<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
தளம் திரும்ப செயல்பட ஆரம்பித்ததில் மகிழ்சி, நிர்வகிப்பவர்கள் அனைவருக்கும் நன்றி!
__________________
- பினீஷ்! |
#42
|
||||
|
||||
கொஞ்ச நேரம் அள்ளுவிட்டுடுச்சி எனக்கு பல வருட முயற்சிக்கி பிறகு இந்த தளத்தில் இணைய வாய்ப்பு எனக்கு கிடைத்தது திடீர் என தளம் இயங்கவில்லை காமலோகம் என டைப் செய்தால் உள்ளேவே போகல எனக்குள் ஒருவித பதற்றம் வந்துவிட்டது என்னத்த சொல்ல அட ஆண்டவா இது என்ன சோதனைன்னு நொந்தபடி செல்லை ஆஃப் பண்ணிட்டேன் நேற்று வந்து மீண்டும் முயற்சிக்கிறேன் தளம் உள்ளே சென்றது எனினும் லாக்கின் செய்யவில்லை இன்று தகவல் பகுதியில் அதற்கான விளக்கத்தை பார்த்தவுடன் நிம்மதியடைந்தேன்
|
#43
|
||||
|
||||
Quote:
Quote:
__________________
|
#44
|
|||
|
|||
தளத்தில் பழுது சரிசெய்ய படத்தையும் அதற்கான விபரங்களையும், தகவல்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்ட நிர்வாகி ஆஷொ அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
அன்புடன் அலெக்ஸ் |
#45
|
||||
|
||||
முடங்கியிருந்த இந்த தளத்தை குறுகிய காலத்தில் மீண்டும் இயங்க வைத்த நிர்வாகஸ்தினருக்கு நன்றி !
__________________
ராசு |
#46
|
||||
|
||||
காமலோகமே: மீண்டும் மீண்டும் வா, வேண்டும் வேண்டும் வா!!!
மீண்டும் மீண்டு வந்ததுக்கு வாழ்த்துக்கள், முயற்சி எடுத்த தள நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுகள். |
#47
|
|||
|
|||
அனைத்து நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் வணக்கம்!
நமது தளம் இயங்காமல் நின்று போனதை கண்டு, நம் தளத்தை முடக்கிவிட்டார்களோ என நினைத்து வருந்தினேன். பின் தவறாக பொருள் கொண்டு, காமலோகத்தில் இருந்து என்னை தான் முடக்கிவிட்டார்களோ என பயந்து விட்டேன். காத்திருந்து பார்த்தேன். தளம் இயங்கியது கண்டு பெருதும் மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி! நன்றி! நன்றி! |
#48
|
|||
|
|||
தளத்திற்குள் நுழைய முடியாத தருணத்தில் என்ன நேர்ந்தது என்று தெரியாமல் வருத்தம் ஏற்பட்டது. காரணம் தற்போது தான் தெரிந்தது. தற்போது நிம்மதியும் மகிழ்ச்சியும் மீண்டு விட்டது. நிர்வாகிகளுக்கு நன்றியும் பாராட்டும்.
|
#49
|
|||
|
|||
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்.
|
#50
|
||||
|
||||
தளம் மீண்டும் சிறப்பாக இயங்கத்தொடங்கியதில் மிக்க மகிழ்ச்சி..
நான்கூட நம்ம நாட்டில் பிளாக் செய்து விட்டார்களோ என நினைத்து விபிஎன் மூலமாக முயற்சித்தேன்.. முடியவில்லை.. இப்போதுதான் புரிகிறது
__________________
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|