<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
தளபதி பில்லாஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எல்லா வளமும் பெற்று இன்பமுடன் இனிதே வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். Guru |
#12
|
||||
|
||||
எல மக்கா
நல்லா இருடே இன்னைக்கு மாறி எல்லா நாளும் சந்தோசமா இருக்க கடவுள கும்புடுதேன் அன்போட வாழ்த்துதேன் |
#13
|
|||
|
|||
பில்லாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
இன்று போல் இன்னும் பல பிறந்தநாள் காண வாழ்த்துக்கள் !! இது போல பல பிறந்தநாள் காமலோகத்தில் காண வாழ்த்துக்கள் !! ... |
#14
|
|||
|
|||
துன்பங்கள் விலகிட
மகிழ்ச்சிகள் பொங்கிட முயற்சிகள் வெற்றியடைந்திட வெற்றிகள் நிலைத்திட இன்று போல் என்றும் நம் நட்பு தொடர்ந்திட அன்பு பில்லாஜிக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்... |
#15
|
|||
|
|||
பில்லாவிற்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அவரை வைத்து கதை எழுத எனக்கு நேரமில்லை ஏன் எனில் கதை எழுதவே நேரமில்லை அவருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இந்நாள் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் வர வேண்டும் அவர் வாழ்வில் மகிழ்ச்சி பெருக வேண்டும் பில்லாவிற்க்கு அதிகம் கொடுக்கலாம் ஆனால் இங்கே 500க்கு மேல் கொடுக்க கூடாது அதனால் 500 இபணங்கள் |
#16
|
|||
|
|||
காமலோக கர்ணன்......நம் அனைவரின் அன்புக்கும் உரிய அருமை பில்லாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... பில்லாவை வாழ்த்துவதில் ஒரு உளரீதியான மகிழ்ச்சி ஏற்படுகிறது..
வாழ்க நீ பல்லாண்டு..... |
#17
|
|||
|
|||
பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே.
இந்த வருட பிறந்த நாளும் இனிவரும் பிறந்த நாள்களும் மேலும் மேலும் சந்தோஷத்தை கொடுத்திட வாழ்த்துகள். |
#18
|
||||
|
||||
பில்லா எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
. |
#19
|
|||
|
|||
'இவர் என் நண்பன்' எனப் பெருமை பட வேண்டிய நட்பு எப்போதாவது மட்டுமே கிடைக்கும். பெருமை கொள்கிறேன் பில்லா வாத்தியாரே... நலமும் பல வளமும் பெற வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...
டிசம்பர் 17. ஒன்றும் ஏழும் எட்டு! ஆல் இன் ஒன் நம்பர்! நியூமராலஜி தெரிந்தவர்களுக்குத் தெரியும் அதன் பவர். காமலோகத்தில் இருப்பவர்களுக்கும் தெரியும்... நண்பர் அசோவிற்கு நன்றி! பிடியுங்கள் 'அசத்தல் மன்னன்' பட்டத்தை... நண்பர் பில்லாவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் 500 இ-காசுகள்... (அதிகமாகக் கொடுக்க முடியாதே!! அதனால் 'அணுக்கி' கதை அர்ப்பணம்!) |
#20
|
|||
|
|||
இந்த இன்ப லோகம்,கண்டெடுத்த
இனிய முத்து நம் நண்பர் பில்லா அவருக்கு, இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். சிறிய அன்பளிப்பும் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|