<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#131
|
||||
|
||||
9000 தொட்ட கண்ணனுக்கு பாராட்டுகள், விரைவில் 10000 தொட வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#132
|
|||
|
|||
நண்பர் கண்ணன் செய்த இந்த சாதனை சாதரணமானதல்ல .
கடும் முயற்சியும் கடின உழைப்பும் மற்றவர்களுக்காக காமலோகத்தில் தனது நேரத்தையும் கற்பனையையும் கொட்டி கொடுத்ததற்கு நன்றி நன்றி . அவரும் அவர் குடும்ப உறுப்பினர் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் ஆயுளுடனும் வாழ வாழ்த்துக்கள். |
#133
|
||||
|
||||
எட்டே மாதத்தில் 8000 மைல்கல்லிருந்து 9000 மைல்கல்லை அடைந்த நண்பர் கண்ணன்60 அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#134
|
|||
|
|||
என்னை வாழ்த்தி வரும் நண்பர் / நண்பிகளுக்கு என் மனமார்ந்த நன்றி!
இ-பணம் பரிசளித்த நண்பர் தமிழாவுக்கும், தோழி புதுமலருக்கும் மிக்க நன்றி! திரியை அப்டேட் செய்த நண்பர் தமிழாவுக்கு மீண்டும் நன்றி! |
#135
|
||||
|
||||
கண்ணன் 60 9000 கடந்து விட்டாரா? அபூர்வ சாதனை நண்பரே! வாழ்த்துக்கள்! மேன்மேலும் உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்! பல சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள்!
|
#136
|
||||
|
||||
நண்பர் கண்ணன் ஒன்பது ஆயிரம் தொட்டதற்கு பாராட்டுக்கள்....அவருக்கு இதெல்லாம் ஒரு ஜு ஜு...பி....
இன்னும் பல ஆயிரங்கள் தொட வாழ்த்துக்கள்...
__________________
|
#137
|
|||
|
|||
9000 போட்ட நண்பர் கண்ணன் இன்னும் நிறைய போட வாழ்த்துகள்.
|
#138
|
|||
|
|||
Quote:
ஒன்பதாயிரத்தில் ஒவ்வொன்றிலும் கண்ணனின் முத்திரையைக் காணலாம். கதையாயினும் பின்னூட்டமானாலும் கவிதையானாலும் அதில் கண்ணனின் தனித் தொடுகை (SPECIAL TOUCH) மிளிர்கிறது.. பாராட்டுகள், கண்ணன். |
#139
|
|||
|
|||
வாழ்த்துகள் நண்பரே.
|
#140
|
|||
|
|||
நவரச நாயகன், கருப்பு பிரா சங்க தலைவர், நளரச குக், ஆண்ட்டிகளை மடக்கும் டாக்டர் கேடி கண்ணன் அவர்களின் 9000 மைல் கல் தொட்டமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கண்ணா அமெரிக்கா போயிட்டு வந்தீங்க. அங்கே ஏதாவது செட்டப்பாகியிருக்குமில்ல.... அந்த ஊரு கதையையும் இங்கே தட்டி விடுங்க....
|
Tags |
4000 , தொட்ட , மன்னன் , கண்ணன் , காமக்கதை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|