<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
சீக்கிரமே குணமடைந்து வர இறைவனை வேண்டுவோம்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#12
|
|||
|
|||
சீக்கிரம் குணமடைய கடவுளை பிராத்திக்கிறேன்
|
#13
|
|||
|
|||
நண்பரும் சிறந்த படைப்பாளருமான jaya6 அவர்கள் விரைவில் குணமடைந்து விரைவில் இல்லம் திரும்ப என்னுடைய பிரார்த்தனைகள் அய்யா அம்மணி !
|
#14
|
||||
|
||||
நண்பர் ஜெயா6 விரைவில் நன்றாக குணமடைந்து, மீண்டும் தளத்தில் ஒளிர இறைவனை வேண்டிக் கொள்வோம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#15
|
|||
|
|||
நண்பர் ஜெயா 6 விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப செபிககிறேன்
|
#16
|
|||
|
|||
சக பதிவாளர் ஜெயா6 அவர்கள் இந்த உடல்நல குறைவில இருந்து விரைவில் விடுபட்டு எழுந்து பல்லாண்டு வாழவும் ,மீண்டும் பல்லாயிரம் பதிப்புகள் தருமளவு உடல்நிலை தேறவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
|
#17
|
|||
|
|||
நண்பர் Jaya06 கூடிய விரைவில் உடல் நலம் பெற்று இல்லம்
திரும்ப ஆண்டவனை வேண்டுகிறேன். |
#18
|
|||
|
|||
நண்பர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
|
#19
|
|||
|
|||
படைப்புகள் பற்றிய தனது எண்ணத்தை வண்ண கலவையாக தந்து மகிழ்விக்கும் அன்பு நண்பர் ஜெயா6 அவர்கள் கூடிய விரைவில் பூரண குணமடைந்து நலம் பெற நானும் நண்பர்களுடன் இணைந்து எல்லாம் வல்ல ஆணடவனை பிராத்திக்கின்றேன்.
|
#20
|
|||
|
|||
லோக நண்பர் jaya06 புரண நலம் பெற்று மிண்டும் லோகத்தில் வலம் வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|