<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
லோகத்தில் சிறந்த படிப்பாளிகளை உருவாக்க தலைவரின் இத்தகைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக செயல்படும் , மேலும் மென்மேலும் புதிய படைப்புகள் உருவாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை, தலைவருக்கு எனது வாழ்த்துக்கள்
குறிப்பு:- தலைவர் அவர்களே இது என்றிலிருந்து அமலுக்கு வரபோகிறது என்பதை தெளிவு படுத்தினால் வசதியாக இருக்கும் [ எனக்கு யார் யார் எந்த பதிவிற்க்கு ஐகேஷ் கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் ] Last edited by hi2chat2003; 07-05-07 at 03:27 PM. Reason: எழுத்து பிழை |
#22
|
||||
|
||||
அருமையான ஜடியா
|
#23
|
|||
|
|||
மிக்க நன்றி என் ஐயங்கள் தீர்தன.
|
#24
|
||||
|
||||
மிக சிறப்பான நல்ல செய்திக்கு நன்றி
|
#25
|
||||
|
||||
மிக மிக நல்ல திட்டம் இது
|
#26
|
|||
|
|||
அருமையான திட்டம், அனைவரையும் உற்சகப்படுத்தும் என்று நினைக்கிறேன்.
|
#27
|
|||
|
|||
இதென்ன திட்டம்? எனக்கு 0 ஐ காசு இருக்கு. பணம் கிரடிட் கார்டில் தரவேணுமா? அந்த விபரங்கள் நிர்வாகி சொன்ன பதிவில் இல்லையே.. கொஞ்சம் விளக்குங்க... ப்ளீஸ்
|
#28
|
|||
|
|||
மாற்றங்கள் யாவும் முன்னேற்றத்தை தருகின்றன அல்லது படிப்பினைகளைத் தருகின்றன...எனவே புதியவற்றை வரவேற்கிறேன்....
தலைவரின் முயற்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்... இனிக்கட்டும் இத்தளம் இனியும்.... |
#29
|
||||
|
||||
தலைவரின் இம்முயற்சி பாராட்டுக்குரியது...தொடர்ந்து மாற்றங்களை கொண்டு வந்து தள முன்னேற்த்திற்கு பாடுபடும் தலைவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...நன்றி தலைவரே....
|
#30
|
|||
|
|||
அருமையான மிகவும் பயனுள்ள மாற்றம், இது படைப்பாளிகளை வெகுவாக உற்சாக படுத்தும்.
|
|
|
|