<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
காஞ்சனா தாசன் மற்றும் டைட்டனுக்கு வாழ்த்துக்கள் மேலும் நீங்கள் கதைகள் எழுத என் வாழ்த்துக்கள்....
|
#12
|
||||
|
||||
சில அலுவல்கள் காரணமாக நான் வீட்டில் இருக்க முடியவில்லை(டூர்). எனவே வாக்களிக்க முடியவில்லை. இனி மறக்க மாட்டேன். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
|
#13
|
|||
|
|||
டைட்டான கதைப்போட்டியில் வெற்றிபெற்ற டைட்டனுக்கு வாழ்த்துக்கள். கா.தா.வின் கதைதான் நம்பர் ஒன்னாக வரும் என்ற என் நம்பிக்கை உண்மையாகிவிட்டது. தொடர்ந்து இரண்டு செஞ்சுரிகளை அடித்த கா.தா.வுக்கும் வாழ்த்துக்கள். இந்த முறையும் மாதவியின் கதை வெல்ல முடியவில்லை என்பது வருத்தத்துக்குரியதே. ஆறே வோட்டுக்கள்தான் வித்தியாசம். மனம் தளராமல் மாதவி முயற்சிப்பார். அடுத்த முறை வெற்றி நிச்சயம். அதிக நேரமில்லாத காரணத்தால் பல கதைகளை படிக்க முடிவதில்லை. இவ்வளவு வோட்டுக்கள் வாங்கியிருப்பதால் எல்லா கதைகளுமே நன்றாகத்தான் இருக்க வேண்டும். பாராட்டுக்கள் நண்பர்களே, குறிப்பாக புதிய எழுத்தாளர்களுக்கு.
|
#14
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#15
|
|||
|
|||
காம கவி டைட்டனுக்கு வாழ்த்துக்கள்.
|
#16
|
||||
|
||||
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நண்பர்களுட்கு என் வாழ்த்துக்கள்.
அதே நேரத்தில் என் படைப்புக்கும் வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி |
#17
|
|||
|
|||
போட்டியில் பங்கெடுத்து வாக்குகள் மூலம் சிறந்த படைப்பாளி தெர்ந்து எடுக்கப்பட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், இம் மாதம் சில காரணங்களினால் என்னால் வாக்களிக்க முடியவில்லை, வருந்துகின்றேன், அடுத்த் மாதம் என் வாக்கு கட்டயம் இருக்கும்.
அன்புடன் ராஜண் டை |
#18
|
||||
|
||||
அப்ப இந்த மாதமும் நான் ஸ்டார் எழுத்தாளர் இல்லியா????
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#19
|
|||
|
|||
டைட்டன் மற்றும் காஞ்சனாதாசனுக்கு வாழ்த்துக்கள் !
|
#20
|
|||
|
|||
நண்பர்கள் காதா டைடன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தலைவை சொல்வது போல் இன்னும் அதிக பங்கேற்பு அடுத்த முறை இருக்க வேண்டுகிறேன்.
நாரா |
|
|
|