<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
வாழ்த்துக்கள் காமலோகத்திற்கு!
வாழ்த்துக்களும் நன்றியும் - நிருவனருக்கும், நிர்வாகத்திற்கும்!! வாழத்துக்கள் ஐந்தாம் ஆண்டில் வலம் வரும் அனைவருக்கும்! வாழ்த்துக்கள் பதவி உயர்வுபெற்ற மேற்சொன்ன அனைவருக்கும்! வாழ்த்துக்கள் பதவி உயர்வுபெறப்போகும் அனைவருக்கும்! வாழ்த்துக்கள் பல பதவிகள் பெற்று ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும்! வாழ்த்துக்கள் பல உதவிகளைச் செய்து சொந்த வேலைகளின் காரணமாக தற்காலிகமாக அடங்கியிருக்கும் அனைவருக்கும்! இப்படி வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டே போகலாம்!! என்னால் ஆன உதவிகளை செய்ய காத்திருக்கிறேன்! |
#42
|
||||
|
||||
பதவி பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
|
#43
|
||||
|
||||
வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். காமலோகம் மென்மேலும் புது பொழிவுடன் வர உங்களின் ஆதரவை வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம் |
#44
|
|||
|
|||
காமலோகத்திற்கு ஐந்து வயதா ? இப்போதுதான் யாஹூ காமக்கதைகள் குழுவிலிருந்தது போலிருக்கிறது... அதற்குள் ஐந்து வருடங்கள் ஓடி விட்டதா ?
யாஹு குழுவில் இருந்த சில (லதா ரகுநாதன் போன்ற) அற்புத படைப்பாளிகள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. மிகச்சிறந்த முறையில் தளத்தை நிர்வகித்து வரும் தலைவருக்கும், பதவி உயர்வு பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ! |
#45
|
|||
|
|||
கதைகளை எங்கே பதிப்பது என்று குழம்பிபோய் உள்ளேன் . உதவி வேண்டும்
|
#46
|
||||
|
||||
காமலோகத்திற்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்நேரத்தில், நிர்வாகி அவர்களுக்கும் மற்றும் மாடரேட்டர்கள் மற்றும் தளம் சிறப்பாக அமைய துணை புரிவோர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்களால் இது சாத்தியமாயிற்று.
|
#47
|
||||
|
||||
நானும் நான்கு வருடங்களை நிறைவு செய்யப்போகின்றேன் என்பதை நினைக்கும்போது சந்தோசம் பொங்குகின்றது!
|
#48
|
|||
|
|||
நான்கு வருடங்கள் கடந்து, ஐந்தாவது வருடத்தில் வீருநடைபோடும் நமது லோகத்திற்க்கு பாராட்டுக்கள். மேலும், பதவி உயர்வுபெற்றுள்ள அனைத்து அன்பர்/அன்பிகளுக்கும் பாராட்டுக்கள்.
Last edited by jack2006; 08-05-06 at 06:49 PM. |
#49
|
||||
|
||||
காமலோகம் இன்னும் பல ஆண்டுகள் கடந்து சிறப்பாக முன்னேறி செல்லும் என்பது உறுதி..வாழ்த்துக்கள்...மற்றும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#50
|
|||
|
|||
ஐந்தாவது பிறந்த நாளைக் கொண்டாடும் காமலோகத்திற்கு வாழ்த்துக்கள். இப்படி ஒரு அருமையான தளத்தை இலவசமாகத் தருவதற்கும், பலன் எதிர்பாராமல் தரமான கதைகள் படைக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.
|
Tags |
புதிய |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|