<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#12
|
||||
|
||||
முதலிடத்தை பிடித்த புஜாபிரியன் அவர்களுக்கும் இரன்டாம் இடத்தை பிடித்த ஸ்விங்கிங் கதை எழுதிய நயந்தாரா அவர்களுக்கும், நான்காம் இடத்தை பகிர்ந்து கொன்ட கள்ளபுருசன் சிங்கை தமிழன் அனைவருக்கும் என் பாராட்டினை தெரிவித்துக்கொள்கிறேன். இம்முரை 158 பேர் வாக்களித்திருப்பது சந்தோஷமான செய்தி, படைப்பாளிகளை அனைவருக்கும் வாக்களித்தவர்களுக்கும் நன்றி.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#13
|
|||
|
|||
முதலிடம் பெற்று தங்க வாசல் கதவை திறந்து கொண்ட நண்பர் pooja_priyan pooja_priyan அவர்களுக்கும், அடுத்த இடங்களை வென்ற நயன்தாரா, சிங்கைத் தமிழன், கள்ளப் புருஷன் ஆகியவர்களுக்கும் மனம் கனிந்த என் வாழ்த்துக்கள்
மாதவன் |
#14
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நண்பர்கள் பூஜா ப்ரியனுக்கும், 2ம் 3ம் இடங்களைப் பெற்ற நயன்தாரா, சிங்கைத் தமிழன் மற்றும் கள்ளப்புருஷன்19க்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்!
முதல் பத்து இடங்களுக்குள் வந்த கதைகளைப் படைத்த நண்பர்கள் மாகி, குரு, மதன், பிராம்2கே, மார்க் எஸ், புஷ்_பா ஆகியோருக்கு என் வாழ்த்துகள். கதை படைத்த அனைவருக்கும் நன்றி! |
#15
|
||||
|
||||
இம்மாத வாக்கெடுப்பில் வென்று நட்சத்திர எழுத்தாளராக வாகை சூடியிருக்கும் பூஜா பிரியனுக்கு வாழ்த்துகள். இரண்டாமிடம் வந்த நயன்தாரா தவிர முதல் நான்கு இடங்களில் மூன்று பேர் இந்த வருடம் இணைந்தவர்கள் என்பது ஆச்சரியமான விஷயம். இப்படி லோகத்தில் புதியவர்கள் மொத்தமாய் பரிசுகளைக் குவிப்பது இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன். எல்லாருக்கும் எனது வாழ்த்துகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
Last edited by mayakrishnan; 28-11-12 at 10:39 PM. |
#16
|
||||
|
||||
வெற்றி பெற்ற மற்றும் போட்டியில் பங்கு பெற்று கதைகளை கொடுத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#17
|
||||
|
||||
முதலிடம் பெற்றுத் தங்கவாசல் அடைந்த நண்பர் பூஜா பிரியனுக்குப் பாராட்டுகள்.
இரண்டாமிடம் பிடித்த நயன்தராவுக்கும் மூன்றாம் இடத்தைப் பிடித்த சிங்கைத்தமிழன் & கள்ளபுருஷனுக்கும் வாழ்த்துகள். கலந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#18
|
|||
|
|||
இம்மாத சவால் போட்டியில்
அவர்களுக்கு பாராட்டுக்களும்,நல் வாழ்த்துக்களும் ! அட...அட...அட.. .!
|
#19
|
|||
|
|||
நன்றி!!!!
எனது முதல் கதைக்கு ஓட்டளித்து முதலிடம் பெறச்செய்த அனைத்து காமலோக நன்பர்களுக்கும், ஓட்டெடுப்பு நடத்தி பரிசுகளையும், அனுமதி உயர்வுகளையும் அள்ளிகொடுக்கும் காமலோக நிர்வாகிகளுக்கும், பரிசு பெற்ற மற்ற எழுத்தாளர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!!
தங்களின் பூஜாப்ரியன்!! |
#20
|
|||
|
|||
முதலிடத்தை வென்ற பூஜா - பிரியன் அவர்களுக்கும், இரண்டாம் இடத்தை பெற்ற நயன தாரா அவர்களுக்கும், மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்ட கள்ள புருஷன் மற்றும் சிங்கை தமிழன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
மேலும் பல வித்தியாசமான கதைகளை படைத்த மற்ற படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் |
|
|
|