<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #271  
Old 22-09-07, 01:13 AM
amar amar is offline
User inactive for long time
 
Join Date: 08 Aug 2003
Location: united arab emirates
Posts: 191
My Threads  
இந்த பழையவனை புதுப்பிக்க வேண்டி

தலைமை நிர்வாகி அவர்களுக்கு, நாறாகுடும்பம் (தகாத உறவு கதை) என்ற தலைப்பில் ஆறு ஏழு பாகங்களையும் கொண்ட ஒரு காம கதையையும் (இன்னும் முடிவுறவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். வழி கொடுத்தால் அதனை முடிக்கவுள்ளேன்) அதற்கு முன்னர் சில கதைகளையும் நன்பர்களுக்கு அளித்து அணைவரையும் சந்தோஷப்படுத்திய அமர் ஆகிய நான் ஒரு சில காரணங்களால் இந்த காம குடும்பத்தில் சம்மந்த படாமல் தலைமறைவாகி விட்டேன். மறுபடி குடும்பத்தில் ஐக்கியமாக ஆசைப்படுகிறேன் என்பதை தெரிவித்துக்கொண்டு நிர்வாக முடிவிற்கு காத்திருக்கின்றேன்.

Last edited by amar; 22-09-07 at 01:29 AM.
Reply With Quote
  #272  
Old 23-09-07, 02:32 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
தயவு செய்து எனது சந்தேகங்களைக் கோபப்படாமல் தெளிவு செய்யவும்.

"தமிழ் வாசல்" அனுமதி பெற்றபின்னும் தொடர்ந்து எனது படைப்புகளை பதித்து வருகிறேன். தற்போது தான் "காம கதை வாசல்" மற்றும் அதன்பின் "தகாத உறவு வாசல்" ஆகியவற்றிற்கு தனித்தனியே அனுமதி பெறவேண்டும் என அறிகிறேன்.

எனது கேள்விகள் என்னவென்றால்,

1. "காமக் கதை வாசல்" அனுமதி பெற எங்கே விண்ணப்பிக்க வேண்டும்?.

2. "Junior Member" அனுமதி பெற எங்கே விண்ணப்பிக்க வேண்டும்?.

தயவு செய்து விளக்கவும்.
Reply With Quote
  #273  
Old 23-09-07, 02:53 PM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
Quote:
Originally Posted by thangasi View Post
தயவு செய்து எனது சந்தேகங்களைக் கோபப்படாமல் தெளிவு செய்யவும்.

1. "காமக் கதை வாசல்" அனுமதி பெற எங்கே விண்ணப்பிக்க வேண்டும்?.

2. "Junior Member" அனுமதி பெற எங்கே விண்ணப்பிக்க வேண்டும்?.

தயவு செய்து விளக்கவும்.
நண்பரே..

இதில் கோபப்பட ஒன்றுமில்லை. உங்களுக்கு உதவத்தானே நாங்கள் இருக்கிறோம். சொல்லிச்சொல்லியும் கேட்காமல், செய்த தவறையே திரும்பத்திரும்பச் செய்வர்கள் மீதுதான் சிறிய..மிகச்சிறிய.. கோபம் வரும்...அதுவும் அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தவே.

காமக்கதைவாசல் மற்றும் Junior member..இரண்டும் ஒன்றே..அதற்கு நீங்கள் இங்கே விண்ணப்பிக்கவும்.

அங்கு அனுமதி கிடைத்தவுடன், பின்னர் தகாதஉறவு வாசலுக்கு இங்கே தனியாக விண்ணப்பிக்கவும்.

ஒருமுறை விண்ணப்பித்தால் போதுமானது. உங்கள் பதிப்புகளின் தரத்தினைப் பார்த்து அனுமதிகள் வழங்கப்படும். திரும்பத்திரும்ப விண்ணப்பித்தீர்களெனில் எச்சரிக்கை தான் கூடும். தயை கூர்ந்து மனதில் கொள்க.

வணக்கம்.

Last edited by __DELETED USER__; 23-09-07 at 03:02 PM.
Reply With Quote
  #274  
Old 26-09-07, 10:20 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
ஐயா,

"சித்தாளின் சித்து வெ(லீ)லைகள்.... பாகம் 2" என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு பத்தி எழுதிமுடித்த பின்னும் 'சேவ்' கட்டளையும் கொடுத்திருந்தேன். எழுதிகொண்டிருந்த போதே அந்த பக்கம் திடீரென மறைந்துவிட்டது. ஏன்? என தயவு செய்து விளக்கவும். அந்த பக்கத்தை மீண்டும் காணவும், கதையை தொடர்ந்து எழுதவும் வழி உண்டா?... தெரிந்தவர்கள் உதவவும்.....
Reply With Quote
  #275  
Old 30-09-07, 08:31 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
காமலோகத்தில் கதைகளுக்கும் மற்றும் ஒவ்வொரு திரிக்கும் 'ரேட்டிங்' எந்த அடிப்படையில் கொடுக்கப்படுகிறது?. தயவு செய்து எனது சந்தேகத்தை யாராவது தீர்த்து வைக்கவும்.
Reply With Quote
  #276  
Old 30-09-07, 08:57 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,306
iCash Credits: 677,444
My Threads  
Quote:
Originally Posted by thangasi View Post
ஐயா,

"சித்தாளின் சித்து வெ(லீ)லைகள்.... பாகம் 2" என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு பத்தி எழுதிமுடித்த பின்னும் 'சேவ்' கட்டளையும் கொடுத்திருந்தேன். எழுதிகொண்டிருந்த போதே அந்த பக்கம் திடீரென மறைந்துவிட்டது. ஏன்? என தயவு செய்து விளக்கவும். அந்த பக்கத்தை மீண்டும் காணவும், கதையை தொடர்ந்து எழுதவும் வழி உண்டா?... தெரிந்தவர்கள் உதவவும்.....
தளம் இயங்கும் சர்வரில் ஏதாவது அதிகப்படியான லோடு காரணமாக எப்போதாவது தளம் இயங்குவதில் பிரச்சினை ஏற்படும் போது அம்மாதிரி நிகழ்ந்திருக்கலாம், நீங்கள் விண்டோஸில் உள்ள நோட்பேடில் டைப் செய்து அதை முழுமையாக பிழை திருத்தி பின் பதிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள், டைப் செய்வதை பதிந்து பின் எடிட் செய்திருந்தால் ஒழிய அதை மீட்க வேறு வழி கிடையாது, சிரமத்திற்கு வருந்துகிறோம். ஒருவேளை நீங்கள் save draft வசதி பயன்படுத்தி இருந்தால் மீட்க இந்த சுட்டி சென்று பாருங்கள்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=38748

Quote:
Originally Posted by thangasi View Post
காமலோகத்தில் கதைகளுக்கும் மற்றும் ஒவ்வொரு திரிக்கும் 'ரேட்டிங்' எந்த அடிப்படையில் கொடுக்கப்படுகிறது?. தயவு செய்து எனது சந்தேகத்தை யாராவது தீர்த்து வைக்கவும்.
கதை படிக்கும் நண்பர்கள் அவர்கள் விருப்பத்தின்/ரசனையின் பேரிலே ரேட்டிங் தருகிறார்கள். இது அதிகபட்சமாக ஒருவர் 5 ஸ்டார் கொடுத்து (அப்போது அவர் ஒருவர் தான் கொடுத்திருக்கிறார் என்றால் 5 ஸ்டாரும்) பின் மற்றொருவர் 1 ஸ்டார் கொடுத்திருந்தால் சராசரியாக 3 ஸ்டார் காட்டும், அடுத்ததாக பின் ஒருவர் 5 ஸ்டார் கொடுத்தால் 4 ஸ்டாரும் ஒருவேளை அவரே 1 ஸ்டார் கொடுத்தால் சராசரி 2 ஸ்டாராகவும் மாறலாம்.
__________________

Last edited by asho; 30-09-07 at 09:02 PM.
Reply With Quote
  #277  
Old 01-10-07, 12:04 AM
kuaran kuaran is offline
*Reactivated on 09/06/13
 
Join Date: 30 Aug 2007
Posts: 68
My Threads  
அன்புள்ள நிர்வாகிக்கு

நான் இதுவரை 10 தமிழ் பதிப்புகளை பதித்து உள்ளேன் அதை உருப்பினர் பகுதியில் [ members list] பார்த்து தெரிந்து கொண்டேன்,

"தமிழ் வாசல்" அனுமதிக்கு நான் தகுதியானவனா?


நன்றி

Last edited by kuaran; 01-10-07 at 12:10 AM. Reason: மேலதிக சொற்களை நீக்கினேன்
Reply With Quote
  #278  
Old 01-10-07, 03:08 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,306
iCash Credits: 677,444
My Threads  
Quote:
Originally Posted by kuaran View Post
அன்புள்ள நிர்வாகிக்கு

நான் இதுவரை 10 தமிழ் பதிப்புகளை பதித்து உள்ளேன் அதை உருப்பினர் பகுதியில் [ members list] பார்த்து தெரிந்து கொண்டேன்,

"தமிழ் வாசல்" அனுமதிக்கு நான் தகுதியானவனா?
நன்றி
அப்படியே தலைவாசலில் உள்ள அனைத்து பகுதிகளும் சென்று படித்து பாருங்கள், பொருத்தமான இடத்தில் கருத்து பதிக்க தோன்றினால் மறக்காமல் செய்யுங்கள். இன்னும் நல்ல தரமான கருத்துக்கள் நீங்கள் செய்ய வேண்டும்.

2007 மார்ச் முதல் அனுமதிகள் மாற்றம்
http://www.kamalogam.com/new/showthread.php?t=32840

மேலே கண்ட திரியில் விளக்கம் உள்ளது.

இது போக அப்படியே

support centre
http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=99

சென்று படித்தால் தெரியவரும். அதில் Forum Access & Other Requests என்பது சென்று அதில் உள்ள திரிகளை பொறுமையாக படியுங்கள்.

அதில் தமிழ் வாசல் செல்ல அனுமதி விண்ணப்பம்
http://www.kamalogam.com/new/showthread.php?t=34086

என்ற திரியை நன்கு படித்து பாருங்கள் முழுவதும் தெளிவாகும்.
__________________
Reply With Quote
  #279  
Old 02-10-07, 02:29 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
தளம் இயங்கும் சர்வரில் ஏதாவது அதிகப்படியான லோடு காரணமாக எப்போதாவது தளம் இயங்குவதில் பிரச்சினை ஏற்படும் போது அம்மாதிரி நிகழ்ந்திருக்கலாம், நீங்கள் விண்டோஸில் உள்ள நோட்பேடில் டைப் செய்து அதை முழுமையாக பிழை திருத்தி பின் பதிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள், டைப் செய்வதை பதிந்து பின் எடிட் செய்திருந்தால் ஒழிய அதை மீட்க வேறு வழி கிடையாது, சிரமத்திற்கு வருந்துகிறோம். ஒருவேளை நீங்கள் save draft வசதி பயன்படுத்தி இருந்தால் மீட்க இந்த சுட்டி சென்று பாருங்கள்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=38748



கதை படிக்கும் நண்பர்கள் அவர்கள் விருப்பத்தின்/ரசனையின் பேரிலே ரேட்டிங் தருகிறார்கள். இது அதிகபட்சமாக ஒருவர் 5 ஸ்டார் கொடுத்து (அப்போது அவர் ஒருவர் தான் கொடுத்திருக்கிறார் என்றால் 5 ஸ்டாரும்) பின் மற்றொருவர் 1 ஸ்டார் கொடுத்திருந்தால் சராசரியாக 3 ஸ்டார் காட்டும், அடுத்ததாக பின் ஒருவர் 5 ஸ்டார் கொடுத்தால் 4 ஸ்டாரும் ஒருவேளை அவரே 1 ஸ்டார் கொடுத்தால் சராசரி 2 ஸ்டாராகவும் மாறலாம்.
நன்றி, மிக்க நன்றி திரு. asho அவர்களே,

தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி. சொந்த கணணியின்றி 'பொது வலைபேசி மையங்களில்' இருந்து இந்த தளத்திற்குள் வந்து செல்வதால் கணணியின் 'நோட்பேட்' போன்ற வசதிகளைப் பயன்படுத்த முடிவதில்லை.

தகவலுக்கு மிக்க நன்றி!!!
Reply With Quote
  #280  
Old 04-10-07, 09:33 AM
kiss_me_aunty kiss_me_aunty is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2007
Location: Chennai
Posts: 21
My Threads  
நிர்வாகி அவர்களுக்கு என் முதல் வணக்கம்,

நான் காமலோகம் நடத்தும் "மாதம் ஒரு சிறந்த கதை" போட்டியில் கலந்துகொண்டு எனது கதைகளை அனுப்ப விரும்புகிறேன், அதற்கு என் கதைகளை தமிழ் வாசலில் இருக்கவேண்டும் என்று அறிந்து கொண்டேன், நான் தமிழ் வாசல் அனுமதி பெற்ற பின்புதான் இப்போட்டியில் கலந்து கொள்ள முடியுமா, அல்லது வேறு வழி ஏதும் இருக்கிறதா?
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:59 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,