<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 01-02-09, 02:50 PM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,383
My Threads  
நி: 0036 - ஜனவரி 2009 மாத சவால் கதைப் போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே..!!

ஜனவரி'09 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் பழைய எழுத்தாளர்களில் ஒருவரான bagya அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் கதையான " யார் அந்தக் கள்வன்..." " 1 2 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. அதற்கு நமது உறுப்பினர்களில் 5 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் 5 பேர்களுமே தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர்.

அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

பின்னர் 5 பேர் கதைகள் பட்டியலிடப்பட்டு, அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம்.

இந்த மாத போட்டியில் புதிய உறுப்பினர்களும் கலந்து கொண்டது, நமது தளத்தில் புதியவர்களிடம், நிர்வாக போட்டிகளுக்கு இருக்கும் ஆதரவை காட்டுகிறது. அவர்களை உற்சாகப்படுத்தும் வாசகர்களும் பெருகி வருவதை காட்டுகிறது. மிகவும் மகிழ்ச்சிக்குறியதே. வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியின் இறுதியில் KANNAN60 அவர்கள் 18 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக முதல் முறையாகத் தேர்வு பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் KANNAN60.

வாக்குகள் கிடைத்த விவரம்.

1) KANNAN60... ...(3 அத்தியாயங்கள்) - 18 வாக்குகள்

2) smdhabib .. .. .. (3 அத்தியாயங்கள்) - 17 வாக்குகள்

3) muthirkanni .. .. .. (3 அத்தியாயங்கள்) - 6 வாக்குகள்

வெற்றி பெற்ற உறுப்பினர் KANNAN60-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். வெள்ளிவாசல் உறுப்பினரான அவர் இந்த வெற்றி மூலம் தங்க வாசல் அனுமதி பெறுகிறார்.

'KANNAN60' தொடர்ந்து தளத்தில் காமக்கதை பகுதியில் பங்களித்து தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இனி வரும் சவால் போட்டிகளிலும் தொடர்ந்து கலந்துகொண்டு சவால் போட்டியை சிறப்பிப்பார்.

முதலிடத்தை விட ஒரே வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்ற smdhabib அவர்கள் இந்த சவால் போட்டியில் தொடர்ந்து பங்கேற்றுவருகிறார். இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
அவருக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்களுடன் 2000 ஐ-கேஷ் சிறப்புப் பரிசும் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது

இந்த போட்டியில் மூன்றாம் இடத்திற்கு வந்த muthirkanni அவர்களை வாழ்த்துகிறேன். சென்றமாத சவால் போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்று முதலிடத்தைப் பிடித்த இவர் தொடர்ந்து இந்த மாதப் போட்டியிலும் பங்கேற்று மூன்றாமிடம் பிடித்திருக்கிறார். இவரும் தொடர்ந்து சவால் போட்டிகளில் பங்கேற்பார் என்று ஆவலுறுகிறேன்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்டு தொடர்ச்சியை முழுவதும் முடித்த மற்ற அனைவருக்கும் 200 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது.

இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
  #2  
Old 01-02-09, 03:29 PM
king_007_1234567 king_007_1234567 is offline
User inactive for long time
 
Join Date: 08 Jan 2006
Posts: 708
My Threads  
முதலிடம் பெற்ற KANNAN60 மற்றும் இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற smdhabib , muthirkanni ஆகியோருக்கும் மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் !!!!!!!!!!!

$$$ ராஜ் $$$
  #3  
Old 01-02-09, 03:47 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
நம்ம கண்ணன் முதலிடத்தில் வந்தது ரொம்ப பெருமையா இருக்குது..... காமலோகத்தில் கண்ணனுடைய கதைகள் தனி முத்திரை பதித்துக்கொன்டிருக்கும் வேளையில் இந்த வெற்றி அவரை மேலும் உற்சாகமடைய வைக்கும்...

தங்கவாசலுக்கு கண்ணனை வருக வருக என வரவேற்கின்றேன்...

நண்பர் அபீப் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை கண்ணனுக்கு கொடுத்துள்ளீர்கள்.. உங்களுக்கும் எனது பாராட்டுக்கள்....

தோழி மு.கன்னி... தொடர்வெற்றிகளை குவித்துவரும் காமலோக வீராங்கணை..... இந்த முறையும் மூன்றாவது இடத்துக்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...

கொக்கி மற்றும் நல்லபையன்இந்தியா வெற்றிதோல்வி பற்றி கவலைபடாது போட்டியிட்ட இருவருக்கும் என் பாராட்டுக்கள்... மனம் தளராதீர்கள் கொக்கி அடுத்த முறை நீங்கள் தான் சாம்பியன்...

அன்புடன்
பில்லா
  #4  
Old 01-02-09, 04:52 PM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2008
Location: தென் தமிழகம்
Posts: 3,113
My Threads  
கண்ணா, சவாலில் முதல் வெற்றி பெற்று தங்க வாசலைத் தொட்டதுக்கு வாழ்த்துக்கள்.இன்னும் வெற்றிகள் தேடி வரட்டும்.இரண்டாம்,மூண்றாம் இடத்தைத் தொட்ட நண்பர்களுக்கும் பாரட்டுக்கள்
  #5  
Old 01-02-09, 05:36 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 728
My Threads  
முதல் சவால் வெற்றியுடன் தொடக்கம். வாழ்த்துக்கள் கண்ணா. தாங்க வாசலில் பில்லாவுடன் சேர்ந்து நானும் வரவேற்கிறேன். வாருங்கள் கண்ணா.. வாருங்கள். எனக்கு இரண்டாம் இடம் அளித்த நண்பர்களுக்கும், எனக்கு வாக்களித்த அந்த நல்ல உள்ளங்களுக்கும், நண்பர்களின் தொடர் ஆதரவுக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். மூன்றாம் இடம் பெற்ற நண்பர் முதிர்கன்னிக்கு எனது வாழ்த்துக்கள்., உடன் போட்டியில் பங்குக்கொண்ட நண்பர்கள் கொக்கி, நைஸ் இந்தியா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டு, பிப்ரவர் சவாலில் சந்திப்போம் நண்பர்களே....!
  #6  
Old 01-02-09, 05:52 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,700
My Threads  
நல் வாழ்த்துக்கள்

தோழர் கண்ணன், தோழர்.ஹபீப்
நல் வாழ்த்துக்கள். தங்க வாசலை அடையும் தோழர்.கண்ணனுக்கு பாராட்டுக்கள். இப்போட்டியை ஜனரஞ்சகமாக்கிய அனவர்க்கும் நன்றியும் பாராட்டுகளும். முன்னின்று நடத்திய தோழர்.ஸ்மார்ட்மேன் அவர்களுக்கு சிரம் தாழ்த்திய நன்றி.
மிகக்குறைவானவர்களே வாக்கெடுப்பில் பங்கேற்றது சிறிதே ஏமாற்றமும் வருத்தமும் அளித்தாலும், எதிர் வரும் போட்டிகளில், நிறையபேர் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை ஆறுதல் அளிக்கிறது.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
  #7  
Old 01-02-09, 06:55 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
இம்மாத சவால் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட kannan60 மற்றும் 1 வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் இழந்த smdhabib ஆகியோருக்கும் மூன்றாவது இடம் பெற்ற முதிர்கன்னி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...வாக்களித்தவர்கள் பங்கு பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்...

அது தவிர நான் போட்டி ஆரம்பித்தவுடன் அறிவித்த படி

Quote:
Originally Posted by anusuya View Post
இம்முறையும் முதலில் சவாலை குறைந்தது 3 பாகங்கள் கொடுத்து நிறைவேற்றுபவருக்கு என் சார்பில் 500 இபணங்கள் வழங்கப்படும்...
கதையின் தொடர்ச்சியை முதன் முதலில் எழுதி முடித்த kannan60 அவர்களுக்கு என் சார்பாக 500 இபணங்கள் அளிக்கப்படுகிறது...
kannan60 அவர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்....
  #8  
Old 01-02-09, 07:54 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
கண்ணனை தங்கலோகத்திற்கு தங்களை வரவேற்கிறேன்...

போட்டியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்...
  #9  
Old 01-02-09, 08:27 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
சவால் ராஜாவாக வெற்றிப்பெற்ற கண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கண்ணன் நல்ல திறமையான எழுத்தாளர் அவருக்கு தக்க நேரத்தில் போட்டியில் வென்று சவால் ராஜாவாகியிருக்கிறார்.
நண்பர் ஹபிப் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எல்லா சவால் போட்ட்யிலும் கலந்துக்கொண்டு நண்பர்களை உற்சாகப்படுத்தும் அவருக்கும் என் சிறப்பு வாழ்த்துக்கள்.

முதிர்கன்னி மற்றும் கலந்துக்கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
போட்டிகளை திறமையாக நடத்தி முடித்த ஸ்ஸ்மார்ட் அண்ணனுக்கும் என் வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
  #10  
Old 01-02-09, 10:58 PM
jayak jayak is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2008
Location: தமிழகம்
Posts: 0
My Threads  
சவால் ராஜாவாக தங்கவாசலுக்கு பீடு நடைபோட்டு செல்லும் நம் தள நண்பர் கண்ணனுக்கு(60) என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

நண்பர் ஹபிப்பிற்க்கும்..... அக்கா முதிர்கன்ணி அவர்களுக்கும்... மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்... மற்றும் நன்றிகள்.

இந்த போட்டியை மகிழ்வுடன் நடத்திவரும் அருமை நண்பர் வள்ளல் பில்லாவிற்க்கும் பல நன்றிகள்.

பின்னுட்டமிட்டும், வாக்கு பதிந்தும் தளத்தின் படைபாளிகளை உற்சாகபடுத்திகொண்டிருக்கும் (என்னைபோன்ற சக) நண்பர்களுக்கும் என் நன்றி..
Closed Thread

Tags
மாத


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:48 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,