<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
நண்பர் பச்சி மேற்பார்வையாளர்.. தளத்தின் நிர்வாகி அல்ல...! நிர்வாகி எப்போதும் நம் முக்குறியோன்தான்...! உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம்...?
|
#62
|
||||
|
||||
Quote:
நிர்வாக பணி செய்பவர்கள் அனைவருமே நிர்வாகிகள் தான். முக்குறியோன் அவர்கள் தளத்தின் தலைவர் / உரிமையாளர். அவரும் நிர்வாகியே !! |
#63
|
||||
|
||||
Quote:
நிர்வாக உறுப்பினர் அனைவரும் தலைமை நிர்வாகி ஒருவரை மட்டுமே நிர்வாகி என்போம். அதனால் ஜே.எம் சரியாகத்தான் குறிப்பிட்டுள்ளார். நிர்வாகி அவர்கள் செலவழித்த நேரம், பணம் மற்ற யாரும் இங்கு செலவழித்ததில்லை. அவர் ஒருவர் மட்டுமே இங்கே சூரியன், மற்றவர்கள் அவரிடம் ஒளி பெற்று பிரகாசிக்கும் நிலாக்களே.
__________________
|
#64
|
|||
|
|||
நன்றி அசோ அண்ணா...! நான் நினைத்தை மதனுக்கு புரிய வைத்ததற்கு...! மதன் இப்போது மட்டுமல்ல எப்போதுமே நம் தளத்தின் குறும்பான செல்லப்பிள்ளை...!
|
#65
|
|||
|
|||
நிர்வாகப் பணியில் புதிதாய் இணைந்துள்ள சகோதரர் ராஜேஷ் அவர்களுக்கும், சிறந்த முறையில் பணியாற்றி அதன் பயனாய் மேற்பார்வையாளர் பணி உயர்வு பெற்றுள்ள நண்பர் பச்சி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..
சிறந்த வகையில் லோகப் பணியாற்றி சொந்தப் பணிச்சுமை காரணமாக நிர்வாகப் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஹபிப் அவர்களின் சிறந்த பணியாற்றலுக்காக எனது நன்றியும் பாராட்டுக்களும்.. |
#66
|
||||
|
||||
பதவி உயர்வு பெற்றிருக்கும் நமது நண்பர் "பச்சி" அவர்களுக்கும், நிர்வாகத்தில் சேர்ந்திருக்கும் "tdrajesh" அவர்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள்...
உங்களுடைய நிர்வாகத்தில் எங்கள் ஒத்துழைப்பு என்றும் இருக்கும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்... |
#67
|
||||
|
||||
நண்பர் பச்சி அவர்களுக்கு வாழ்த்தூக்கள். நண்பர் அசோவுடன் இணைந்து பணியில் சிறக்க வேண்டுகிறேன்.
நிர்வாக பணியில் புதிதாய் இணைந்துள்ள ராஜேஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். |
#68
|
|||
|
|||
நண்பர் பச்சி அவர்களுக்கும் ராஜேஷ் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கொடுக்கப்பட்ட பணியினை செவ்வனெ செய்ய வாழ்த்துக்கள்.......... அவ்வப்போது புதிய மாற்றங்களை செய்து வரும் தலைவர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.! |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|