<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
கீ ஆக்டிவேஷன்........
நான் ஒவ்வொரு முறை தளத்தில் நுழையும் போதும் என்னுடைய மெயில் ஆக்டிவேஷன் முடிக்க இல்லை என செய்தி வருகிறது; ஜன்க் போல்டரில் சென்று தேடச் சொல்கிறது; என்னுடைய ஆக்டிவேஷன் கீ ந்ம்பர் என்னிடம் இருக்கிற்து; அதை எப்படி ஆக்டிவேட் செய்வது என சொல்லித் தருவீர்களா தயவு செய்து....
|
#2
|
||||
|
||||
ஒரு முறை ஆக்டிவேஷன் செய்த பின் மீண்டும் ரீஆக்டிவேசன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது புதியவர்களுக்காக ஏற்படுத்தப் பட்ட ஒரு நினைவூட்டல், ஆனால் எல்லோருக்கும் வரும், ஆக்டிவேட் செய்தவர்கள், இதை கண்டுகொள்ளாமல் விட்டு விடவும்.
எப்போதெல்லாம், ஈமெயில் முகவரியை மாற்றுகிறீர்களோ, அப்போது மட்டும் மீண்டும் ரீ-ஆக்டிவேசன் செய்ய வேண்டும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
|