<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
முதலிடம் வந்த நண்பர் ஓஷோவிஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு த/தீ.உ இல்லாத காமக்கதை அதுவும் மென்காமக்கதை முதலிடத்தில். ஈடுபாட்டுடன் எழுதி முதலிடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
இரண்டாமிடம் பெற்ற நைஸ்கை அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். மூன்றாமிடம் வந்த நண்பர் சவால் கண்ணனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவரது விக்னேஷ்-மங்கை கதைகளின் வரவேற்பு உற்சாகம் அளிக்கிறது. டாப் 10ல் வந்த புதியவர்கள் slave.jaya, jayjay, masalaportal, பழையவர் apdiya அனைவருக்கும் வாழ்த்துக்கள். அருமையான கதையின் மூலம் டாப்10ல் நுழைந்திருக்கும் நண்பர் Xmanக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். |
#12
|
|||
|
|||
வெற்றி வாகை சூடிய மன்னர்கள் ஓஷோ விஜி , நைசு கை இந்தியா , 'வேகம்' கண்ணன் ஆகியோருக்கு மனமார்ந்த பாரட்டுகள்
மேலும் தங்களின் உயரிய படைப்புக்களை வழங்கிய புதியவர்கள் மற்றும் சீனியர் நண்பர்களுக்கு வாழ்த்துகள் |
#13
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
|
#14
|
||||
|
||||
ஆகா எனது கதைக்கு இரண்டாவது இடமா?
வாக்களித்த மற்றும் எனது கதையை படித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனது நன்றி முதல் இடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பருக்கும் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் |
#15
|
|||
|
|||
வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
|
#16
|
||||
|
||||
தளத்தின் தற்போதைய நாயகன் விஜிக்கு இந்த மாத விருது மேலும் ஒரு சாதனை கல். நைஸ்கையின் கதை தளத்தில் ஹாட்டாக போய் கொண்டிருந்தது. கண்ணனும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். புதியவர்களில் நான்கு பேர் முதல் பத்தில் வந்திருப்பது சந்தோஷமான விஷயம். போட்டியிட்ட நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#17
|
|||
|
|||
என்னுடைய மென்காமக்கதைக்கு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
இந்த வெற்றி என்னுடைய மட்டுமே அல்ல. கதைக்கருவை விதைத்த வாத்தியார், முதலில் அதை வளர்த்த கவி, கதையை தொடங்கிய நேரத்தில் எதிர்பாராத விதமாக ஆதரவு கொடுத்த நண்பர்கள், கதையின் போக்கை இரண்டு முறை சீராக்கிய பச்சி, ஒவ்வொரு பாகத்துக்கும் பின்னூட்டமிட்டு அடுத்த பாகங்கள் பதிக்க ஆவலை தூண்டிய காதா, வல்லரசு, ஸ்ரீராம், ஜாக், கண்ணன், எக்ஸ்மேன், லலி, பச்சி, சீனா, சிம்பு, எஸ்எல்கை , இந்தியன், கழுகு, ஜெய், வரிப்புலி மற்றும் பலர், இரண்டு பாகங்கள் அல்லது மூன்று பாகங்கள் எழுதும் எண்ணத்தில் துவங்கிய கதை இத்தனை பாகம் வளர்வதற்கு இவர்களே காரணம். இத வெற்றி இவர்களுடையதும் தான். என்னுடைய இந்த வெற்றியை என்னுடைய நண்பர்கள் பச்சி, கண்ணன், ஜாக், லலி. ஜெய் மற்றும் எக்ஸ்மேனுக்கு சமர்ப்பிக்க தான் எண்ணியிருந்தேன். ஆனால் மீண்டும் மீண்டும் வாசித்து பார்க்கும் போது பின்னூட்டங்கள் இட்ட அனைவருமே எதோ ஒரு வகையில் பங்காற்றி இருக்கிறார்கள். ஆகையால் என்னுடைய இந்த வெற்றியை மேல் சொன்ன என்னுடைய நண்பர்களுக்கும், பின்னூட்டங்கள் இட்ட அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். காலமும், நேரமும், வாய்ப்பும் ஆதரவும் இருந்தால் இன்னொரு படைப்புடன் உங்களை சந்திக்கிறேன். முதல் முயற்சியிலேயே மூன்றாம் இடம் பெற்ற என் அருமை நண்பர் கண்ணனுக்கு சிறப்பு வாழ்த்துகள். அவர் நட்சத்திர எழுத்தாளர் ஆகும் நாள் வெகு அருகில் இருக்கிறது. முதல் பத்து இடங்களுக்குள் வந்த புதியவர்கள் லோகத்தின் பொக்கிஷங்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். பத்தாம் இடம் வந்த என் அருமை நண்பர் எக்ஸ்மேன் விரைவில் அடுத்த இடங்களை கடந்து நட்சத்திர எழுத்தாளர் ஆக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இதற்கெல்லாம் வாய்ப்பு கொடுத்த, அங்கீகாரம் கொடுத்த தலைவருக்கும், தளத்தை நிர்வகிக்கும் மேற்ப்பார்வையார்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் நிர்வாக உதவியாளர்களுக்கும் நன்றிகள். நன்றிகள். நன்றிகள். |
#18
|
|||
|
|||
ஆகஸ்ட்டின் நாயகன் ஓஷோ விஜி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள். 26 பாகங்கள் எழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல. இது அவரின் நீ.......ண்ட உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
இரண்டாம் இடம் பிடித்த நைஸ் கை அவர்களுக்கும், மூன்றாம் இடத்தையும் மற்றும் 10ல் மூன்றை பிடித்த கண்ணன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். என்னுடன் லோகத்தில் இணைந்த புதியவர்களான slave.jaya, jayjay, masalaportal போன்றவர்கள் டாப் 10க்குள் நுழைந்திருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம். அவர்களுக்கும் என் நல் வாழ்த்துக்கள். apdiya, Xman சாமிக்கும் என்னுடைய நல் வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பெற்ற அத்தனை நண்பர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். |
#19
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..........
$$$ ராஜ் $$$ |
#20
|
||||
|
||||
வெற்றி பெற்ற ஸ்டார் ரைட்டர் ஓசோஜிக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்த கதை முதலிடம் பிடிக்கும் என்று படித்த அனைவருமே கனித்திருப்பார்கள். நானும் இதுதான் முதலிடம் வரும் என்று உறுதியாக நம்பி இருந்தேன். எதிர்பார்த்தது போலவே முதலிடம் வந்து விட்டது. சூப்பராக கதை எழுதிய ஓசோஜிக்கு பாராட்டுகள்.
அடுத்த இடம் பிடித்த நைஸ்கய் மாமனார் ஆட்டம் அதுவும் அருமை. அவரையும் பாராட்டுகிறேன். முன்றாம் இடம் பிடித்த கன்னன் சகலகலாவல்லவர். அவரையும் பாராட்டுகிறேன். பரிவு வராவிட்டாலும் ஓரளவுக்கு வாக்குகளை அள்ளி விட்டார்கள் மற்ற படைப்பாளிகள். இதில் சில புதியவர்களும் அடக்கம். அவர் அனைவரையும் பாராட்டி கதைகள் வழங்கியதுக்கு நன்றியும் சொல்லி கொள்கிறேன். படைப்பாளியை உற்சாகபடுத்தி வாக்களித்தும் பின்னூட்டம் இட்டவர்களுக்கு நிர்வாகத்தினருக்கும் நன்றி.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
Tags |
சிறந்த , ஆகஸ்ட் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|