<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#121
|
|||
|
|||
பெட்ரூம் சலக் படிக்காத கதைகள் நம் தளத்தில் இல்லை என அடித்து சொல்லலாம்.அந்த அளவு அவரின் பங்களிப்பு லோகத்தில் அதிகம் .. போடப்போகும் 10000 க்கு அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்
|
#122
|
|||
|
|||
9000 தொட்ட அண்ணாச்சிக்கு என் வாழ்த்துக்கள்.
விரைவிலேயே 10000 தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள். |
#123
|
|||
|
|||
9000 தொட்ட சலக் அண்ணாச்சிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். எல்லா பதிவுகளிலும் உங்களின் பின்னூட்டங்கள் தெளிவாக இருப்பதால் படைப்பாளிகளின் மனதில் நீங்கள் நிறைந்து இருக்கின்றீர்கள். நீங்கள் விருப்ப படும் போது கதை எழுதுங்கள். வெறும் பின்னூட்டத்தில் மட்டும் அல்லாது நண்பர் கண்ணன் சொன்னது போல் தம்பி என்ற பாசத்திலும் நட்பிற்கு நல்ல அடையாளமாய் இருப்பவர் அண்ணன் சலக். நம் தளத்திலும் நல்ல அண்ணன் ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பை உருவாக்கியவர் நீங்கள். வாழ்த்துக்கள் அண்ணாச்சி.
|
#124
|
|||
|
|||
Quote:
வாழ்த்திற்கு நன்றி எலிதம்பி.. Quote:
சொல்லீட்டீங்கள்ளே விரைவிலே தொட்டுறுவோம்!! Quote:
தம்பியுடையன் படைக்கஞ்சான்.. வாழ்த்திற்கு நன்றி.. |
#125
|
|||
|
|||
9000 பதிப்புகளை கடந்து வீறு நடை போட்டுக்கொண்டிருக்கும் எங்கள் சலக் அண்ணாச்சிக்கு மச்சானின் வாழ்த்துக்கள். இந்த 9000 பதிவுகளில் ஒரு ஸ்பெஷல் பதிவு மச்சானின் சவாலுக்காக எழுதிய கதை என்பதை நினைக்குபோது எனக்கு பெருமையாக இருக்கிறது. ரொம்ப நன்றிங்ணா....!
|
#126
|
|||
|
|||
Quote:
நீங்க கொடுத்த உற்சாகத்தை மறக்கமுடியாதல்லவா.. உங்களின் ஆதரவாலே, என்னாலே முடிந்த கதையை படைத்து.. அதற்கு முழு காரணமும் நீங்கதானே,, |
#127
|
|||
|
|||
9000 பதிவுகளை கடந்து அடுத்த ஆயிரங்களை நோக்கி பின்னூட்டங்கள் மூலம் சென்று கொண்டிருக்கும் சலக் அண்ணாச்சி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
படைப்புகளுக்கு உங்கள் பின்னூட்டங்களும் ஒரு உற்சாக டானிக் என்பதை மறுக்க முடியாது.. நான் ஏற்கனவே சொன்னது போல்.. 'படைப்பாளிகளின் நண்பனாய்' தொடர்ந்து வலம் வரவும் என் வாழ்த்துக்கள்.
__________________
|
#128
|
|||
|
|||
Quote:
நிச்சயமாக படைப்பாளிகளுக்கு நல்ல நண்பனாக, பின்னூட்டம் மூலம் உற்சாகம் கொடுக்கும் தோழனாக இருப்பேன்.. |
#129
|
||||
|
||||
சத்தமில்லாத யுத்தம் இல்லை ஆனால் சத்தமே இல்லாமல் 9000 பின்னூட்டங்கள் போட்ட சலக் செஞ்சது ஒரு மௌன புரட்சியே. விரைவில் 10000 போடும் மூன்றாம் சாதனையாளராக வருவார் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் சலக்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#130
|
|||
|
|||
Quote:
வாழ்த்திற்கு நன்றி வாத்தியார் அவர்களே.. ஏற்கனவே, மூன்று பேர்( நீங்க, மரியாசிர்,பில்லா) 10,000த்தை தொட்டு, கலக்கிட்டு இருக்கீங்களே.. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|