<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #111  
Old 08-04-13, 02:46 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,696
My Threads  
11,000 பதிப்புகளை தாண்டி பயணிக்கும் செல்வன் செல்வி அவர்களுக்கு பாராட்டுக்கள். அடுத்த மைல் கல்லான 15,000 த்தை மிக விரைவில் தொட வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #112  
Old 08-04-13, 10:18 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,708
My Threads  
Quote:
Originally Posted by bedroom_salak View Post
10,000பதிவுகளுக்கு என் தாமதமான (கண்ணிலே படாமல் போய்விட்டது)வாழ்த்துக்கள்..
Quote:
Originally Posted by dreamer View Post
எனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் -- நீங்கள் ஒருவரா, ஒரு ஜோடியா?
ட்ரீமர் அண்ணே,, உங்களின் கேள்விக்கு கீழே நண்பர் செல்வன்செல்வி அவர்களே பதில் தந்திருக்கார்...
Quote:
Originally Posted by selvenselvi View Post
Quote:
செல்வன்செல்வி என்பது கணவன்மனைவி இரண்டு பேர் ஓரே உறுப்பினர் பெயரில் இருக்கிறார்கள் என்று நினைத்தேனே, அப்படி இல்லையா?
அப்ப*டியே தான். இருவரே.
இப்படி ஒரு சந்தேகம் எனக்கு எழுந்ததே இல்லையே................
ஆச்சரியமான சந்தோஷம்.......................................
ஆமாம், 1000 பதிப்புகளில் செல்வன் எத்தனை..................செல்வி எத்தனை?.

இந்தக் கேள்வியே அபத்தமாக எனக்கே தோன்றுகிறது.

என் எழுத்துக்களை தொடர்ந்து கவனித்து கருத்தளித்த அன்பர்(கள்)

எனவே அன்பின் பாராட்டுக்கள்......................இருவருக்குமே.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #113  
Old 09-04-13, 01:59 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
11000 கண்ட தம்பதியர் செல்வன் & செல்விக்குப் பாராட்டுகள்! மென்மேலும் உயர வாழ்த்துகள்!
Reply With Quote
  #114  
Old 09-04-13, 02:45 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
11000 பதிப்புகள் பதித்த செல்வன் செல்விக்கு வாழ்த்துக்கள்
Reply With Quote
  #115  
Old 10-04-13, 12:01 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
பதினொன்றாயிரம் கண்ட நண்பர் செல்வன் செல்விக்கு எனது பாராட்டுகள்.
தொடரட்டும் உங்களின் பணி. வாழ்த்துகள் நண்பா.
Reply With Quote
  #116  
Old 10-04-13, 11:24 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
11000 பதிவுகளை தந்த நண்பர் செல்வன் செல்வியை தள நண்பர்களுடன் இணைந்து நானும் பாராட்டி மேலும் பல ஆயிரங்களை பதிக்க வாழ்த்துகிரேன்.
Reply With Quote
  #117  
Old 12-05-13, 12:33 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,783
My Threads  
நண்பர் நண்பியின் 11,000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகள்.

(10000 - 11000 -க்கு ஆயிரத்திற்கு அதிக நாட்கள் ஆகிற்று போல...!)

தொடர்ந்து... பங்களிப்புகளையும், உற்சாகத்தையும் லோகத்திற்கு தந்து கொண்டே இருக்க, அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வாழ்த்துகள் செல்வன் செல்வி..!

(தலைப்பு அப்டேட்டட்)
Reply With Quote
  #118  
Old 12-05-13, 12:45 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
அட... செல்வன் + செல்வி என கணவனும் மனைவியும் கூட்டா சேர்ந்தா இங்கு கும்மியடிக்கிறாய்ங்க..? 5500 பதிவுகள் பதித்த செல்வனுக்கும் + 5500 பதிவுகள் பதித்த செல்விக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #119  
Old 12-05-13, 12:49 PM
Laal's Avatar
Laal Laal is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 Sep 2011
Posts: 1,269
iCash Credits: 12,379
My Threads  
11000 பதிவுகள் பதித்து லோகத்தில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் செல்வன் செல்விக்கு பாராட்டுக்கள்.

பெயரைப் போலவே தம்பதிகள் இளைமையாகவே நிஜ லோகத்திலும் வாழ காமலேட்டனின் வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #120  
Old 04-11-14, 04:11 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
நண்பர் செல்வன்செல்வியின் 12,000 பதிப்புக்கு என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
அடுத்த ஆயிரம் விரைவில் படைக்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:31 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,