<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #41  
Old 22-09-05, 09:58 PM
yaroo yaroo is offline
Account Protected by Admin

Awards Showcase

 
கதைகளின் நீளமா அல்லது எண்ணீக்கையா?

என்னை பொறுத்த வரையில் யுனிகோட் மாற்றத்தினால் சிறிது காலம்
திணறினேன். ஆனால் சமீம காலமாக பல கதைகளை தொடர்ந்து
போஸ்ட் செய்து வருகிறேன். எனது பழைய கதைகளான பல வற்றையும் நான் வெகுநாட்கள் செலவு செய்து பண்ணியவை.
உதாரணத்திற்கு ராஜலஷ்மியுடன் ராஜசுகம், உண்ணாமுலையுடன் உச்சக்கட்டம், ஆஸ்மி, பாப்பம்மாளின் காமகளியாட்டம் , சுகிக்கிறாள் சொர்ணத்தாய் போன்றவைகள். இப்போதும்
பருவதாம்மாள் , மங்களத்தின் மர்மபிரதேசம், சுகிக்கிறாள் சொர்ணத்தாயின் இரண்டாம் பாகம் போன்ற வற்றை மிகவும் நீளமான கதைகளாக அளித்துக் கொண்டு வருகிறேன். இருந்தும் எனக்கு தங்கவாசல் அனுமதி இன்னும் கிடைக்க வில்லை. இதனால் எனக்கு வருத்தமில்லை. ஒரு வேளை கதைகளின் நீளத்தை விடவும் கதைகளைன் என்னிக்கை முக்கிய பங்கு வகித்தால் நானும் தொடர்கதைகளை குறைத்து சிறிய சிறிய கதைகளை அளிக்கலாமா என்றும் யோசிக்கிறேன்.
  #42  
Old 27-09-05, 11:27 AM
geevan's Avatar
geevan geevan is offline
Junior Member (i)
 
ஏன் என்று விளக்கவும்

Quote:
Originally Posted by xxxGuy
அன்பு நண்பர்களே...

1998-99 வருடம் முதலே பலர் என்னுடன் தொடர்ந்து வருகின்றீர்கள். தமிழ் எழுத்துக்களை எழுதியிராதவர்களையும் நம் குழு எழுத வைத்தது, நீங்களும் அவர்களுக்கு உதவி புரிந்து வந்தீர்கள். ஆனால், இன்று உங்களில் பலரோ, தமிழில் எழுதாமலும், எதுவுமே பதிக்காமலும் வந்து செல்லுகிறீர்கள். ஏன் இந்த மாற்றம், புதியவர்களை பாராட்டுவதில் ஏன் இந்த பாரபட்சம். என்ன காரணம்?

வேலை பழுவா?
எழுத சோம்பலா?
யூனிகோட் எழுத்துரு பிரச்சனையா?
எழுத வார்த்தைகள் கிடைக்கவில்லையா?
கிடைத்துள்ள் அனுமதி போதுமென்று நினைக்கிறீர்களா?
அல்லது, வேறு ஏதும் பிரச்சனைகளா?

பிரச்சனைகளை எங்களுக்கு தெரிவித்தால் நாங்கள் உதவுவோமே, பின் ஏன் இந்த தயக்கம்?

புதிய உறுப்பினர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய நீங்களே இப்படி இருந்தால், மற்றவர்கள் எப்படி இருப்பார்கள்? மே முதல் ஆகஸ்டு வரை 4 மாதங்கள் உங்களுக்கு அவகாசம் கொடுத்தாச்சு, இந்த மாதங்களில் ஒரு தமிழ் பதிவு கூட செய்யதவர்களுக்கு 10% வார்னிங் கூட்டப் படுகிறது. உங்கள் அனுமதி ஜூனியர் மெம்பர்ஷிப் ஆக்கப் படும்.

இந்த மாத முடிவுக்குள் நீங்கள் புதிய பதிப்புகள் ஏதும் செய்ய வில்லையென்றால், உங்கள் அனைத்து அனுமதிகளும் திரும்ப பெறப் படும். மாதம் தோறும் 10% வார்னிங் கூடிக் கொண்டே போதும்.

மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை தமிழில் புதிய பதிப்புகள் செய்யாத பழையவர்கள், குறைந்த பட்சம் 10 பதிப்புகளாவது பதித்தால் மட்டுமே மேற்படி அனுமதிகள் பற்றி ஆலோசிக்கப் படும்.

இந்த வேண்டுகோள் உங்களைப் போல் கதைகள் படைக்கும்/படிக்கு அனைத்து படைப்பாளிகள் மற்றும் வாசகர்களுக்காக உங்கள் முன் வைக்கிறேன், நீங்களும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..

ஏன் என்று விளக்கவும்

என்னால் எந்த பகுதிக்கும் செல்ல முடியவில்லை ஏன் என்று விளக்கவும்

தயவு செய்து அனுமதி அளிக்கவும்

அது போல என்னால் எந்த கடிதமும் பதிய முடியவில்லை அதுவும் ஏன் என்று சொல்லவும்
__________________
”காம கதைகள் படிப்பது
கலைகளை ரசிப்பது”
  #43  
Old 28-09-05, 12:20 PM
Guna2009 Guna2009 is offline
User inactive for long time
 
Jeevan அவர்களே,

எந்த பகுதிகளுக்கு உங்களுக்கு முன்பு அனுமதியிருந்து இப்பொழுது இல்லை. அதை தெரியப்படுத்தினால் மேற்பாவையாளர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்
  #44  
Old 28-09-05, 02:07 PM
A123 A123 is offline
User inactive for long time
 
Office Browser's

கூடுமானவரை office ல Internet browse பன்னுகிரவர்களுக்கு தான் பிரச்சனை அதனால்தான் நிரைய பேர் எளுத முடியவில்லை. என்னை போல ரூமிலும் computer இல்லை. அதனால்தான் என்று நினைக்கிரேன்.
  #45  
Old 28-09-05, 09:06 PM
yaroo yaroo is offline
Account Protected by Admin

Awards Showcase

 
தங்க வாசல் மீண்டும் திறக்குமா?

முதலில் ஸ்டார் மெம்பராக இருந்தேன். தற்சமயம் காமப் படங்கள் பகுதிக்கு கூட எனக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. என்னுடைய படைப்புகள் தொடர்ந்து தகாத உறவு பகுதியில் வந்து கொண்டுதான் இருக்கிறது. தொடர்ந்து கதைகளை வழங்கி வரும் என்னை போன்றவர்களுக்கு ஏன் திடீரென்று இப்படி அனுமதி மறுக்க படுகிறது என்பதை விளக்குமாறு கேட்டு கொல்ளுகிறேன். மேலும் பாய்ண்ட் ஸிஸ்டத்தையும் பார்த்தேன் எனக்கு 149 பாயிண்டுகள் உள்ளது. தங்கவாசல் பகுதிக்கு மீண்டும் அனுமதி அளித்தால் எனது பங்களிப்பு அதிகமாகும் என்று நினைக்கிறேன்.
  #46  
Old 18-10-05, 04:43 PM
sittu sittu is offline
User inactive for long time
 
நான் இருக்கும் வேலைச்சூழலில் லோகத்தை திறப்பதே அரிது.. அதனால்தான் அதிகம் வரமுடியவில்லை!!

மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்..
  #48  
Old 13-11-05, 09:19 AM
smartguy2003's Avatar
smartguy2003 smartguy2003 is offline
User inactive for long time
 
வணக்கம்...கடந்த பல மதஙகளாக சொந்த காரணங்களால் இங்கே வர இயலவில்லை. மீண்டும் உள்ளே வந்து பார்த்தால் எங்கேயும் போக முடியவில்லை. மீண்டும் பழைய நிலையை அடைய அனுமதிக்கவும். நன்றி.
  #49  
Old 13-11-05, 01:26 PM
vaysu.payyan vaysu.payyan is offline
User inactive for long time
 
Join Date: 02 Jun 2005
Posts: 29
அர்ஜூன் 'ந' விற்கு "w" கீ உபயோகப்படுத்தி பாருங்கள். எனக்கு இகலப்பையில் எளிதாக இருக்கிறது.

Quote:
Originally Posted by arjun007
எனக்கு புதிய பாடசாலை தொடங்கவிருப்பதாலேயே தொடர்ந்து பங்களிப்புச் செய்யமுடியாமல் இருக்கின்றது. புதிய பாடசாலைக்குரிய பணப் பங்களிப்பு, மற்றும் வேறு பல forms fillup செய்ய வேண்டியிருந்ததலே எனக்கு னேரம் கிடைக்கவில்லை. அத்துடன் சில எழுத்துக்களை னான் unicodeல் பதிப்பது கடினாமாக உள்ளது. உதாரணம் "ந" என்னும் எழுதைப் பதிப்பது கடினமாக உள்ளது. எனது சோம்பலிற்கு னான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.
  #50  
Old 15-11-05, 03:46 AM
ganpadmi's Avatar
ganpadmi ganpadmi is offline
User inactive for long time
 
Join Date: 25 Oct 2003
Posts: 26
My Threads  
அனுமதி

ஜுலை முதல் வேலை பலு காரணமாக, என்னால் நமது தளத்திர்க்கு வர முடியவில்லை. நான் முன்பு ப்ரான்ஸ் மெம்பராக இருந்தேன். எனக்கு மீண்டும் பழைய அனுமதிகள் கிடைக்குமா??

நன்றி
கண்பத்மி
Closed Thread

Tags
பழைய


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:07 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,