<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
||||
|
||||
உங்கள் feedback தேவை
இந்த மன்ற மென்பொருளும், எழுத்துருவும் நம் எல்லோருக்கும் புதிது தான். நீங்கள் தான் Feed Back கொடுக்க வேண்டும் அப்போது தான் எங்களால் சரியாக உங்களுக்கு அமைத்துக் கொடுக்க முடியும்.
இப்போது சில பகுதிகள் அனைவருக்காகவும் திறந்து விடப் பட்டிருக்கிறது. சில பகுதிகளுக்கு நீங்கள் போக முடியாமலும் போகலாம். அப்படி வரும் பிரச்சனைகளை இங்கே கூறுக. நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#2
|
||||
|
||||
தமிழில் தட்டெழுத்து செய்து விட்டு பின்னோக்கி (backspace) செல்லும்போது
தலை சுற்றுவது மாதிரி இருக்கிறது இது எனது font set up problemஆ அல்லது மென்பொருளின் தற்போதைய நிலவரமா என்று தெளிவாகப் புரியவில்லை ஒரு சில இடங்களில் marginஐ மீறிக் கொண்டும் சில எழுத்துக்கள் தெரிகின்றன |
#3
|
||||
|
||||
எனது சில கருத்துக்கள்.
1) font size கொஞ்சம் சின்னதாக்கலாம். ரொம்ப மண்டை மண்டையாய்த் தெரிகிறது. 2) Gif File animation பணி புரியவில்லை. 3) நோட் பேடில் யுனிகோடில் தட்டச்சு செய்து வைத்ததை வெட்டி எடுத்து இங்கே ஒட்டிப் பதிந்தால் வார்த்தைகளுக்கிடையே நான் விட்டிருந்த இடைவளி மாயமாய்ப் போய் எல்லா வார்த்தைகளும் ஒரே சங்கிலித் தொடராய் ஒட்டிக் கொண்டு தெரிகின்றன.
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#4
|
|||
|
|||
I am unable to reply to threads though i can use google and type in tamil. how do i transfer this to reply space? or what i should do to type in tamil at that place either with google or suggest suitable software to do so
thanks athreya |
#5
|
|||
|
|||
Quote:
http://www.kamalogam.com/new/showthread.php?t=23694 எதேனும் சிக்கல் இருந்தால் என்னை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். |
#6
|
|||
|
|||
நண்பரே தாங்கள் தட்டச்சு ரிப்ளே செய்வதற்கு மட்டும் என்றால் கீழே இருக்கும் குயிக் ரிப்ளே என்னும் பாக்ஸிலேயே தட்டச்சு செய்யலாம்.. கதை டைப் செய்வது என்றால் இகலப்பை சாப்ட்வேரை டவுன்லோடு செய்து அதன் மூலம் தட்டச்சு செய்து இங்கு பதிக்கலாம்..
|
#7
|
||||
|
||||
நான் கூடுதலாக கூகுலுடைய பதிக்கு போய் அங்கு தட்டச்சு செய்து, அதை கொப்பி பண்ணி இங்கே பதிக்கின்றேன்.
முதலில் இங்கே தான் தட்டச்சு செய்தேன்.. ஆனால் சில தட்டச்சுகளுக்கு (ஒரே நாளில்) பின்னர், ஆங்கில எழுத்திலேய வந்தது.. தமிழிக்கு மாறவில்லை. அதனால்தான் இப்போது கூகிலில் தட்டச்சு செய்கிறேன்..
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#8
|
|||
|
|||
இப்பொது என்னால் தமிழில் தட்டசு செய்ய முடிகிறது.யொசனை தெரிவித்த யெல்லா
நன்பர்களுக்கும் நன்றி. அத்ரேயா. |
#9
|
|||
|
|||
எல்லாம் நல்ல இருக்கு நிர்வாகி.. கூகுள் தமிழ் தட்டச்சு நல்லா வேலை செய்யுது.. ஆனா அதுக்கு கிழே இருக்க unicode convertor மக்கர் பண்ணுது..
|
#10
|
|||
|
|||
நான் சுரதா (suratha reader) இணையத்தளம் சென்றே தட்டச்சு செய்கின்Nறுன்.
|
Tags |
தேவை , feedback |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|