<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
சவால் ராஜா பட்டம் வென்று தங்கவாசல் வரும் தேவராஜன் அவர்களுக்கும் ஒரு வாக்கில் தங்கவாசல் வாய்ப்பை இழந்தாலும் வெள்ளிவாசல் புகும் நண்பர் மிம்ஸ் அவர்களுக்கும் பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்..
மேலும் சிறந்த தொடர்ச்சிகளைத் தந்த ஷ்ஷ்ஷான் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.. வாக்களித்த 71 பேருக்கும் நன்றிகள்.. இப்போது தான் மனது மிகவும் சந்தோஷப்படுகின்றது.. போட்டியைத் திறம்பட நடத்தி முடிவு அறிவித்த நிர்வாகத்தினருக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்.. |
#12
|
||||
|
||||
எல்லோரும் மேலே எழுதியிருக்கிறதையே நானும் ஆமோதிக்கிறேன் . . .
மிம்ஸ் . . தளர வேண்டாம் . . .பின்னாலேயே வந்து விடலாம் . . .தங்க வாசலுக்கு . .
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#13
|
|||
|
|||
நிர்வாகம் நடத்திய போட்டியிலே வெற்றி பெற்று, தங்க வாசலை அடைந்த நண்பர் devarajan க்கு வாழ்த்துக்கள்..
ஒத்த ஓட்டிலே பின் தங்கினாலும், திரி ஆரம்பித்த உடனே, முதலிலே வந்து வாழ்த்திய நண்பர் mimsக்கு பாராட்டுக்கள்.. சிறப்பான படைப்பை அளித்த நண்பர் SSSHAN க்கு நன்றி.. |
#14
|
|||
|
|||
இந்த மாத சவால்ராஜாவாக முடிசூடி தங்க வாசலுக்குள் நுழைந்த நண்பர் தேவராஜனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்
இரண்டாம் இடம் வந்த நண்பர் மிம்ஸ்சுக்கும் மூன்றாமிடம் வந்த நண்பர் ஷாஷானுக்கும் வாழ்த்துக்கள் |
#15
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்று தங்கவாசலுக்கு தகுதி பெற்ற நண்பர் தேவராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இரண்டாம் இடத்துக்கு வந்து வெள்ளி வாசலை பிடித்துள்ள நண்பர் மிம்ஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
#16
|
|||
|
|||
போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து தங்க வாசலை எட்டிய தேவராஜன் அவர்களுக்கும் வெள்ளிவாசல் எட்டிய மிம்ஸ் அவர்களுக்கும் பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.. மேலும் போட்டியில் கலந்து கொண்ட SSSHAN அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
|
#17
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்று தங்க வாசல் அடைந்த தேவராஜனுக்கு வாழ்த்துக்கள். ஒரே ஒரு வாக்கால் இரண்டாம் இடம் பிடித்த மிம்சுக்கு சிறப்பான வாழ்த்துக்கள். போட்டியில் பங்கேற்ற ஷானுக்கும் வாழ்த்துக்கள்.
|
#18
|
|||
|
|||
கதையைப் படித்து வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. இம்மாதம் கூடுதல் வாக்குகள் வந்திருப்பதில் மகிழ்ச்சி ! ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட மிம்ஸ் மற்றும் சக போட்டியாளராக வந்து ஊக்குவித்த ஷான் மற்றும் பின்னூட்டங்கள் இட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
|
#19
|
|||
|
|||
சவால் ராஜா பட்டம் வென்று தங்க வாசல் நுழையும் தேவராஜன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
தனது படைப்பு திறனால் அனைவரையும் கவர்ந்து, மயிரிழையில் தங்க வாசலை தவற விட்டு , வெள்ளி வாசல் அனுமதி பெற்ற மிம்ஸ் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும், மூன்றாவதாக இடம் பெற்ற ஷான் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் |
#20
|
|||
|
|||
இந்த மாதப் போட்டியில் சவால் ராஜாவாக முதல் முறையாகத் தெரிவு பெற்று
முதலிடம் பிடித்து தங்க வாசல் நுழையும் ஆசிரியர் அன்பர் devarajan அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! அட..அட...அட...! ஒரேயொரு ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை தவற விட்டு இரண்டாம் இடத்தை பிடித்துஆறுதல் பதக்கமும் வெள்ளி வாசல் நுழையும் ஆசிரியர்,அன்பர் mims ஆசிரியர் அன்பர் அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! அட..அட...அட...! மூன்றாம் இடம் பிடித்த ஆசிரியர்,அன்பர் SSSHAN ஆசிரியர் அன்பர் அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! அட..அட...அட...! உழைத்து எழுதி நல்ல கதைகளை வெளியிட்ட மூவருக்கும் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,அட...அட...அட...! Last edited by vjagan; 07-05-12 at 12:22 PM. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|