<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 02-09-07, 09:26 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,473
My Threads  
செப்டம்பர்'07 மாற்றங்கள்: தெரிந்து கொள்க

நண்பர்களே,

இந்த வாரம் பல மாறுதல்கள் நம் தளத்தில் ஏற்படுத்தப் பட்டது. அவற்றில் முக்கியமான ஒரு சில நீங்கள் தெரிந்து கொள்வதற்காக.

1) "Save Draft" என்ற வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய பதிப்புகளை தட்டச்சு செய்பவர்கள், பாதியில் "சேமித்து" வைத்துக் கொண்டு, பிறகு வந்து தொடரலாம். (விளக்கம் தனி திரியில் பின்னர் கொடுக்கப் படும்) புதியவர்களுக்கு இந்த வசதி தமிழ் வாசல் வந்த பின்னரே கிடைக்கும்.

2) நாம் சமீபத்தில் இங்கு அறிமுகப் படுத்திய மென்பொருள் இன்றி தமிழில் தட்டச்சு செய்யும் வசதி "Standar Editor"-லிருந்து விலக்கப் பட்டது. இந்த வசதி வந்த பின் இங்கு பிழைகள் அதிகமாகி விட்டன. தட்டச்சு மென்பொருள் (eKalappai) உபயோகப் படுத்துவதை பலர் மறந்து விட்டார்கள். புதியவர்கள் இந்த மென்பொருள்களை தெரியாமல் போய்விடலாம். அதனால் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

இந்த மென்பொருள் இன்றி தட்டச்சு வசதி தற்போது "Basic Editor"-ருடன் மட்டுமே வழங்கப் படுகிறது. நம் தளத்தில் 3 விதமாக தட்டச்சு செய்யும் "எடிட்டர்கள்" உள்ளன, அவற்றை மேலே மெனுவில் உள்ள* UserCP --> Edit Options --> Miscellaneous Option (கடைசியில்)-ல் சென்று தேர்வு செய்து கொள்ளலாம்.

http://www.kamalogam.com/new/profile.php?do=editoptions

மேலும், விரிவான செயல்முறை விளக்கத்திற்கு, இந்த தலைப்பின் கீழே உள்ள #24−ம் பதிப்பில் "அசோ"−வின் விளக்கத்தைப் பார்க்கவும்.

3) ஒவ்வொரு உறுப்பினர்களும், அவர்களுடைய அல்லது மற்றவருடைய சமீபத்தில் பதித்த திரிகளையும், அதன் கடைசி பதிப்பு செய்தவர் தகவலையும் அவரவர் Profile பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு, ராதிகா எழுதும் கதைகளை தொடர்ந்து படிப்பவர்கள், அவர் கடைசியாக என்னென்ன திரிகள் துவங்கியுள்ளார் என்பதை அறிய, அவரது பெயரின் மீது சொடுக்கினால் அவர் ப்ரொபைல் பக்கம் திறக்கும். அதன் கீழே அவர் சமீபத்தில் எந்தெந்த கதைகள் பதித்துள்ளார் என்று தெரியவரும்.

http://www.kamalogam.com/new/member.php?u=144

4) வெகுநாட்களாக பதிப்புகள் ஏதும் பதிக்காமல் சும்மா வந்து சென்று கொண்டிருந்தவர்கள், ரிமைண்டர்கள் பல அனுப்பியும் பதிலேது அள்ளிகாதவர்கள், அனைவரின் அனுமதிகளும் இன்று நீக்கப் பட்டது.

5) மாதாந்திர வாக்கெடுப்பு போட்டிகளில் வாக்கு எண்ணிக்கை மறைத்து வைக்கும் வசதியில் சிறிது மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதனால், பல மற்ற வாக்கெடுப்புகள் இதுவரை மூடி இருந்தவை இப்போது திறக்கப் பட்டுள்ளது.

இது தவிர ஒன்றிரண்டு மாற்றங்கள் செய்யப் பட்டன, அவை அவ்வளவு முக்கியமானவை அல்ல. தேவையானவை என்றால் பின்னர் தெரிவிக்கிறேன்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 04-09-07 at 10:33 AM.
  #2  
Old 02-09-07, 10:05 PM
Vaasan's Avatar
Vaasan Vaasan is offline
Precious Contributor - Inactive

Awards Showcase

 
Join Date: 05 May 2004
Posts: 3,018
iCash Credits: 57,329
My Threads  
வாழ்த்தி வரவேற்கிறோம் . . .புதிய நடைமுறைகளால் தளம் மென்மேலும் வளரட்டும் . . .
__________________
உங்களில் ஒருவன்
வாசன்

எனது கதைகளில் சில !!!!

பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் ,
அ.சி.மா.சே
  #3  
Old 02-09-07, 10:16 PM
aerikarai aerikarai is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Mar 2006
Posts: 671
My Threads  
புதிய மாற்றங்களை பற்றி தகவல் தெரிவித்த நிர்வாகிக்கு நன்றி. சேவ் டிராப்ட் இன்னும் உபயோகிக்கவில்லை. அது கதை எழுதுபவர்களுக்கு உதவியாய் இருக்கும் என்று தான் தோன்றுகிறது. மூன்று விதமான எடிட்டர்கள் இருப்பது இண்ட்ரஸ்டிங்...

ப்ரொபைலில், கடைசியாக என்ன திரிகள் தொடங்கி இருக்கிறார்கள் என்பது போக, find all threads started by என்று இருப்பதை ஏன் எடுத்து விட்டீர்கள் என்று தெரியவில்லை.
  #4  
Old 03-09-07, 09:00 AM
jagni's Avatar
jagni jagni is offline
User inactive for long time
 
Join Date: 23 Feb 2003
Posts: 823
My Threads  
மாற்றங்கள் செய்துக்கொண்டிருந்தால் தான் நம் தளம் எப்பொழுதும் மாடர்னாக இருந்து வரும். வாழ்துக்கள். தேவையான மாற்றங்கள் தான்.
  #5  
Old 03-09-07, 09:25 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
நன்றி நிர்வாகி அவர்களே நீங்கள் எடுத்துள்ள மாற்றங்களை படித்து தெரிந்து கொண்டேன்.
  #6  
Old 03-09-07, 10:49 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,473
My Threads  
Quote:
Originally Posted by aerikarai View Post
ப்ரொபைலில், கடைசியாக என்ன திரிகள் தொடங்கி இருக்கிறார்கள் என்பது போக, find all threads started by என்று இருப்பதை ஏன் எடுத்து விட்டீர்கள் என்று தெரியவில்லை.
தேடு பொறி (search engine) அதிகமாக உபயோகப் படுத்துவதனால் தளத்தின் இயக்கம் குறைகிறது. Find all threads, posts போன்ற வசதிகள் தேடு பொறியின் மூலம் இயங்குகிறது. புதியவர்கள் பலர் வந்துள்ள வேளையில், எப்போது தேடுபொறியை உபயோகித்தல் நமது தளத்தைப் பாதிக்கும். அதனால், தான் இது போன்ற மாற்று வசதிகளை அறிமுகப் படுத்தி வருகிறோம்.

தற்போது தேடு பொறி வசதி நிர்வாக உறுப்பினர்களுக்கு மட்டுமே உள்ளது. புதியவர்கள் அனுமதி நிறுத்தப் பட்டபின் அனைவருக்கும் வழங்கப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 03-09-07 at 10:53 AM.
  #7  
Old 03-09-07, 11:18 AM
Blue Eye's Avatar
Blue Eye Blue Eye is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2003
Location: City of Gold
Posts: 2,840
My Threads  
தளம் மென்மேலும் பொலிவுடன் இருக்க உரிய நேரத்தில்
தக்க நடவடிக்கை எடுத்து வரும் தள நிர்வாகிக்கு எனது
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  #8  
Old 03-09-07, 12:06 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
"save draft" மிக முக்கியமான வசதி. ஏற்ப்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி.

மேலும், search option நீக்கியது சற்று வருத்தம் தான் என்றாலும் சரியான காரணத்திற்க்கு தான் நிறுத்தப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

நன்றி தலைவரே...
  #9  
Old 03-09-07, 12:24 PM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
நல்ல மாற்றங்கள் தளத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும். அதிலும் முதலாவது மாற்றம் என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.

அனைத்தும் நல்ல மாற்றங்களே. நன்றி.
  #10  
Old 03-09-07, 02:03 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
Quote:
Originally Posted by aerikarai View Post
புதிய மாற்றங்களை பற்றி தகவல் தெரிவித்த நிர்வாகிக்கு நன்றி. சேவ் டிராப்ட் இன்னும் உபயோகிக்கவில்லை. அது கதை எழுதுபவர்களுக்கு உதவியாய் இருக்கும் என்று தான் தோன்றுகிறது. மூன்று விதமான எடிட்டர்கள் இருப்பது இண்ட்ரஸ்டிங்...

ப்ரொபைலில், கடைசியாக என்ன திரிகள் தொடங்கி இருக்கிறார்கள் என்பது போக, find all threads started by என்று இருப்பதை ஏன் எடுத்து விட்டீர்கள் என்று தெரியவில்லை.
இது தான் என்னுடைய எதிர் பார்ப்பும்...
தலைவரே..என்னுடைய திரியை( திரையில் சென்று பாருங்கள்) கூட என்னால் தேடி கண்டு பிடிக்க முடிய வில்லை...
எப்படி நான் அதை அப்டேட் செய்வது...?????

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
Closed Thread

Tags
கொள்க , தெரிந்து , மாற்றங்கள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:47 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,