<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
போட்டியில் முதல் இடத்தை வென்றிருக்கும் ஒண்பர் ASTK வுக்கும், இரண்டாம் மூன்றாம் இடங்களை வென்றிருககும் வேதா மற்றும் சுதா ஜானகி அவர்களுக்கும் எமது பாராட்டுக்கள் மற்றும் பரிசுகள்.
எதிர் வரும் போட்டிக் கதைகள் பிரிவில் நானும் வெல்வேன் என்ற நம்பிக்கையுடன் உங்கள் மாதவன் |
#12
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
எனது கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#13
|
|||
|
|||
பங்கு பெற்ற மற்றும் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
|
#14
|
|||
|
|||
முதலிடம் பிடித்த ASTKவுக்கி வாழ்த்துக்கள், அடுத்த இரண்டு இடங்களை பிடித்த வேதா மற்றும் சுதாஜனகிக்கும் வாழ்த்துக்கள்
|
#15
|
||||
|
||||
மீண்டும் கதைப் போட்டியில் வென்ற astk அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்த வேதா அவர்களுக்கும் சுதா ஜானகி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...!!! ஒவ்வொரு மாதமும் பல புதிய எழுத்தாளர்கள் வர வேண்டும்....!!! போட்டி இன்னும் சுவாரசியமாக இருக்க வேண்டும்...!!! அதன் மூலம் நாங்கள் கிளர்ச்சியில் திளைக்க வேண்டும்...!!! நன்றி!!!
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே.... |
#16
|
||||
|
||||
பதினைந்தாவது முறையாக ஸ்டார் ரைட்டர் விருது பெறும் நண்பர் ஏ.எஸ்.டீ.கே. அவர்களுக்கு வாழ்த்துகள். அவருக்கு மிகவம் பலமான போட்டி கொடுத்த நண்பர்கள் வேதா மற்றும் சுதா ஜானகி அவர்களுக்கு என் பாராட்டுகள். போட்டியில் கதைகள் கொடுத்த ஆசிரியர்கள் மற்றும் வாக்களித்த நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#17
|
|||
|
|||
பெப்ரவரி 2021 மாதாந்திர கதைப்போட்டியில் வெற்றியடைந்த ASTK, வேதா மற்றும் sudha_janaki ஆகிய மூவருக்கும் பாராட்டுக்கள்.
|
#18
|
|||
|
|||
போட்டியில் பங்குபெற்ற அனைவர்க்கும் எனது வாழ்த்துக்கள்..... வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு எனது பாராட்டுக்கள்
|
#19
|
|||
|
|||
போட்டியில் பங்கு பெற்று முதல் மூன்று இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடிய கதாசிரிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...... இது போல் இன்னும் நிறைய சுவாரசியமான கதைகள் படைத்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்...... வாழ்க வளமுடன்....... மீண்டும் வாழ்த்துக்கள்.......
|
#20
|
|||
|
|||
வெற்றி பெற்ற தோழர்கழுக்கும் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
|
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|