<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
மாபெரும் வெற்றி பெற்ற கண்ணன் அண்ணனுக்கு பாராட்டுக்கள், உங்களின் திறக்கக்கூடாத டைரி, எல்லோரும் திறந்து பார்க்க வேண்டிய கதை.
இந்த வாக்கெடுப்புக்கு தேர்வாகிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#32
|
|||
|
|||
இந்த கண்ணம்பய அலும்பு தாங்கலப்பா போட்டின்னு ஒன்னு எங்கிட்டு வச்சாலும் முன்னால வந்துர்ராம்பா. அட வர்றது மட்டும் இல்லாம மேட்ச் ஃபிக்ஸிங்க் மாதிரி எல்லா போட்டிலயும் ஒன்னாவது எடத்தை தக்க வச்சுருக்கான். இனிமே போட்டிக்கு கதையே எழுதக்கூடாது அப்பிடி இப்பிடி நெனச்சாலும் பெருமையா தான் இருக்கு கண்ணா.
சும்மாவா மக்காஸ் எல்லாம் கண்ண மூடிட்டு ஓட்டு போடுறாங்க, நல்ல கதை மேல நிக்குது சரிதான் - சபாஷ் கண்ணா. மௌஸ் அண்ணாச்சி தரமான கதை தகுதியான இடம். மற்ற மக்காஸூக்கும் வாழ்த்துகள். இந்த கொடுமையில என்னோட ஒரு கதை வேற ஒரு எடத்தப் புடிச்சிருக்கே நன்றி மக்களே! |
#33
|
|||
|
|||
மாறாமலிருக்கும் விஷயங்கள் ரொம்ப கொஞ்சம்.
என்னோட சோம்பேறித்தனம். ஒல்வாத்தியாரோட நேட்டிவிட்டி கொலைவெறி. மச்சானோட வீடியோ சேவை. காமலோகத்தோட வீச்சு. இந்த லிஸ்ட்ல எப்பவோ நான் சேர்த்து வச்சது சவால்னா எப்பவும் ஜெயிக்கிற மாப்ஸ். கதை எழுதுவது குறைந்திருந்தாலும் (அது சரி, எனக்கெல்லாம் எழுதவே மறந்திடுச்சு), எழுதுற கதையெல்லாம் கட்டாயமாக ஹிட்டடிக்கும் கதையாக, ஜெயிக்கும் கதையாக எழுதுவது மாப்ஸ் ஸ்பெஷல். போன வருஷம் லைட்டா மிஸ் ஆன வருடாந்திர சவால் கதை மெடலை இந்த வருஷம் மிஸ் பண்ணாம ஜெயிச்சதுக்கு பெரிய வாழ்த்துகள் மாப்ள. எப்பவும் இப்ப போல ஜெயிச்சுக்கிட்டே இருக்கணும்...தீயா வேலை செய்யணும்..சரியா.. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|