<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றி....
மற்றும் தேர்வு செய்யப்பட்ட மற்ற உறுப்பினர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்... |
#42
|
|||
|
|||
புதிய நிர்வாக உருப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்.
(அண்ணாத்தைங்களும் இருக்குறதால: நிர்வாக பொருப்புன்னு டிஸ்டன்ஸ் கீப் அப் பண்றேன்னு விலகி நிக்காம எப்பவும் போல ஆலோசனைகள் புகழச்சிகள் வேணும். |
#43
|
||||
|
||||
புதிய உதவியாளர்களுக்கு பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் பொருப்பும் கூடிவிட்டது வரவேற்கிறேன். ஒத்துழைப்பேன் என்று உறுதியும் கூறுகிறேன்.
ஓய்வு பெற்ற உதவியாளர்களுக்கு இதுவரை செய்த மகத்தான சேவைக்கு நன்றியை சொல்லி கொள்கிறேன்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#44
|
|||
|
|||
ஓய்வு பெற்றவர்களது சேவைக்கு எனது வாழ்த்துக்கள்.உங்கள் மூவர் பணியை ஐவரால் தான் ஈடுகட்ட முடியும் என்பதே உங்கள் திறமைக்குச் சான்று.
புதிய நிர்வாக உறுப்பினர்களாக பதவி ஏற்பவர்களுக்கு வரவேற்பு. |
#45
|
|||
|
|||
புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கு என் அன்பார்ந்த பாராட்டுகளும்,என் பணிவான வணக்கங்களும்.தங்கருக்கு என் சிறப்பு பாராட்டுகள்.
|
#46
|
|||
|
|||
புதிய பொறுப்பை ஏற்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பணியிலிருந்து விடைபெறுபவர்களுக்கு வணக்கங்கள். |
#47
|
|||
|
|||
இரு கரம் கூப்பி வரவேர்க்கிறோம்...புதியவர்கள் அனைவரையும்...
முழுமையாக...அதுவும்...மற்றவர்களுக்கு...முன் மதிரியாக..திகல...வாழ்த்துக்கள்... இதுவரை சிறப்பாகவும்..செம்மையாகவும்...செயலாற்றிய திரு. ஆதி. திரு. புளு ஐ மற்றும் வச்சலா..அவர்களுக்கும்..நன்றி |
#48
|
||||
|
||||
புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கும் நமது தளத்தில் அயராது உழைத்து தற்சமயம் ஓய்வு பெறும் நிர்வாகிகளுக்கும் என நன்றிகளையும் வாழ்த்துகளையும் சமர்ப்பணம் செய்கின்றேன்
|
#49
|
|||
|
|||
உதவிய முன்னாள் , உதவப்போகும் இந்நாள் நண்பர்களுக்கும் நன்றிகள்
|
#50
|
||||
|
||||
புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்.
நிர்வாக பணியிலிருந்து ஓய்வு பெறும் நண்பர்கள் ஆதி, blue eye, வத்சலா, ஆகியோர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும். |
Tags |
புதுவருட , உறுப்பினர்கள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|