<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நவம்பர் & டிசம்பர் [2011] மாத சிறந்த காமக்கதைப் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்
இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!
ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. கடந்த இரு மாதத்தில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாதம் 'காமக்கதைகள்' மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. நவம்பர் மற்றும் டிசம்பர் 2011-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 16 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 104 பேர் வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த 104 பேர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் புதிய போட்டிகள் களம் சென்று நவம்பர் மற்றும் டிசம்பர் [2011] மாத சிறந்த கதைப் போட்டியை காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி... மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம். இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் Ragov அவர்கள் எழுதிய கண்ணனை தேடிய காம தேவதைகள் என்ற 32 பாகங்கள் கொண்ட காமக்கதை 46 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.. MARK Sஅவர்கள் எழுதிய நண்பனின் சுன்னி - மனைவியின் கூதி (6 பாகங்கள்) என்ற காமக் கதை 45 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 'ஒரு வாக்கில்' மட்டுமே பின் தங்கி இரண்டாவது இடம் வந்துள்ளதால் இவருக்கு ஆறுதல் பதக்கமும் வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் MARK S. thangar.c அவர்கள் எழுதிய தேன்மொழி பி.இ., / ஏ.இ. (5 பாகங்கள்) என்ற காமக்கதை 33 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 16 கதைகள் கலந்து கொண்டதில் முதல் மூன்று இடம் பெற்ற கதை எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய கதாசிரியர்கள் tdrajesh, கம்மாபாண்டி, devarajan, robinson, amar, samraj8, madavan1000, kaamaroja, alaga மற்றும் Hermi ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகள். முன்னணி (10) கதைகள் உங்கள் பார்வைக்கு: 1. கண்ணனை தேடிய காம தேவதைகள் - Ragov - 46 2. நண்பனின் சுன்னி - மனைவியின் கூதி - MARK S - 45 3. தேன்மொழி பி.இ., / ஏ.இ. - thangar.c - 33 4. என் அத்தான் ஆசிய தடகள போட்டியில் ஓட வேண்டும் - tdrajesh - 24 4. என் எதிரியின் மனைவி - கம்மாபாண்டி - 24 5. ஐயோ... நான் சின்னப் பொண்ணு - devarajan - 23 6. பாத்ரூமில் அடைப்பு - robinson - 22 6. வாத்தி பொண்டாட்டி - amar - 22 7. ராஜின் காம சாம்ராஜ்ஜியம் - samraj8 - 21 7. இரவில் வந்தாள் - madavan1000 - 21 8. புத்தம் புதுசா மிக இளசா ஒரு புண்டை - kaamaroja - 19 9. அலாவுதீன் அற்புத விளக்கு - alaga - 17 10. கல்லாறு கயல்விழி - Hermi - 15 இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 46 வாக்குகள் தான் பெற்றுள்ளது, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதைக்கும் கிடையாது. -0-
__________________
|
#2
|
|||
|
|||
இம்மாத போட்டியில் முதலிடம் வந்த ராகோவ் இரண்டாம் இடம் வந்த மார்க் எஸ் முன்றாமிடம் வந்த தங்கர்.சி ஆகியோருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
இதர படைப்பாளிகளுக்கு நன்றிகள்.. போட்டியை திறம்பட நடத்தி முடிவுகளை வெளியிட்ட அசோவுக்கும் அவருக்கு உதவிய நிர்வாக உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள்.. |
#3
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நண்பர் ragovக்கும், 2ம் இடம் பெற்ற நண்பர் மார்க்குக்கும், 3ம் இடம் பெற்ற நண்பர் தங்கர்.சிக்கும் மனமார்ந்த பாராட்டுகள்! கதைகள் படைத்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்! போட்டியை நடத்தி முடித்த நிர்வாகிகளுக்கு நன்றியும் பாராட்டும்!
|
#4
|
|||
|
|||
நவம்பர் மற்றும் டிசம்பர் மாத கதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற நண்பர் Ragov அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
இரண்டாம் பரிசு பெற்ற நண்பர் MARK S மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற நண்பர் thagar.c அவர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்கேற்ற படைப்பாளிகள் மற்றும் பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி. |
#5
|
|||
|
|||
வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு எனது பாராட்டுக்கள். மேலும் பல படைப்புக்கள் படைக்க, அதனை படிக்க ஆவலுடன்.......
|
#6
|
|||
|
|||
· இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில்முதல் இடம் பிடித்த படைப்பாளர் ‘Ragov ‘ அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
இவர் இரண்டாவது முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார்.! · ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பிடித்து ஆறுதல் பதக்கமும் பெற்ற பிடித்த படைப்பாளர் ‘MARK S ‘அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! · மூன்றாம் இடம் பிடித்த படைப்பாளர் ‘thangar.c’ அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! · முதல் மூன்று இடம் பெற்ற கதை எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய கதாசிரியர்கள்: · tdrajesh, கம்மாபாண்டி, devarajan, robinson, amar, samraj8, madavan1000, alaga kaamaroja, மற்றும் Hermi அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! |
#7
|
|||
|
|||
இப்போட்டியில் முதலிடம் பிடித்த நண்பர் Ragov அவர்களுக்குப் பாராட்டுகள். வென்ற கதையின் 32 பாகங்களை 26 மணிகளில் பதித்திருக்கிறார் என்பது கவனத்துக்குரியது. எல்லா பாகங்களையும் எழுதி முடித்துத் தயாராக வைத்துக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாகப் பதித்துக்கொண்டிருந்திருக்கிறார். பின்னூட்டம் இடக்கூட நேரம் தராமால் வியப்பில் மூழ்கடித்துவிட்டார்.
ஒரேஒரு வாக்கில் முதலிடத்தை இழந்து இரண்டாம் பரிசை வென்ற நண்பர் MARK,S சமீபத்தில்தான் லோகத்தில் சேர்ந்தவர். வந்தவுடனேயே இந்த இடத்தைப்பிடித்த அவருக்கு விசேஷப் பாராட்டுகள். தரமான படைப்புகளுக்காகத் தனக்கொரு தனியிடம் பிடித்த தங்கர்,சி. அவர்கள் மூன்றாம் இடம் பிடித்திருக்கிறார். கதையாகத் தொடங்கி கிட்டத்தட்ட கவிதையாக முடிந்த அவருடைய ‘தேன்மொழி’ நம் மனங்களில் எப்போதும் ஒரு இடம் பிடித்திருக்கும். அவருக்கு நம் வாழ்த்துகள். கதைகள் பதித்து எம்மை மகிழ்வித்த அத்தனை படைப்பாளிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. |
#8
|
|||
|
|||
லோகத்தில் பொதுவாக நெடுங்கதைக்கு எப்போதும் தனி மரியாதை இருக்கும்
32 பாகம்த்தை இரண்டு போட்டு அசத்தி உள்ளார் நண்பர் ராகவ் அவருக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள் . மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மார்ஸ் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த தங்கர் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் . |
#9
|
|||
|
|||
சிறப்பான கதைகளை கொடுத்து பரிசுகளை அள்ளிச் சென்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.
மேலும் பல பரிசுகளை வெல்லவும் பாராட்டுக்கள். |
#10
|
|||
|
|||
இந்த போட்டியில் பரிசு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
என்னுடைய கதைக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் மிக்க நன்றி. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|