<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
முதலிடம் பெற்ற தோழி முதிர்கன்னிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
இரண்டாம், மூன்றாமிடம் பெற்ற காமாசாமாவுக்கும், ஜேஜேக்கும் பாராட்டுகள்! என் 2 கதைகளுக்கு டாப்-டென்னில் இடமளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்! நிர்வாகத்தாருக்கும், கலந்துகொண்ட சக எழுத்தாளர்களுக்கும் என் பாராட்டுகள்! |
#12
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#13
|
|||
|
|||
நான் முழுவதுமாக கதைகளை இம்முறை படிக்காததால் வாக்களிக்க முடியவில்லை..... அதற்காக என் வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்து கொள்கிறேன்.....
நிறைய கதைகள்..... படித்தவற்றில் பலவும் அருமையாகவே இருந்தன கதை பதித்த அனைத்து படைபாளி நண்பர்களுக்கும் மிக்க நன்றி.... படித்து கருத்து பதிந்து, வாக்கும் அளித்துள்ள நண்பர்களுக்கும் மிகவும் நன்றி ( என் இனமாயிற்றே) போட்டியில் வெற்றி பெற்ற மூவருக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்... இன்னும் முதலிடம் பிடித்த மு.க வின் கதையை படிக்கவில்லை.... எனினும் அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் கதை படித்து விட்டு அதிலேயே என்பாராட்டையும் மறுபடியும் தெரிவிப்பேன்.... இ-பணத்துடன் வழக்கம் போல் சிறப்பாக போட்டியை நடத்திய நண்பர் அசோவிற்கும் பாராட்டுக்கள் |
#14
|
|||
|
|||
என் கதைகளை படித்து அதற்க்கு ஊட்டமும், வாக்கும் அளித்த அனைவருக்கு என் நன்றி. முதலிடம் பெற்றவருக்கு என் வாழ்த்துக்கள்.
|
#15
|
||||
|
||||
கதைகளை அளித்த எல்லா நண்பர்களுக்கும் வெற்றி பெற்ற நண்பர்களுக்கும்
வாழ்த்துக்கள். |
Tags |
சிறந்த , செப்டம்பர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|