<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #21  
Old 05-05-06, 11:27 AM
seeyes80's Avatar
seeyes80 seeyes80 is offline
User inactive for long time
 
காமலோகம் எனும் கடலில் ஒரு துளியாக இருப்பதில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன்.... இந்த தளம் மென்மேலும் வளர்ந்து ஐம்பதாவது ஆண்டு விழா கொண்டாட வாழ்த்தும் அன்பன்
சீயெஸ்
Reply With Quote
  #22  
Old 05-05-06, 01:32 PM
kaaman24's Avatar
kaaman24 kaaman24 is offline
User inactive for long time
 
அட! நம்ம லோகத்துக்கு ஐந்து வருடங்களா?

தலைவருக்கு முதலில் வாழ்த்துச்சொல்ல வேண்டும்...... பின்னர் நம்ம நிர்வாகிகளில் புதியவர்கள், மற்றும் பழையவர்கள், நம் லோக்த்தை உயிரோட்டமாக வைத்திருந்த நம் அங்கத்தவர்கள் எல்லோருக்கும் எனது சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்........

நம் லோகம் இன்னும் சிறப்புற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அடிக்கடி இங்கு தலைகாட்ட முடியாமைக்கு தலைமையிடம் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன். ஆனால் என்னால் முடிந்த அளவு சீக்கிரமே பழைய வேகத்தோடு திரும்புவேன்
Reply With Quote
  #23  
Old 05-05-06, 05:52 PM
rasviji rasviji is offline
User inactive for long time
 
Join Date: 21 Dec 2005
Posts: 4
My Threads  
வாழ்க வளமுடன் ,வாழ்துக்கள் 5 வது வருட ஆன்டிர்க்கு அடி யெடுத்து வைக்கும் நிர்வாகிகளுக்கு
Reply With Quote
  #24  
Old 05-05-06, 07:34 PM
asn29's Avatar
asn29 asn29 is offline
User inactive for long time
 
எனது மனம் கனிந்த நல்வாழ்த்துகள்
பதவிவுயர்வு பெற்ற அனைவருக்கும்..
மேலும் காமலோக சிறப்பாக செயல்பட
அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்போம்..

தலைவர் அவர்கள் காதாவை தேர்ந்தெடுத்தலில்.
மிகவும் மகிழ்ச்சி கொள்பவர்களில் நானும் ஒருவன்.
காதா.. மேலும் தங்களின் ஒத்துழப்பை காமலோகத்துக்கு தாதா..
Reply With Quote
  #25  
Old 05-05-06, 07:55 PM
நெருப்பு's Avatar
நெருப்பு நெருப்பு is offline
Junior Member (i)
 
ஐந்தாவது வருடம் அடியெடுத்து வைக்க காரணமாய் இருந்த அனைவருக்கும் எனது நன்றிகலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்!!
Reply With Quote
  #26  
Old 06-05-06, 12:11 AM
Rudran's Avatar
Rudran Rudran is offline
Gold Member (i)

Awards Showcase

 
வாழ்த்துக்கள்

ஐந்தாம் ஆண்டைத்துவக்கப் போகும் காமலோக அதிபதிக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக.நமக்குள்ளிருந்து நம்மை வெளிக் கொணர்ந்த காமலோக தளம் இன்னும் பல ஆண்டுகள் கண்டு வளர தழைக்க செழிக்க என் வாழ்த்துக்கள்
__________________
எத்தனை இளம் நெஞ்சங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள் துளைத்தனவோ இந்த இரவு வானத்தில் இத்தனை ஓட்டைகள்
Reply With Quote
  #27  
Old 06-05-06, 04:05 AM
007pkv's Avatar
007pkv 007pkv is offline
User inactive for long time
 
நம் தளத்தின் வயது ஐந்தா? இவ்வளவு வேகமாக காலம் செல்வதே தெரியாமல் நம்மை தனியொரு உலகில் உலவவிட்ட தலைவருக்கும், நம் உறுப்பினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

தலைவரால் அங்கீகாரம் பெற்று மற்றும் பதவியுர்வு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

கூடிய விரைவில் நானும் என்னால் இயன்ற பங்களிப்பை தர, உதவியாளராக உதவ காத்திருக்கிறேன்.
Reply With Quote
  #28  
Old 06-05-06, 06:08 AM
selvanraju selvanraju is offline
User inactive for long time
 
Smile அகவை அய்ந்து..அகமகிழ்ந்து........

அகவை அய்ந்து..அகமகிழ்ந்து........


எத்தனையோ நெருக்கடிகளுக்கிடையில்
இத்தனை சாதனைகள் படைத்திட்ட
காமலோக நிர்வாகிகளுக்கு
பாராட்டுகள் பலப்பல..
பல்லாயிரம் வாழ்த்துக்கள்...
காமலோகம் மென்மேலும் நீடூழி வாழ
நல்வாழ்த்துக்கள்...


செல்வன்ராஜு.
Reply With Quote
  #30  
Old 06-05-06, 11:24 AM
blackboy_24's Avatar
blackboy_24 blackboy_24 is offline
Account Stolen
 
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடரேட்டர்களுக்கு எனது வாழ்த்துக்கள். முன்போல உதவிகள் செய்ய ஆசைப்படுகிறேன்.
Reply With Quote
Reply

Tags
புதிய


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:25 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,