<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 16-09-21, 10:53 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,285
iCash Credits: 674,811
My Threads  
நி: 0144 - ஆபீஸில் திருவிளையாடல்கள் - சவால் போட்டி முடிவுகள்

நி.சவால்: 0144 - ஆபீஸில் திருவிளையாடல்கள் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0144 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான pichu54 அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான ஆபீஸில் திருவிளையாடல்கள் என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர்கள் இந்த முறை உற்சாகமாகக் கலந்து கொண்டு, தொடரை முடித்து வைத்துள்ளார்கள். அவர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 43 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 13 வாக்குகள் பெற்று madavan1000 முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0144 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான madavan1000 அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதியும் வழங்கப்படுகிறது. இவர் இரண்டாம் முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் madavan1000!
அதோடு இப்போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 12 வாக்குகள் பெற்று வேதா ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். எனவே வேதா அவர்களுக்கு ஆறுதல் பதக்கம் மற்றும் 2000 ஐகேஷ்கள் வெகுமதியும் வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் வேதா !


வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
madavan1000 - 13 வாக்குகள்
வேதா - 12 வாக்குகள்
spsamy3006 - 10 வாக்குகள்
subbu2000 - 8 வாக்குகள்

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான spsamy3006, subbu2000 அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-


திரி தயாரிப்பில் உதவி : ஸ்திரிலோலன், கண்காணிப்பாளர்.
__________________
Reply With Quote
  #2  
Old 16-09-21, 11:06 AM
KADAMBANC's Avatar
KADAMBANC KADAMBANC is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 May 2021
Location: தமிழ்நாடு
Posts: 4,716
iCash Credits: 100,036
My Threads  
இறங்கினால் வெற்றி என களமாடி வரும் நண்பர் மாதவன் அவர்களுக்கும், ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாமிடம் பெற்ற நண்பர் வேதா அவர்களுக்கும், அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்கள் எஸ்பி சாமி அவர்களுக்கும், சுப்பு அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!
Reply With Quote
  #3  
Old 16-09-21, 11:21 AM
Walter White's Avatar
Walter White Walter White is offline
Bronze Member (i)
 
Join Date: 15 May 2021
Location: Coimbatore
Posts: 429
iCash Credits: 22,269
My Threads  
வெற்றிபெற்ற மாதவன் 1000 அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இரண்டாம் இடம் பிடித்த நண்பர் வேதாவிற்கு என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #4  
Old 16-09-21, 11:42 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,691
iCash Credits: 66,325
My Threads  
இந்த முறை நிர்வாக சவால் களத்தில் பங்கெடுத்த நண்பர்கள் அனைவரின் கதைகளும், ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவை - சிறப்பான காமம் வேண்டுவோருக்காக, ஜாக் ஆஃப் ஆல் ட்ரேட்ஸ், கல்லையும் கரைக்கும் வித்தையாக, ஆபிஸின் நுணுக்கங்களை புட்டு புட்டு வைத்தது என இக்கதைகளில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்க வாக்காளார்கள் திணறித் தான் போய் இருப்பார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே இல்லை.

வெற்றி பெற்ற நண்பர்கள் மாதவன்1000 மற்றும் வேதா அவர்களுக்கும், அவர்களை கிட்டத்தட்ட நெருங்கிய புதியவர் நண்பர் எஸ்பிசாமி3006 அவர்களுக்கும், கடைசி நேரத்தில் அதிரடியாக நுழைந்து கலக்கிய நண்பர் சுப்பு2000 அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளையும், வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]

Last edited by ஸ்திரிலோலன்; 16-09-21 at 02:22 PM.
Reply With Quote
  #5  
Old 16-09-21, 12:35 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,626
iCash Credits: 375,255
My Threads  
மிகவும் மெனக்கெட்டு அமர்ந்து மிகவும் உழைத்து ஒவ்வொரு வார்த்தையையும் செதுக்கி செதுக்கி முத்து முத்தான தொடர்ச்சிகளை வெளியிட்ட அந்தப் பொல்லாத நான்கு ஆசிரியர்களுக்கு என்னுடைய முதற்கண் பாரட்டுகளும் வாழ்த்துகளும்!

இம்மாத நிர்வாக சவால் போட்டியில் வெற்றிவாகை சூடி , அதுவும் தொடர்ந்து இரண்டு முறைகள் ,முதல் இடம் பிடித்த நண்பரும் சிறந்த படைப்பாளருமான மாதவன்1000 அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் வாகையை தவறவிட்ட நண்பரும் சிறந்த படைப்பாளருமான வேதா அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

சொற்ப வாக்குகளில் பின்தங்கிய நண்பர்களும் சிறந்த ஆசிரியர்களுமான spsaamy 3006 ,சுப்பு 2000 பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
Reply With Quote
  #6  
Old 16-09-21, 01:29 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,304
iCash Credits: 139,823
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
ஆபீஸில் திருவிளையாடல்கள் - சவால் போட்டி முடிவுகள்
போட்டியில் முதல் பரிசை தட்டி சென்ற நண்பர் madavan1000 அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்
அடுத்த இடத்தை பிடித்த நண்பர் வேதா அவர்களுக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டியில் பங்கு கொண்டு, போட்டி சிறப்புடன் அமைய காரணமாக இருந்த spsamy3006 மற்றும் subbu2000 அவர்களுக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote
  #7  
Old 16-09-21, 06:22 PM
madavan1000 madavan1000 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Sep 2011
Posts: 849
My Threads  
என் கதைகளை படித்த வாசக அன்பர்களுக்கும்,
என் கதைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கும்,
இந்த சவால் போட்டியை நடத்தி முடித்திருக்கும் ASHO அவர்களுக்கும்
என் கதைகளுக்கு அவ்வப்போது பின்னூட்டங்கள் இட்டு ஊக்கம் தந்து கொண்டிருக்கிற லோகத்து நண்பர்களுக்கும்
எனது மனப்பூர்வமான நன்றிகள்

இரண்டாமிடத்தைப் பெற்றிருக்கும் சீனியர் திரு .வேதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
.

போட்டியில் கலந்து கொண்ட மற்ற படைப்பாளிகள் spsamy3006 மற்றும் subbu2000 இருவருக்கும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தலா 500 இ.கேஷ்களை வழங்குகிறேன்
நன்றி
அன்புடன்
மாதவன்
Reply With Quote
  #8  
Old 16-09-21, 07:41 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,700
iCash Credits: 465,950
My Threads  
மீண்டும் நி.சவாலில் வெற்றி பெற்றுள்ள நண்பர் மாதவனுக்கு எனது பாராட்டுகள். நூல் இழை வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த நண்பர் வேதாவிற்கும் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட குமார் & சுப்புவிற்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #9  
Old 16-09-21, 09:44 PM
பிரசாந்த்'s Avatar
பிரசாந்த் பிரசாந்த் is offline
Gold Member (i)
 
Join Date: 08 Sep 2010
Posts: 2,200
iCash Credits: 48,115
My Threads  
போட்டியில் வென்ற மாதவனுக்கு வாழ்த்துக்கள். முதலிடத்திற்கு வெகு அருகில் இடம் பிடித்த வேதா அவர்களுக்கும். அடுத்தடுத்து வந்த குமார் மற்றும் சுப்பு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அனைவருமே மிகச் சிறந்த படைப்பாளிகள், போட்டியைச் சிறப்பித்ததற்கு வாசகர்கள் சார்பில் நன்றி!
Reply With Quote
  #10  
Old 16-09-21, 11:59 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 274,932
My Threads  
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:13 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,