<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #281  
Old 04-10-07, 10:05 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,306
iCash Credits: 677,421
My Threads  
Quote:
Originally Posted by kiss_me_aunty View Post
நிர்வாகி அவர்களுக்கு என் முதல் வணக்கம்,

நான் காமலோகம் நடத்தும் "மாதம் ஒரு சிறந்த கதை" போட்டியில் கலந்துகொண்டு எனது கதைகளை அனுப்ப விரும்புகிறேன், அதற்கு என் கதைகளை தமிழ் வாசலில் இருக்கவேண்டும் என்று அறிந்து கொண்டேன், நான் தமிழ் வாசல் அனுமதி பெற்ற பின்புதான் இப்போட்டியில் கலந்து கொள்ள முடியுமா, அல்லது வேறு வழி ஏதும் இருக்கிறதா?
தமிழ்வாசல் அனுமதி பெறாமல் அது இயலாது, அது நீங்கள் விதிமுறைப்படி முறையாக பங்களிப்பதில் தான் உள்ளது.

மாதம் ஒரு சவால் பற்றி எல்லாம் படித்த நீங்கள் தலைவாசலில் உள்ள அட்மின் திரிகளை முழுதும் படிக்காமல் விட்டு விட்டீர்கள்.

தமிழ்வாசல் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தீர்களா?.
முதலில் அது எங்கே என்று (தலைவாசலில் பாரம் அக்ஸஸ் பகுதியில் தான் உள்ளது) தேடிப்பார்த்து அதில் அனுமதி வேண்டி பதியுங்கள்.

முதலில் பொறுமை வேண்டும். மாதம் ஒரு சவால் போட்டியில் பங்கேற்கும் முன் உங்கள் சொந்த படைப்பு திறனை தலை வாசலில் காட்டி, தள விதிமுறைப்படி அனுமதி பெற்று தான் முயற்சிக்க வேண்டும்.

நீங்கள் தளத்திற்கு வந்து விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் எடுத்தவுடன் ஒரு திருட்டுகதை பதிந்து விட்டீர்கள். உங்கள் மீதி கதைகள் இன்னும் பரிசீலனையில் உள்ளது, அது போக தகாத உறவு கதை ஒன்றை (நிர்வாக உறுப்பினர் JM அவர்கள், அந்த கதையை நீங்கள் இரண்டு வரியில் எழுதி ஆரம்பித்த போது எச்சரிக்கை செய்ததையும் மீறி) சொல்லச்சொல்ல கேட்காமல் எழுதி இன்னொரு திரியாக வெளியிட்டு, அது இப்போது உரிய இடத்திற்கு மாற்றப்பட்டது.

முதலில் விதிமுறைகளை பின்பற்றி உங்கள் படைப்புகளை தாருங்கள், பின் மற்ற வாசல் அனுமதி உங்கள் பதிப்புகளின் எண்ணிக்கை/தரத்தை பொறுத்து கிடைக்ககூடும்.
__________________
Reply With Quote
  #282  
Old 16-10-07, 07:56 PM
kadhavu2 kadhavu2 is offline
*Re-activated on 19/9/10
 
Join Date: 13 Aug 2007
Posts: 8
My Threads  
ஓய்வாக இருக்கும் நேரங்களில் கம்ப்யூட்டரில் கதைகளை எழுதி அவை முழுமை அடைந்தபின் காமலோகத்தில் பதிக்க விரும்புகிறேன். எனது கம்ப்யூட்டரில் பாமினி எழுத்துருவில்தான் டைப் செய்கிறேன். ஆனால் அதை காப்பி செய்து காமலோகத்தில் பதித்தால் வெறும் கட்டம் கட்டமாக தெரிகிறது. இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது?. இந்த பிரச்சனையை மட்டும் தீர்த்துவிட்டால் அற்புதமான படைப்புகளை என்னால் தரமுடியும்
Reply With Quote
  #283  
Old 16-10-07, 09:21 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,306
iCash Credits: 677,421
My Threads  
Quote:
Originally Posted by kadhavu2 View Post
ஓய்வாக இருக்கும் நேரங்களில் கம்ப்யூட்டரில் கதைகளை எழுதி அவை முழுமை அடைந்தபின் காமலோகத்தில் பதிக்க விரும்புகிறேன். எனது கம்ப்யூட்டரில் பாமினி எழுத்துருவில்தான் டைப் செய்கிறேன். ஆனால் அதை காப்பி செய்து காமலோகத்தில் பதித்தால் வெறும் கட்டம் கட்டமாக தெரிகிறது. இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது?. இந்த பிரச்சனையை மட்டும் தீர்த்துவிட்டால் அற்புதமான படைப்புகளை என்னால் தரமுடியும்
நீங்கள் டைப் செய்தவற்றை கீழே உள்ள யுனிகோடு கன்வர்ட்டரில் இட்டு bamini என்பதை அழுத்தி அடுத்த சைடில் வருவதை காப்பி செய்து பேஸ்ட் செய்தால் உங்கள் பதிப்புகள் யுனிகோடாகி விடும்.

எங்கே செய்து பார்த்து கதை எழுதியதை தாருங்கள், நண்பரே
__________________
Reply With Quote
  #284  
Old 13-12-07, 06:56 PM
cute_remo123 cute_remo123 is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Location: dubai
Posts: 168
My Threads  
எனது நிலை என்ன?

2 கதைகளையும் சேர்த்து 50 பதிவுகளை பதிந்துள்ளேன். juniour Member என்ற நிலையிலுள்ள என்னால் எந்த வாசல் வரை கதைகளை பதிக்கவோ படிக்கவோ முடியும்? தகாத உறவு வாசலுக்கு செல்ல தற்போது வின்னப்பிக்கலாமா?

5 எச்சரிகை புள்ளிகளை பெற்றுள்ளேன். அதை எப்படி நீக்குவது? எச்சரிக்கை புள்ளிகளை பற்றி சற்று விரிவாக சொல்லுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Reply With Quote
  #285  
Old 14-12-07, 04:55 PM
JM's Avatar
JM JM is offline
Junior Member (i)
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
iCash Credits: 5,365
My Threads  
ஜூனியர் மெம்பர் நிலையிலுள்ள தாங்கள் தகாதஉறவு மற்றும் தீவிரதகாதஉறவு வாசல் தவிர்த்து மற்ற பகுதிகளான தலைவாசல், தமிழ்வாசல், போட்டிவாசல், காமக்கதைவாசல், வரை செல்லலாம். மிக எளிதாக சொல்லவேண்டுமென்றால் தற்போது உங்களால் எந்தப்பகுதியிலெல்லாம் நுழைய முடிகிறதோ அங்கெல்லாம் உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று பொருள். கீழ்க்கண்ட திரியை படியுங்கள்...!
http://www.kamalogam.com/new/showthread.php?t=32840
அதிலுள்ள தகுதியை தாங்கள் பூர்த்தி செய்திருந்தால் தகாதஉறவு வாசலுக்கு விண்ணப்பிக்கலாம்.



எச்சரிக்கைப் புள்ளிகளை பற்றி தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட திரியை படியுங்கள்...! உங்கள் பங்களிப்பை சிறப்பாக கூட்டுங்கள். எச்சரிக்கைப் புள்ளிகள் தானாகவே மறைந்து விடும்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=23457

Last edited by JM; 14-12-07 at 05:11 PM.
Reply With Quote
  #286  
Old 25-04-08, 08:40 PM
vaada machan vaada machan is offline
User inactive for long time
 
Join Date: 27 Apr 2005
Location: சென்னை
Posts: 25
My Threads  
Question நான் என்ன மெம்பர் என்பதை எப்படி அறிவது?

தலைவரே,

நான் இப்போது தலைவசல் பகுதியில் இருக்கிறேன்.நமது தளத்தில் நிறைய இடத்தில் ஜூனியர்,சீனியர் மெம்பர் என்று வருகிறது?அப்படி என்றால் என்ன?நான் ஜூனியரா இல்லை சீனியரா என்பதை எப்படி அறிந்து கொள்வது.

என்னடா இவன் ஒரே நாளில் இவ்வளவு சந்தேகம் கேட்கிறானே என நினைக்க வேண்டாம்.நான் இப்போதுதான் இகலப்பை மூலம் எந்த யுனிகோடு கன்வர்ட்டர் உதவியும் இல்லாமல் வெறும் alt+2 வை மட்டும் அழுத்தி எங்கு வேண்டுமானாலும் நேரிடையாக தமிழில் எழுத பழகி இருக்கிறேன்.அந்த ஆர்வக்கோளாறில்,இதுவரை எனக்கு இருந்த சந்தேகங்களை கேட்டுள்ளேன்.உதவவும்.
Reply With Quote
  #287  
Old 29-04-08, 03:53 PM
sivaas's Avatar
sivaas sivaas is offline
User inactive for long time
 
Join Date: 08 Jan 2006
Location: INDIA
Posts: 754
My Threads  
கேளுங்கள் கண்டிப்பாக தரப்படும்
Reply With Quote
  #288  
Old 29-04-08, 05:30 PM
JM's Avatar
JM JM is offline
Junior Member (i)
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
iCash Credits: 5,365
My Threads  
தங்கள் பெயருக்கு கீழே 'Newbie ' என்று உள்ளதல்லவா. ஆதலால் நீங்கள்நீங்கள் தளத்திற்கு புதியவர் என்று அர்த்தம்.என்றுதான் அர்த்தம். இதற்கு அடுத்த பதவி உயர்வு 'Tamilvasal Member'. அதற்கு அடுத்த பதவி உயர்வுதான் 'ஜூனியர் மெம்பர்' என்பது. நீங்கள் ஜூனியர் மெம்பர் அனுமதி பெற்றால் நம் காமலோகத்தில் உள்ள தமிழ்வாசல் மற்றும் காமக்கதைவாசல் வரை செல்ல முடியும். இப்படியே வெண்கலவாசல், வெள்ளி வாசல், எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் தங்கவசால்வரை நம் தளத்தில் உள்ளது. நீங்கள் முதலிலில் நிர்வாகப் பகுதியிலுள்ள இது பற்றிய அனைத்து திரிகளையும் படியுங்கள். உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் அதில் விடை கிடைக்கும். பின் விதிமுறைகளை மீறாமல் பங்களித்து போதிய தகுதிபெற்றதும், நீங்கள் மற்ற வாசல்களுக்கும் செல்ல முடியும்.
Reply With Quote
  #289  
Old 30-04-08, 05:19 PM
msahulhameed msahulhameed is offline
Banned for Limited Period
 
Join Date: 21 Nov 2006
Location: I am in K.S.A.
Posts: 12
My Threads  
i want to write story but i do not have time sorry, actually i am working sitituation like that i will do in future sorry for my friends your doing good jobs
Reply With Quote
  #290  
Old 30-04-08, 05:30 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,306
iCash Credits: 677,421
My Threads  
Quote:
Originally Posted by msahulhameed View Post
i want to write story but i do not have time sorry, actually i am working sitituation like that i will do in future sorry for my friends your doing good jobs
அண்ணே, இங்கே உறுப்பினரா இருக்கிற எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியும். ஆனால் தமிழ் மொழியில் காமக்கதைகள் படிப்பதற்கு/பதித்து பகிர்ந்து கொள்வதற்கான தளம் இது. இங்கே இப்படி பீட்டரா மீட்டர் விட்டா கெடவுட் தான்.

இதுவரை நிறைய ஆங்கில பதிப்பு செய்து விட்டீர்கள். இனி ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில், தமிலிங்கிஸில் டைப் செய்ய கூடாது நீங்கள். உங்களுக்கு தமிழ்கதை படிக்க மட்டும் நேரமிருக்கிறதா?. படித்து முடித்து கீழே உள்ள யுனிகோடு கண்வர்ட்டரில் சென்று தமிங்கிலத்தில் " inthakkathai romba Nalla irukku" இப்படி டைப் செய்து நடுவில் இருக்கும் Romanised என்ற பட்டனை அழுத்தி பின் அடுத்த கட்டத்தில் வருவதை காப்பி செய்து பேஸ்ட் செய்ய சிரமமாக இருக்கிறதா உங்களுக்கு.

இப்படியே தொடர்ந்தால் விரைவில் நீங்கள் இந்த தளத்தில் தங்கும் உரிமையை இழப்பீர்கள்.
__________________

Last edited by asho; 30-04-08 at 08:55 PM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:10 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,