<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
பில்லா நல்லா இருக்கணும்.
|
#62
|
||||
|
||||
பிறந்த நாள் வாழ்த்துக்கூறும் திரி. அதை மட்டும் இங்கே செய்யவும். நன்றி
|
#63
|
|||
|
|||
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
|
#64
|
|||
|
|||
அன்புகொண்டு அனைவரிதயத்திலும்
ஆட்சி செய்யும் பண்பாளரே... இதயம் முழுவதும் கருணையும் ஈகையும் நிறைந்திட்ட காருண்யரே... உள்ளங்களை உவகை கொள்ளவைக்கும் ஊரில் பிறந்து பாரில் சிறந்திட்ட சிந்தனையாளரே... எல்லோரிடமும் மனிதம் நிலைத்திருக்க ஏதாவது செய்தாகவேண்மென்று ஐம்புலன்கொண்டும் பாடுபடும் படைப்பாளியே... ஒரு சூரியன்தான் இப்பூவுலகிற்கு ஓராயிரம் விண்மீண்களிருந்தபோதிலும்....! ஒளடதமாய் மனதிற்கு இதமளிக்கிறாய் தூரத்திலிருந்தாலும்....! ஃ என்றெழுத்தெழுத்து போல் பின்னாலிருந்து லோகத்திற்கு வலிமைசேர்க்கும் வல்லவரே...! வளம்கொண்டு நலம்கண்டு பல்லாயிரமாண்டு மகிழ்வோடு நீ வாழ... வாழ்த்தும்... பிரார்த்தனையும்...! தமாத வாழ்த்திற்கு மன்னிக்கவும் பில்லாஜி. வாழ்த்துப்பாவோடு தொட்டுக்கொள்ள ஊறுகாவாய் 500 இணையகாசுகளும் என் சொந்தசேமிப்பிலிருந்து...! |
#65
|
|||
|
|||
Quote:
Quote:
Quote:
|
#66
|
||||
|
||||
பில்லா மற்றும் காவியரசனை ஆகிய இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து என்பதால் ஆளுக்கு 250 இ-பணம் வீதம் மொத்தம் 500 பரிசளிக்கிறேன். பில்லா போட்டிகளை நடத்தி இந்த இ-பணங்களையெல்லாம் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்..காவியரசனை விருப்பபட்டவருக்கு அவருடைய இ-பணம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வழங்கிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#67
|
|||
|
|||
பில்லாஜிக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.என்றும் இளைமையாக இதே துடிப்புடன் இந்த லோகத்தில்.உலகத்தில் பவனி வர வாழ்த்துகிறேன்.
என் சார்பில் பில்லாஜிக்கு ஒரு சிறு துளியாக 501.00 இ,பணம் வழங்குகிறேன். |
#68
|
||||
|
||||
பில்லாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
|
#69
|
|||
|
|||
இன்று பிறந்தநாள் கானும் உங்களுக்கு என் நல் வாழ்த்துக்கள்.
|
#70
|
|||
|
|||
நண்பர் பில்லாவிற்கும் நண்பி காவியாவிற்கும் என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நாம் பிறந்ததது எதற்காக? நம்மால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்ய்வே என்பதை நினைவில் கொண்டு வள்ளுவன் வாக்கு போல் நீடுழி வாழ்க. எல்லாம் வல்ல இறைவனின் அருளும், எல்லாம் வல்ல இயற்கையின் கொடையும், எல்லாம் வல்ல இவ்வுலகை ஆட்டி வைக்கும் மகா சக்திகளும் உங்களுக்கு அருள் புரிவதாக. இத்துடன் 100 இ பணம் அன்பளிப்பு பில்லாவிற்கு 50 இ பணம் காவியரசனைக்கு வாழ்த்துக்கள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|