<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
சந்தேகம்
ஒரே நூலில் கதையை பல தமிழ் பதிப்புகளாக தொடர்ந்து எழுதலாமா?
|
#2
|
||||
|
||||
இங்கே கதைகள் இன் பாகங்களை தனி தனி திரியாக தான் பதிக்க வேண்டும்!! புதியவரின் புதுக் கதைகள் இல் சில கதைகளை நோட்டம் விட்டு இருந்தாலே உங்களுக்கு இந்த சந்தேகம் வந்து இருக்காது!! முதலில் தலை வாசலை சுற்றி வாருங்கள்! உங்களுக்கு முன்னால் வந்தவர்கள் எல்லாம் நீங்க கேட்ட கேள்விகளை ஏற்கனவே கேட்டுவிட்டனர்! அதற்கு விடையும் அந்த அந்த திரிகளில் இருக்கிறது!
அப்டியும் சந்தேகம் வலுவாக இருந்தால் கீழே உள்ள திரியில் கேள்வி கேளுங்கள் உங்களுக்கு மூத்த உறுப்பினர்கள் விடை கொடுப்பார்கள்!! புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள்.
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். Last edited by conan; 31-01-22 at 10:42 AM. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|