிறேன். படுக்கையரை சத்தம் வரும்படி எங்களுக்கு ஒரு நல்ல ஹார்ட்கோர் கதையும் கொடுங்கன்னே.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#89
|
|||
|
|||
இது கொஞ்சம் அதிகமா இல்லை?..
வாத்தீஜீ.. இது கொஞ்சம் அதிகமா இல்லை?..
|
#90
|
|||
|
|||
எல்லா திரிகளுக்கும் சென்று அனைத்து படைப்பாளிகளையும் பின்னூட்டமிட்டு அதரிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான். தொடரட்டும் அவரது பயணம்.
விரைவில் அடுத்த இலக்கை அடைய வாழ்த்துகள். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|