<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#131
|
||||
|
||||
பத்தோடு பதினொன்னாக இல்லாமல் பதினோரு ஆயிரமாக முதல் இடத்தில் நிற்கிறார் வாத்தி. ஹாட்ஸ் ஆஃப் ! (ரஜினி ஸ்டைலில்)
வழக்கம்போல உங்க பதிவுகளால் எங்களை நகைக்க - திகைக்க - ரசிக்க வைக்க வாழ்த்துக்கள். |
#132
|
||||
|
||||
11000 பதிப்புக்களை கடந்த ஓல்வாத்திக்கு என்னுடைய பாராட்டுகள்....
சீக்கிரமே 15000 பதிப்புகளை தொட்டுடுவார் போலும்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#133
|
|||
|
|||
வாழ்க வளர்க என்று வாழ்த்துகிறேன்.
பதிவுகள் ரேஸில் வாத்தியை யாரும் பிடிக்க முடியாது. ஸைலண்டா (பதிவுகளை) போட்டுத்தள்ளிகிட்டே போறார்.
எதையும் தாங்கும் இதயம் (!), அஞ்சா நெஞ்சன் (!), குஞ்சில்லாச் செம்மல் (!), கருப்பாயியின் நிராந்தர (நக்கும்) முதல்வர் (!) வாத்தியை வாழ்க வளர்க என்று வாழ்த்துகிறேன். |
#134
|
||||
|
||||
ஆஆஆஆஆஆஆஆ என்று வாயை பொளக்கத்தான் முடியும். உங்கள் உழைப்புக்கு இந்த தொகை சர்வ சாதாரணம். 11000 என்ன 25000 கூட விரைவில் தொட்டு விடுவீர்கள். உங்களின் பின்னூட்டங்கள் என்னைப் போன்ற பல நண்பர்களுக்கு டானிக்காக இருக்கிறது. ஆக உங்கள் வருகைக்காக தினம் எதிர்பார்க்கும் நண்பர்களில் நானும் ஒருவன். உங்களுக்கு எனது மன்மார்ந்த வாழ்த்துக்கள்
|
#135
|
|||
|
|||
பிரியமான வாத்தியே! பத்தாயிரம் பத்தாது. லட்சமும் எட்டுவதே லட்சியமாகக் கொள்ளவும் . வாரி வழங்குக என கோரி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
தமிழ்க்கிளி |
#136
|
|||
|
|||
ஓல்வாத்தியார் என்று ஒரு பெயரா? என்னா துணிச்சல் இப்படி பெயர் வைத்துக்கொள்ள.நல்லவர் என்று தெரிகிறது.எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரோ??
|
#137
|
|||
|
|||
11000-க்கு வாழ்த்துக்கள் வாத்தியார்...
|
#138
|
||||
|
||||
அயராத உழைப்பு!
அசராத பதிப்புகள்!! வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்!!!
__________________
என்னைப் பற்றி |
#139
|
||||
|
||||
வாத்தியாருக்கு வாயைப் பிளந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்! 11000 தான்டிப் புதிய சாதனைகளை வாத்தியார் தொடர்ந்து செய்வார்!
|
#140
|
|||
|
|||
11000 த்தை லோகத்தை கலகலப்பாக வைத்துக்கொண்டு இருக்கும் நண்பர் வாத்தியாருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|