<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நினைவூட்டல்: ஜூலை மாதப் போட்டி
நண்பர்களே... நண்பிகளே...
மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கு இந்த மாதம் முதல் அனுமதி உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் தங்கள் வாக்கை செலுத்த வேண்டும் என்று அறிவித்திருந்தும் இன்னும் எதிர்பார்த்த அளவு வாக்குகள் பதிவாகவில்லை. இந்த மாதம் முதல் நீங்கள் வாக்களிக்கத் தவறினால், உங்கள் அனுமதிகள் ஒவ்வொன்றாக குறைக்கப் படும். பிறகு அனுமதி கேட்டு எங்கு பதிவு செய்தாலும் நிச்சயமாக உங்கள் அனுமதிகளை திரும்ப பெற முடியாது. உங்களுக்காக கதைகள் படைக்கும் படைப்பாளிகளை ஊக்கப் படுத்த மறவாதீர்கள். இது உங்களுக்கு கடைசி நினைவூட்டல். .. . http://www.kamalogam.com/new/showthr...ewpost&t=19512 மறந்துவிடாதீர்கள்... மறந்தால் உங்கள் அனுமதிகள் பறந்து விடும் நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#2
|
||||
|
||||
தங்களின் நினைவூட்டளுக்கு நன்றி...ஒரு சில நம் பழைய உறுப்பினர்கள் கதை எமுதுபவார்களை ஊக்கப்படுத்துவதை விட ஒர் இணையத்தளத்தில் உள்ள படத்தை காப்பி செய்து இங்கு போட்டால் அதற்காக நிறையவே கருத்தை சொல்லுகிறார்கள்...
இது வேதனைக்குரியது...அதே வேலையில் கண்டிக்கவேண்டிய ஒன்றும் கூட. |
#3
|
|||
|
|||
மிகவும் சரியான முடிவு தலைவரே. நமது தளத்தில் இன்றைய நிலவரப்படி 6219 உருப்பினர்கள் உள்ளனர்( இதில் எத்தனை பேருக்கு ஓட்டளிக்கும் உரிமை இருக்கிறது என்பது தெரியாது). இருந்தாலும் 100 ஓட்டுக்கள் விழுவதே ஆச்சர்யமாக இருக்கிறது.
நான் முன்னரே சொல்லியுள்ளதுபோல, ஓட்டளித்தவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். அப்போதான் மத்தவங்களுக்கு சரியா புரியும். |
#4
|
||||
|
||||
கீழ்காணும் ஆலோசனை நான் மே மாதம் வாக்களிப்பின் போது பதித்திருந்தது - அடிக்கடி தளத்திற்கு வராதவர்களுக்கு இது உதவலாம் - provided it is technically feasible - without much efforts.....
Quote:
|
#5
|
||||
|
||||
அந்த வசதி தற்போது இல்லை, ஆனால் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் அவை கொண்டு வரப் படும்.
விடுமுறையில் செல்வதாக மன்றத்திலும், தனிமடல், ஈமெயிலில் தெரிவித்து செல்பவர்களுக்கு விலக்கு உண்டு. Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#6
|
||||
|
||||
என்னுடைய ஓட்டை போட்டுவிட்டேன். பங்களித்தவர்களுக்கும் வெற்றிபெற போகிறவர்களுக்கும் வாழ்த்துக்கள்
|
#7
|
||||
|
||||
தேவையான சீர்திருத்தம்.....எல்லோரும் வாக்களிக்க கட்டயமாக்குவது தான் புதியவர்களுக்கும் மற்றும் கதை எழுதுவர்களுக்கும் உற்சாகப்படுத்தும்....
|
|
|
|