<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
5000 பதிவுகளை தாண்டிய அருமை நண்பர் எலியாருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
|
#32
|
|||
|
|||
மவுசாரின் படைப்புக்கள் எல்லாமே சுகமான வாசிப்பு அனுபவம். ஜெய் சொன்னது போல் தாக்கத்தை ஏற்படுத்தியவை.
லோகத்தில் இருக்கும் இரண்டு எலியார்களும் மிக உன்னதமான படைப்பாளிகள் + நண்பர்கள். @மௌசார்: சீரான இடைவெளியில் கதைகளை கொடுங்கள் ஜி. தங்களின் ஐந்தாயிரத்துக்கு வாழ்த்துகள். தொடரட்டும். |
#33
|
|||
|
|||
அன்புத்தம்பி எலியாரின் ஐயாயிரம் பதிவுகள் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி..
மேலும் பல சிகரங்களை விரைவிலே தொட வாழ்த்துகிறேன்.. |
#34
|
|||
|
|||
மவுசாருக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
|
#35
|
|||
|
|||
5000 பதிவுகள் தொட்டு, தொடர்ந்து கொண்டிருக்கும் நண்பர் மவுசாரை பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உதவி என்றால் உடனே செவிசாய்ப்பவர் மவுசார் என்பது பலருக்கும் தெரிந்த விசயம் தான்.. நானும் இவரால் பயன் பெற்றிருக்கிறேன் என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து... மேலும் ஆயிரமாயிரம் பதிப்புகள் காண வாழ்த்துக்கள்! (தலைப்பு அப்டேட் செய்யப்பட்டது)
__________________
Last edited by பச்சி; 27-03-11 at 11:20 AM. |
#36
|
|||
|
|||
லோகத்தின் பழம்பெரும் உருப்பினர். ஆனால் அவருடைய எண்ணங்களுக்கும், பதிவுகளுக்கும் என்றும் பழசானதில்லை. லோகத்தில் உள்ள நண்பர்களில் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்த அருமையான நண்பர். தரமான கதைகள் கொடுப்பதில் கில்லாடி. சித்திர கதைகளில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர். முன்பு போல் அதிகம் லோகம் வரமுடியாத படி வேலைப்பளு கூடிவிட்டது. ஆனாலும் லோகத்தை என்று மறக்காதவர். அவருக்கு என் வாழ்த்துக்கள் சொல்வதில் பெருமைப்படுகிறேன்.
|
#37
|
|||
|
|||
5000 தொட்ட மௌசாருக்கு வாழ்த்துககள்
வாத்தியின் படம் போட்டு கலக்கினதுக்கு நன்றி |
#38
|
|||
|
|||
மீண்டும் ஒரு 1000 மைல் கடந்து 5000 தொட்ட அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள். நான் தளத்தில் தடுமாறி கொண்டு தத்தளித்த* நாள் முதல் இன்று வரை நேசக்கரம் நீட்டும் என் அன்பு நண்பனுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
|
#39
|
||||
|
||||
5000 பதிவுகளை தாண்டிய மவுசாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#40
|
||||
|
||||
5000 தொட்ட மௌஸ்சாருக்கு எனது பாராட்டுகள். ரேரா கொடுத்தாலும் நல்ல கதை கொடுக்கும் மகராசன். பின்னூட்டமும் நச்சுனு போடுவாரு. முன்பு படக்கதையில் மன்னனா இருந்தாரு. ஹைலைட்டா சரோஜா படம் ஸ்பெசலிஸ்ட் இவருக்கு பிறகு தான் நானா புடிச்சாரு. எலியாரின் என்னுடனான நட்பு லோகம் அறிந்தது. அந்த பலனையும் பாவம் எலியாரே அனுபவிச்சுட்டாரு.
பெரிய எலியை வாழ்த்த சின்ன எலி 5000 பதிவாக இங்கு போட்டதுக்கு சின்ன எலிக்கும் பாராட்டுகள்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
Tags |
நம்ம , மவுசார் , அடிச்சுட்டாருங்கோ |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|