<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
ரம்ஜான் வாழ்த்துக்கள்
நண்பர்கள் ஹயாத், ஹபிப், பஷீர் மற்றும் இத்தளத்திலுள்ள அனைத்து இஸ்லாமிய நண்ப/நண்பியர் அனைவருக்கு அநபாயனின் ரமலான் நல் வாழ்துக்கள். இந்த இனிய திருநாளில் எல்லாம் வல்ல இறைவனின் திருவருள் பெற்று நட்பும் அன்புமிக்க சகோதரர்களாய் வாழவோமாக.
நட்புன் அநபாயன் |
#42
|
|||
|
|||
என்னுடைய இனிய ஆசிரிய நண்பர்கள் அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் ஹயாத், ஹபிப், பஷீர் மற்றும் இத் தளத்திலுள்ள அனைத்து முகம்மதிய சமயம் சார்ந்த நண்ப/நண்பியர் அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள் அய்யா, அம்மணி !
|
#43
|
||||
|
||||
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் !!! இத்தினத்தில் எல்லா வளமும்,செல்வமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன் !!!
|
#44
|
|||
|
|||
அனைவருக்கும் உளம் கனிந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
|
#45
|
||||
|
||||
காமலோகத்து அனைத்து முஸ்லீம் நன்பர்களுக்கும் என் இனிய ரம்சான் வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#46
|
|||
|
|||
இன்று அன்பின் திருநாளை கொண்டாடும் ஹயாத், ஹபிப், பஷீர் மற்றும் இன்றைய நன்னாளை கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள். நான் நண்பர்களுக்கு தனி மடல் செய்திதான் அனுப்ப வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் வாழ்த்து திரியில் நம் வாழ்த்தை சொல்ல வாய்ப்பளித்த அநபாயானுக்கு நன்றி.
|
#47
|
||||
|
||||
நண்பர்களுக்கு இனிய ரமடான் வாழ்த்துக்கள்...
|
#48
|
||||
|
||||
நானும் இந்த நேரத்தில் இஸ்லாம் நண்பர்களுக்கு ரமடான் வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#49
|
|||
|
|||
நண்பர்களுக்கு புனித ரம்ஜான் வாழ்த்துக்கள்.எல்லாம் வல்ல இறைவன் அருளுடன் இனிதே வாழ இறையருளை வேண்டுகிறேன்..
|
#50
|
|||
|
|||
வாழ்த்துக்களை தெரிவித்த நண்பர்களுக்கு என் நன்றிகள். எனது வாழ்த்துக்களையும் நண்பர்களுக்கு இந்த திரியின் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன்.
இந்த திரி ஏற்கனவே இருக்கும் முந்தைய 'வாழ்த்து திரி'யுடன் இணைக்கப்படுகிறது - பச்சி.
__________________
|
|
|
|