<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#71
|
||||
|
||||
5000 பதிப்புக்களைத் தாண்டிய நண்பர் ஹெர்மிக்கு வாழ்த்துக்கள்...!
|
#72
|
||||
|
||||
கவிதைகளால் வாழ்த்திய நண்பர் நல்லவன்1010, வாழ்த்தோடு, சன்மானத்தையும் வழங்கிய நண்பர் சிறுத்தை மற்றும் வாயார வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் வாத்தியார், விஜெகன், மாகி, லால், ட்ரீமர் சார், காமகோடாங்கி, ராசராசன், ராஜேஷ், ஸ்திரிலோலன், கே, கண்ணன்76, காமராஜன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களின் உற்சாக ஆதரவாலே இந்த எளிய இலக்கை எட்டியிருக்கிறேன் நண்பர்களே.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#73
|
|||
|
|||
உளம் கனிந்த வாழ்த்துக்கள். வளர்க உமது சேவை
|
#74
|
|||
|
|||
அன்பானவர், அமைதியானவர், அருமையானவர் நண்பர் ஹெர்மி அவர்களின் 5000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து படைப்புகளும், பங்களிப்புகளும் வந்து கொண்டே இருக்கட்டும். இவர் நாலாயிரத்திற்கு பிறகு 'கொஞ்சம்' பிஸியானதால், அடுத்த ஆயிரம் 'நிறையவே' தாமதமாகிவிட்டது என நினைக்கிறேன்.
இந்த 4000 - 5000 பதிவுகளுக்கான கால கட்டத்தில், 2013 -ஆம் ஆண்டிற்கான வருடாந்திர 'சிறந்த வா.சவால் கதை விருதை' இவர் பெற்றது பாராட்டுக்குரியது. மேலும் இவரது உதவும், மற்றவர்களை ஊக்கப்படுத்தி, வழிகாட்டும் செயல்பாடுகள் இவரை நம்மிடையே நிர்வாக உதவியாளராகவும் வலம் வரச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பிஸியான சூழலிலும் முடிந்தவரை தளத்திற்கும், நிர்வாகத்திற்கும் உதவியாக இருந்து வருகிறார். இவரது தளப் பணிகள் தொடர்ந்து சிறக்கவும் வாழ்த்துகள்.
__________________
|
#75
|
||||
|
||||
50 செஞ்சுரிகள் அடித்துள்ள நண்பர் ஹெர்மிக்கு வாழ்த்துக்கள்.
|
#76
|
|||
|
|||
5000 போட்ட ஹெர்மி இன்னும் போட வாழ்த்துகள். ஹெர்மியின் துள்ளல் நடையில் கதை சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அடிமாடுகளை பற்றி ஹெர்மி எழுதிய ஒரு கதை வாசகர் சவாலில் முதலிடம் பிடித்து அவரின் எழுத்திற்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்தது.
நான் லோகத்தில் எழுதிய முதல் கதைக்கு முதல் ஆளாக வந்து பின்னூட்டம் போட்ட ஆபத்பாந்தவன் ஹெர்மி! லேசாக நகைச்சுவையுடன் ஹெர்மி அளிக்கும் பின்னூட்டமும் லோகத்தில் பிரசித்தம். |
#77
|
||||
|
||||
பின்னர் வந்து வாழ்த்திய நண்பர்கள் wdm2d, மாதவி அவர்களுக்கும், பலவாறு என்னை புகழ்ந்து வாழ்த்துக்களை வழங்கிய 'பண்பாளர்' பச்சி அவர்களுக்கும், நண்பர் வெங்கி அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#78
|
|||
|
|||
இன்னும் திருமணமே செய்து கொள்ளாமல் இதுவரையிலும் 5000 பெண்களை போட்ட (ஹெர்மி) சல்மான்கானுக்கு மச்சானின் வாழ்த்துகள்.
|
#79
|
||||
|
||||
நான் எப்போ மச்சான் சொன்னேன் இன்னும் எனக்கு திருமணம் ஆகவில்லை...என்று.!? சரி இதையாவது ஏற்றுக்கொள்ளலாம்...! ஆனால் 5000 பெண்களை போட்டிருந்தால், இந்நேரம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற விண்ணப்பித்திருப்பேன் மச்சான். நம்மாளு ஒருத்தன் இந்த சாதனை புரிவது..உங்களுக்கு எல்லாம் பெருமைதானே?...!!! (அட போங்க மச்சான்.. வயித்தெரிச்சலை கிளப்புறீங்க..நானே இதுவரைக்கும் ஒண்ணே ஒண்ணுதானே போட முடிந்தது என்று வெம்பி வதங்கி கிடக்கிறேன்..இந்த லட்சணத்துல..இது வேறையா?....ஹிக்க்ம்...!)
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#80
|
|||
|
|||
ஐய்யாயிரத்தை தொட்ட நண்பர் ஹெர்மிக்கு எனது பாராட்டுகள், மேலும் பல ஆயிரங்கள் தொட எனது வாழ்த்துகள்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|