<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 26-11-06, 11:32 AM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
எச்சிலையை சாப்பிட வேண்டுமா

கதை படிக்கும் போது எப்படி இன்பம் வருகிறதோ
அதை விட பல மடங்கு இன்பம் வரும் கதை எழுதும்போது வரும்
இதை திருடுபவர்கள் புரிந்து கொள்ளவில்லை,
பாவம் அவர்களுக்கு அனுபவிக்க தெரியவில்லை
என்பதே எண் கருத்து
திருடி கதை பதியும் போது
பதிப்புகளின் என்னிக்கையை கூட்டலாம்
ஆனால் கதை எழுதும்போது கிடைக்கும்
இன்பம் மற்றும் அதனால் ஏற்படுன் மண நிம்மதி
அனுபவத்தவனுக்கு மட்டும்தான் தெரியும்
என்னை பொருத்தவரை, நான் கதை எழுதும்போது இன்பம் அடைகிறேன்,
பிறகு அதை தளத்தில் பதிகிறேன்.
இந்த இன்பம் அனுபவியுங்கள் உருப்பினர்களே
நிர்வாகமே, கதை திருடாமல் இருக்க pdf இல் போட்டால் திருடமுடியாது எண்று நான் நினைக்கிறேன். ஆனால் எனக்கு இது பற்றி முழு டீடெயலாக தெரியாது
திருட நினைக்கும் சிலருக்கு நான் சொல்வது இதுதான்
ஒரே ஒரு முறை தமிழில் ஒரு பக்கம் டைப் பண்ணி பாருங்கள்
அப்புரம் தெரியும் கதை எழுதுவதின் கஸ்டம்.
அதன் பிறகு திருட மாட்டீர்கள் எண்று நம்புகிறேன்.

படைப்பாளிகளே
அப்படியே உங்களின் கதை திருடபட்டது தெரிந்தால்
வருத்தபடாதீர்கள், கதை எழுதும்போதே
நீங்கள் அனுபவித்து விட்டீர்கள்
நீங்கள் அனுபவித்த கண்ணி பெண்ணை
தான் திருடியவன் அனுபவிக்கிறான்
அதாவது அவன் எச்சிலையில் சாப்பிடுகிறான்
அதர்க்கெல்லாம் நாம் கவலை படாமல்
நாம் நம் படைப்புகளை போடுவோம்
திருடர்களே நீங்கள் கண்ணி பெண்ணை
அனுபவிக்க வேண்டுமா அல்லது
எச்சிலையை சாப்பிட வேண்டுமா
எண்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்
நல்லதே நடக்கட்டும்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்

Last edited by oolvathiyar; 26-11-06 at 11:33 AM. Reason: edited
  #22  
Old 26-11-06, 11:35 AM
Kasi Kasi is offline
User inactive for long time
 
கதைலும் களவா ? தண்டிக்காதவரை இவை நிர்காது உடனடி தேவை தண்டணை.....
  #23  
Old 26-11-06, 12:22 PM
porumai's Avatar
porumai porumai is offline
User inactive for long time
 
கதை காப்பி அடித்து அடுத்த தளத்தில் பதிக்கும் கயவர்கள், நமக்கு துரோகிகள் ஆவர்கள்.

எதிரிகளை விட்டுவிடலாம், துரோகிகளை மண்ணிக்கவே கூடாது (முடியாது).
  #24  
Old 26-11-06, 12:50 PM
Mauran's Avatar
Mauran Mauran is offline
TamilVaasal upto 05-11-23
 
எட்டபர்கள் தமிழ் மண்ணிற்ற்கும் அதன் கலைகளிற்க்கும் புதிததல்ல... தகுந்த நடவடிக்கை எடுத்தால் நன்று
  #25  
Old 26-11-06, 01:10 PM
bala's Avatar
bala bala is offline
Banned User
 
நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டிய விசயம். அவர்களின் பெருந்தன்மையான பதில் அருமை.
"திருடர்களே நீங்கள் கண்ணி பெண்ணை
அனுபவிக்க வேண்டுமா அல்லது
எச்சிலையை சாப்பிட வேண்டுமா
எண்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்
நல்லதே நடக்கட்டும்"

திருட எண்ணுபவர்களுக்கு சவுக்கடி.....
  #26  
Old 26-11-06, 02:00 PM
arul5318's Avatar
arul5318 arul5318 is offline
User inactive for long time
 
தலைவரின் கடுமையான எச்சரிக்கைக்கு பயந்து இப்படி செய்பவர்கள் தவிர்ந்து கொள்ளுமாறு தயவாய் வேண்டிக்கொள்கிறேன்.
  #27  
Old 26-11-06, 02:25 PM
diva diva is offline
Banned User
 
Join Date: 07 Nov 2006
Posts: 59
iCash Credits: 10
My Threads  
திருடாதே நண்பா காமலோக கதையை திருடாதே.................
  #28  
Old 26-11-06, 08:44 PM
vemal vemal is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 55
இந்த துரோகிகளை அடயாளம் கண்டு ஒழிக்க நிர்வாகிக்கு தோள்கொடுப்போம்!!. சுய புத்தி இல்லாதவர்களுக்கு அறிவுரைகள் பயனலிக்காது
  #29  
Old 26-11-06, 08:49 PM
goochiboy goochiboy is offline
User inactive for long time
 
Join Date: 24 Dec 2005
Posts: 45
My Threads  
துரோகிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும்
  #30  
Old 26-11-06, 08:52 PM
goochiboy goochiboy is offline
User inactive for long time
 
Join Date: 24 Dec 2005
Posts: 45
My Threads  
http://www.xboard.us/bbb/showthread....09#post3870109
என்கிற முகவரியில் உள்ளது அந்த துரோகியின் கைவரிசை
Closed Thread

Tags
கதை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:25 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,