<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 22-01-07, 06:44 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,360
My Threads  
ஒன்றுக்கு மேல் username: விதிமுறை மீறியர்வர்கள்

நண்பர்களே...

நமது தளத்தில் ஒன்றுக்கு மேல் கணக்கு (username) வைத்திருக்க கூடாது என்று பல முறை எச்சரித்தும், நமது விதிமுறைகளில் கூறியும், புதியவர்கள் பலர் இதை மதிக்காமல் 2 - 3 என்று பல கணக்குகள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதற்கு காரணம், இவர்கள் எப்படி கண்டு பிடிக்கிறார்கள் என்று பார்ப்போம் என்ற அலட்சிய போக்கே காரணம்.

எங்களிடன் உங்கள் கணக்கை கண்டு பிடிக்க சக்தி வாய்ந்த மென்பொருள் உள்ளது. அது நீங்கள் நமது தளத்தில் நுழைந்த உடனேயே உங்கள் பெயரில் எத்தனை கணக்கு உள்ளது என்று ஒவ்வொரு நேரமும் எங்களுக்கு தகவல் கூறிவிடும். இந்த தகவல் 99.5% சரியானது, இதில் 0.5% மட்டுமே தவறான தகவல் வர வாய்ப்புள்ளது.

இது நாள் வரை பல கணக்குகள் வைத்திருப்பவர்களை தனிமடல் (PM) மூலம் தான் எச்சரித்து வந்தேன், ஆனால் இனி என்னால் அவ்வாறு தகவல் அனுப்ப நேரமில்லை. அதனால், அவ்வாறு ஒன்றுக்கு மேல் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்களை இங்கே ஒவ்வொரு வாரமும் 5 முதல் 10 பெயர்களை கீழே உள்ள பதிப்பில் கொடுக்க போகிறேன்.

அவர்கள் ஏன் அவ்வாறு விதிமுறை மீறி கணக்குகள் துவங்கினார்கள் என்று சரியான விளக்கம் கொடுத்தால் அவர்கள் விரும்பு ஒரு கணக்கை விட்டு மற்றவை மட்டும் நீக்கப் படும். அவர்கள் விளக்கம் 15 நாட்களுக்குள் வராவிடில் அவர்கள் பெயரில் உள்ள அத்தனை கணக்குகளும் தடை செய்யப் படும்.

மேலே கூறியுள்ளபடி, இதில் 0.5% தவறான தகவல் வரவும் வாய்ப்புள்ளது. ஒரு வேளை எங்கள் மென்பொருள் உங்கள் பெயரை தவறாக காட்டினால், எனக்கு தனிமடல் மூலம் தெரியப் படுத்தவும்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 22-01-07 at 07:00 PM.
  #2  
Old 22-01-07, 06:49 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,360
My Threads  
22-01-2007 - முதல் லிஸ்ட் இதோ

1) xen / maggi / superman_82 - ஒருவரே மூன்று கணக்கில்...

2) nivethan / sjeyag / kumar123994 - மீண்டும் ஒருவரே மூன்று கணக்குகளில்...

3) anuraghavan / thiru12345

4) thasjay / balajiajithfan@yahoo ...

5) seelanpip / dilini


ஒரு சிலர் எனக்கு தனிமடல் அனுப்பினர் அவர்கள் பெயர் ஞாபகமில்லை. மீண்டும் தனிமடலில் நினைவூட்டவும்.

அடுத்த லிஸ்டில், சில பழைய உறுப்பினர்களும் உள்ளனர்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 22-01-07 at 06:52 PM.
  #3  
Old 22-01-07, 07:29 PM
willykarur's Avatar
willykarur willykarur is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 01 Nov 2004
Location: trichy tamilnadu india
Posts: 632
My Threads  
பொண்டாட்டிதான்....
ரெண்டு மூனுன்னா.....
இங்கயும்..... டபுள் அக்கவுன்ட்டா.... சாமிகளா?
  #4  
Old 22-01-07, 07:52 PM
MANJU_4U's Avatar
MANJU_4U MANJU_4U is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2003
Posts: 3,865
My Threads  
எங்க ஊர் கோயில்ல சுண்டல் தரும்போது தான் இரண்டு தபா மூணு தபா வாங்குவோம்..இங்கேயுமா???
  #5  
Old 22-01-07, 09:04 PM
sana9 sana9 is offline
User inactive for long time
 
Join Date: 28 Nov 2006
Location: river of hoogly
Posts: 26
My Threads  
லவ் லெட்டர் தான் 2,3 பேருக்கு கொடுத்து பார்க்கிறது..!!எது ஒர்கவுட் ஆனாலும் ஒகே....என்று.
இங்கேயுமா..?நெட் கேம் மாதிரி யூசர் நேம் பாஸ்வேர்டு விற்பதற்காக இருக்குமோ.......?
  #6  
Old 23-01-07, 03:39 AM
ramjiram ramjiram is offline
User inactive for long time
 
Join Date: 08 Dec 2005
Posts: 2,367
My Threads  
ஒரு அக்கவுன்டில் நிறைய பதிப்புகள் பதியவே முடியவில்லை.
இவர்கள் ஏன் பல அக்கவுன்ட்கள் வைத்துக் கொண்டு நிர்வாகிக்கு சிரமம் தருகிறார்கள்.
  #7  
Old 23-01-07, 06:33 AM
அனு அனு is offline
User inactive for long time
 
Join Date: 05 Dec 2006
Location: காமலோகம்
Posts: 929
My Threads  
உண்மையிலே எனக்கு மற்றொன்று கிடையாது

ஐயா..நான் இரண்டா...இல்லை இல்லைவே இல்லை ..அப்படி ஒரு காரியமா...மன்னிக்கவும்..என்னை மன்னிக்கவும் ..
ஐயா ..என்னை மன்னிக்க வேண்டுக்கிறேன்..ஏன்யெனில் உண்மையிலே எனக்கு மற்றொன்று கிடையாது..

Last edited by அனு; 23-01-07 at 09:43 AM. Reason: ஐயா ..என்னை மன்னிக்க வேண்டுக்கிறே
  #8  
Old 23-01-07, 08:23 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
எங்க ஆயா சொல்லும்
"அறுக்க தெரியாதவன் கையில் ஆறு அரிவாளாம்....
************* தெரியாதவனுக்கு ஒம்போது பொண்டாட்டியாம்...." முன்னு

ஒழுங்கா ஒன்னை வைத்து திருப்தியாக இருங்கள் நன்பர்களே...
  #9  
Old 23-01-07, 08:29 AM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
அடப்பாவிங்களா! ஒண்ணை வைச்சுகிட்டு மனுஷன் என்ன பாடுபடுறான்........இதுல ரெண்டு மூணு வைச்சுகிட்டு எப்படிப்பா சமாளிக்கிறீங்க...... கணக்கைச் சொன்னேன்பா..........
தலைவாசல், அப்புறம் தமிழ்வாசல்......காமக்கதைகள்........என்று நிலை உயர்கிறது. மனசு சந்தோசமாகிறது. உற்சாகத்துடன் இன்னும் அதிகம் பதிப்போம் என்பதின் விளைவாக தகாத உறவுக்கதைகள் படிக்க அனுமதி. என்று படி உயர்வதற்க்குள் முட்டு ஸாரி கீபோர்டு தேய்ந்துட்டுப்பா...... அப்புறம் நமக்குத்தான் தகுதிதான் வந்துடுச்சே.......தலைவர் ஏன் இன்னும் நமக்கு வெண்கலவாசலை திறக்கவில்லை என்று ஆயிரம் கேள்விகளுடன் வார்னிங் பாயிண்ட் ஏதாவது இருக்கோமா என்று பார்க்க அதுவும் இல்லை என்றவுடன் சரி இன்னும் பதிப்பை அதிகமாக பதிப்போம் என்று தொடர்ந்து அடிக்கிறோம் ஸாரி டைப் அடிக்கிறோம். ஆனால் நீங்க எல்லாம் எப்படிப்பா ரெண்டு, மூன்று என வரிசையாக
ஆரம்பிச்சு என்ன செய்யப் போறீங்க? ஒண்ணே ஒண்னுனாலும் அதை ஒழுங்கா அடிக்கனும் மீண்டும் ஸாரி நிறைய பதிக்கனும். ஒருவேளை உங்களுக்கு ஸால்ரா (அதாங்க ஜிங் ஜிங்ஷாங் ஜிங்) கோஸ்டி உருவாக்குறீங்களோ? எப்படியோ தலைவர் சாட்டையை சுழட்டிவிட்டார். சாட்டை யார் மீதெல்லாம் பதியப் போகிறதோ? யார் பெயரெல்லாம் இந்த பகுதியில் வெளியிடப் போகிறாரோ? வாழ்க நிர்வாகி............



  #10  
Old 23-01-07, 10:48 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by anuraghavan View Post
ஐயா..நான் இரண்டா...இல்லை இல்லைவே இல்லை ..அப்படி ஒரு காரியமா...மன்னிக்கவும்..என்னை மன்னிக்கவும் ..
ஐயா ..என்னை மன்னிக்க வேண்டுக்கிறேன்..ஏன்யெனில் உண்மையிலே எனக்கு மற்றொன்று கிடையாது..
வருத்தம் வேண்டாம் நண்பரே... கணிணி தவறு செய்யுமா என்பது இப்போது சந்தேகத்தை தருகிறது.

நண்பர் maggi க்கு, தனிமடலில் என்னிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் இங்கே (தலைவரின் பதிப்பு) வந்துள்ளது பார்த்தீர்களா?


( நண்பர்களே... ஒரு உருப்பினர் பெயர் மட்டுமே வைத்து சந்தோஷப்படுங்கள்.)

Last edited by ஆதி; 23-01-07 at 01:46 PM. Reason: வாக்கியங்கள் இணைக்க
Closed Thread

Tags
மேல் , username


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:10 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,